Thursday, March 13, 2014

நர்ஸ் ஊசி போடும்போது வலியே இல்லைனாக்கூட

1. நான் ஜெயா டி வி ல ஒர்க் பண்ணிட்டு இருந்தா இன்னைக்கு ரஜினி யின் விடுதலை படம் போட்டிருப்பேன்   ( 19 2 2014)
======================2 தாரிணி தான் சொந்தப்பேராம்.விஜய் ன் தீவிர ரசிகை என்பதால் விஜய தாரிணியாம்===================3 போற போக்கைப்பார்த்தா புரட்சித்தலைவி பிரதமர் ஆகிடுவாங்க போலயே !!======================


4   கருணை உள்ளம் கொண்டவரே அருள் மாரியம்மா ரேஞ்சுக்கு ஜெவை ஆளாளுக்கு கொண்டாடுவதை கால தேவனும் அதிர்ஷ்ட தேவதையும் கவனித்தக்கொண்டிருப்பார்கள்=====================5 தயாரிப்பாளர் கே ராஜன் க்கு -அரசியல் வாதிங்க தான் வெளி நட்ப்பு செய்வாங்க, குடும்பஸ்தன் வீட்ல தான் இருப்பான்=====================


6  எது எப்படியோ அதிமுக வாக்கு வங்கி 1% ஆவது உயரும், அந்த வகையில் ஜெ வுக்கு ஆதாயமே!====================7  விஜய் முருகதாஸ் காம்போ படம் டைட்டில் மேபி தீரம் அல்லது தீரன் ,இது வீரம் மாதிரி, பில்லா -ஜில்லா மாதிரினு யாரும் இன்னும் கிளம்பலையா?===================


8 மூவர் ரிலீஸ்க்கு மனமார உழைத்தவர்கள், நினைத்தவர்கள் மூவர் தான் 1 வை கோ , 2 பழ நெடுமாறன் 3 செங்கொடி====================9  சிம்பு WIN லவ் ஃபார்முலா - லவ் பண்ண வேண்டியது,எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு “பழகிட்டு” சண்டை போட்டு பிரிஞ்சுடறது, அடுத்த ஜோடி தேடறது


===================10 பெருந்தன்மையிலும் சரி, பெறும் தன்மையிலும் சரி தமிழ் இனத்தலைவரை புரட்சித்தலைவி முந்தவே முடியாது # தலைவர்டா==================11 விதை விதைத்தவன் ,பயிரை வளர்த்தவன் ஒருவன் .அறுவடை செய்பவன் ஒருவன் # உலக நடப்பு


==================12  நர்ஸ் ஊசி போடும்போது வலியே இல்லைனாக்கூட ஆ வலிக்குது னு கத்தி டக்னு நர்ஸ் கையைப்பிடிக்கும் பசங்க பூரா நம்ம பயலுக தான்========================13  பிரம்மன் ஹீரோயின் ரொம்ப மொக்கை பிகர் என லாஙக் ஷாட் டில் அவதானிக்கிறேன்


======================
14 சன் டிவி யில் செய்தி வாசிக்கும் பெண் கட்டி இருப்பது 5000 ரூ பட்டுப்புடவை போல் தோற்றம் அளித்தாலும் 1600 ரூ மோனோகாட்டன் சேலைதான் அது=======================


15  தமிழ் தெரிஞ்சும் தமிழ் ல ட்வீட்டாம இங்க்லீஷ்ல ட்வீட்டினா சேவை வரி ஆண்டு வருமானத்தில் 13% கட்டவேண்டும் #,சும்மா
========================


16 த்ரிஷ்யம் மெகா ஹிட் மலையாளப்படத்தின் இன்ஸ்பிரேஷன் கொரியன் மூவி PERFECT NUMBER (2012), THE DEVOTION OF SUSPECT X. ( ஜப்பான் நாவல்)


========================17 நான் ட்விட்டர்ல இருக்கேன் = சந்தில் செந்தில்


==================
18 ஆபீஸ்ல 4 பிகருக்கு ரூட் விட்டுட்டு ,வீட்டுக்குப்பக்கத்தில 2 ஆண்ட்டிகளை கரெக்ட் பண்ணிட்டு நான் ஒரு பேச்சிலர்னு அள்ளிவிடுவான் தமிழன்======================


19 காலங்காத்தால தமிழனால மட்டும் தான் கடலை போட்டுட்டு இருக்க முடியும்.க்டமை வீரர்கள்யா=====================20 பெரிய ஹீரோக்கள் கிட்டே கால்ஷீட் வேணும்னு கெஞ்ச வேண்டியது.புல் டைட்.வெயிட் 2 இயர்ஸ்னு சொன்னா கடுப்பாகி எதுனா கரிச்சுக்கொட்றது==============================

0 comments: