Saturday, March 15, 2014

யோகா டீச்சரும் 1000 ஸ்டூடன்ட்சும் 36 +

1  திறமைசாலிக்கு வாய்ப்புக்கிடைத்தால் சாமார்த்தியசாலி ஆகிவிடுவது போல் உன் அன்பு கிடைத்தால் நான் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுவேன்====================


2 ஷங்கர் ன் ஐ படம் எங்கள் லோகோவில் இருந்து உருவியது தான்.டைட்டிலுக்கு தடை கோரியது ஐசிஐசிஐ பேங்க் ஷங்க்ர் அதிர்ச்சி # சும்மா=====================ஒரு சினிமா விமர்சகன் நல்ல ரசிகனாக இருந்தாலே போதுமானது.அவனிடம் உனக்குப்படைபாற்றல் உண்டா?,என யாரும் கேட்க முடியாது.கூடாது ;-)


================


4 ப்ஸ் டிக்கெட்க்கு காசு கொடு க்க (என்) பேண்ட் பாக்கெட் ல கை விட சீட்டை விட்டு எந்திரிச்சா டகார்னு ஒருத்தன் உக்காந்துட்டான் # ஏண்டா ஏன்?==================


5 சாப்டாச்சா?னு தினமும் பார்மாலிட்டிக்காக கேட்டுட்டே இருக்கறவங்க வீட்டுக்கு டக் னு ஒரு நாள் குடும்பத்தோட சாப்பிட போயிடனும்=================


6 3 ஜான் நீளம் ,2 ஜான் அகலம் உள்ள ஹேன்ட் பேக்கை பர்ஸ் னு சொல்றாங்க.அப்போ அவங்க ஹேன்ட்பேக் எவ்ளவ் பெருசா இருக்கும்?=================


7 கேள்வி கேட்டு பதில் வர 10 வினாடி டைப்பிங் டைம் ஆவது ஆகும்னு தெரிஞ்சும் ஏன் மவுனம்? கோபமா?னு கேட்பான் தமிழன்===============


8 ஏன் எல்லா பொண்ணுங்களும் DM் தவிர்க்கறீங்கனு கேட்டா அவர் ஏகப்பட்ட பேர்க்கு DM் அனுப்பி இருக்கார்னு தெரிஞ்சிடுது # ரானாஹெக்சாடாக்டைலா================

9 ஐ மிஸ் யு டா செல்லம்னு 25 பேர்ட்டா வெவ்வேற டைம் ல சொல்பவன் தான் தமிழன்=================

10 உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா HRO மேடம்ட்ட சொல்லுங்கனு எம் டி சொல்றாரு.எதுக்கு உங்களுக்கு இத்தனை சம்பளம்னு கேட்கனும்=============11 பஸ் ஸில் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள் வரும்போது டிரைவர் எப்படி சலனம் இல்லாமல் வண்டி ஓட்ட முடிகிறது? என வியப்பதுண்டு==================

12 ஒல்லி பிகர்ட்ட ஐ லைக் ஒல்லி ன்னும் ,கொழுக் மொழுக் பிகர்ட்ட குஷ்பூ மாதிரி பிகர் தான் பிடிக்கும்னு மாத்தி மாத்தி அடிச்சு விடுவான் தமிழன்====================

13 அன்பே! நீ உன் ரூம் ல் இருக்கும்போது உன்னை அரை லூசு என்பதா? அறை லூஸு என்பதா? # எப்பொழுதும் என் குழப்படிகள்=================


16 குட் கேர்ள் செல் ரிங்க் டோன் = ஒரு பாதி கதவு நீயடா மறு பாதிகதவு நானடா . கில்மா கேர்ள் செல் ரிங்க் டோன் =,கதவை சாத்து கதவை சாத்து மாமா
====================


17 பூணம் பாண்டே யோகா செய்யும் போட்டோவை அப்டேட்டுவதைப்பார்த்த பின் யோகா நினைப்பே வராது போனால் நீயும் கண்ணியமானவனே!


===============

18 பூணம் பாண்டே சினிமா எடுத்தா டைட்டில் = யோகா டீச்சரும் 1000 ஸ்டூடன்ட்சும்===============


19 அமெரிக்காவில் அம்மா தியேட்டர்கள் திறப்பு .ஒபாமா மயக்கம்.====================20 டூயட் சீன் வரும்போது ஆம்பளைங்க தம் அடிக்க வெளில வர்ற மாதிரி பொண்ணுங்க ஏன் வர்றதில்லை? ஹீரோயின் வெரைட்டி சேலை டிசைன் பார்க்கவா?========================


0 comments: