Wednesday, March 26, 2014

கொடைக்கானல் மலைப்பகுதியில் புழங்கும் கள்ளக்காதல்

1.   கமல் - இந்த ஸ்டில்லுக்காக 5 மணி நேரம் மேக்கப் போட்டேன் # சார், இந்த ஸ்டில்லைத்தேடிக்கண்டு பிடிக்க பல நாள் ஆச்சாமே? அதைச்சொல்லலை? 
====================
2  உள்ளாடை அணியாமல் வாருங்கள்! பெண்களுக்கு பாதிரியார் போட்ட உத்தரவு @ கென்யா  நைரோபி # பாதிரி ஒரு மாதிரி  போல ,ஓடிடுங்க 

===================ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: கே.டி.ராஜேந்திரபாலாஜி.. # அண்ணன் இன்சியல் பார்த்தீங்களா? அதே தான் கேரடக்ரும்


==================
கொடைக்கானல் மலைப்பகுதியில் கள்ள நோட்டு புழக்கம்.. # வழக்கமா கள்ளக்காதல் தானே புழங்கும் ?

====================

எந்தக் கட்சியுடனும் கூட்டணிப் பேச்சுக்குத் தயார்: விஜயகாந்த் # என்ன கேப்டன்? தொபுக்கடீர்னு இந்த அளவு இறங்கிட்டீங்க ?பேரம் படியலயா?

===================
6  'உத்தம வில்லன்' படத்தில் கமலுடன் ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, பார்வதி மற்றும் பலர் # பேசாம டைட்டிலை அலிபாபவும் 40 ஜோடிகளும்

====================
 ஒரு காலத்தில் மதுரையில் ரவுடிகள் இருந்தார்கள்.. இப்போ இல்லை! - பாரதிராஜா # அவங்க தான் சினிமா ஹீரோக்கள் ஆகி சென்னை சிப்ட் ஆகிட்டாங்களே?
=================
8 அதிமுகவிடம் 8தொகுதிகள் கேட்டிருக்கிறோம்-நல்லகண்ணு! #எட்டு எட்டா!
====================
9 எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்-விஜயகாந்த் # உளுந்தூர்ப்பேட்டைல ஒரு மானஸ்தர் யாருடனும் கூட்டணி இல்லைன்னாரே?மப்பு உரை.?
====================10 ரயில் டிக்கெட் Confirm/உறுதியானால் SMS, வரும் - இன்று முதல் அமுல் # அனுப்பறதை ஆபீஸ் டைம்க்குள் அனுப்பிடுங்க.நைட்ல அனுப்பினா பல குழப்பம்

====================11 காவியத்தலைவன் ல் 20 பாடல்கள் - செய்தி # மினிமம் 3 நிமிசம்னாக்கூட 20*3=60 .1 மணி நேரம் பாட்லயே போச்சு.கேன்ட்டின் சேல்ஸ் பிச்சுக்கும்
================
12 5 3 2014 10.30 AM பொதுத் தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறது இந்தியத் தேர்தல் ஆணையம்!"# கேப்டன்.கேட்டுட்டீங்களா? தெளிவா ஒரு முடிவு எடுங்க
===============
13 திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.# ஓர் ஒண்ணும் ஒண்ணு ,ஈரொண்ணும் ரெண்டு .புரிஞ்சுக்கடா என்னோட பிரண்டு
================
14 தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை இந்த உலகமே திரும்பி பாக்கும்-மு. க.# அதிமுக வின் அறிக்கையை உலகம் விரும்பிப்பார்க்கும் - ஜெ பதிலடி
====================
15 சவுக்கு நிறுவனர் 50 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டினார் - சன் டி வி நியூஸ் தரப்பு # நித்யானந்தாவை 50 கோடி கேட்டு நீங்க மிரட்ன மாதிர்யா?
=================16 கௌதம் மேனனுக்காக 8 பேக்ஸ் வைக்கும் அஜீத் # ஒரு FAX வெச்சா போதாதா? எதுக்கு 8 FAX ?நெட் சென்ட்டர்ல கூட 8 FAX இருக்காதே=================


17 வேலைக்கு லேட்டாக வந்த 10 ஏர் ஹோஸ்டஸ்களை டிஸ்மிஸ் செய்த ஏர் இந்தியா # மேக்கப் போட 5 மணி நேரம் லேட்டாச்சாம்.இதுக்குப்போயி


=================

18 நிற்க நேரமில்லாத அளவுக்கு பிஸியா நடிக்கணும்! - ஹன்சிகா # STANDARDடான ப்டம் பண்ணுங்க முதல்ல==================


19 உலக மகளிர் தினம்: 1,500 டீக்கடைகளில் மோடி கலந்துரையாடல் # பொண்ணுங்களை டி போட்டு பேசிட்டார்னு எதிர்க்கட்சில சொல்லிடப்போறாங்க==================


20 டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம் # தமிழன் தான் மூடி டைப் ஆச்சே, அட்ஜஸ் பண்ணிக்குவான்


==================================

0 comments: