Sunday, March 23, 2014

உத்தம வில்லன் (8) பார்வதிமேனன்(7) கமல்ஹாசன் (6)

1. அரசியலில் ராசி இல்லாதவளா? : ரோஜா ஆவேசம் # அதை விடுங்க , ஆர் கே செல்வமணி மேரேஜ்க்குப்பின் ஓடுன ஒரு படம் பேர் சொல்லுங்க மேடம்
=====================
டில்லியில் உள்ள தன் வீட்டுக்கான மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள மன்மோகன் # ஷாக் கிங்க் நியூஸ் -னா இதானா? 

======================
பால்ய கலாசக்தி படத்தில் மம்முட்டி, இஷா தல்வார் நடித்த நெருக்கமான காதல் காட்சிகள் நீக்கம் # இனிமே தான் அந்தப்படம் பர பரப்பா ஓடும் பாருங்க 

=====================
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல:-இத்தாலி நீதிமன்றம் # எல்லா இத்தாலியர்களும் கேட்டுக்கிட்டீங்களா? 

=================
இனி போலியாக திருப்பதி லட்டு  என சொல்லி விற்க முடியாது”- புவிசார் குறியீடு வழங்கி நீதிமன்றம் உத்தரவு  # திருமலை லட்டுன்னு சொல்லி வித்தா?

=======================
வீட்டைக் காலி செய்கிறார் மன்மோகன் சிங்.. 10 வருட வாசத்திற்குப் பிறகு # இது முதல் கட்டம் தான்.அடுத்த கட்டமா நாட்டை விட்டே போய்டுவாரு

=====================
நான் யாரையும் லவ் பண்ணவே இல்ல.. ! - காஜல் அகர்வால்  # நல்ல வேளை,  லவ் பண்ணWAY இல்லைனு சொல்லலை 

=====================
8  கொழும்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து - வைகோவுக்கு உலகத் தமிழர்கள் நன்றி # தமிழன் நன்றி எல்லாம் கரெக்டா சொல்லுவான், ஓட்டை மட்டும் தப்பா

==================
தூக்குத் தண்டனையைக் குறைக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புது மனு # இந்த மனுவே தர்மவிரோதமானதுதான்

==================10 இந்தியா ஏழைகள் நாடல்ல ஏமாளிகள் நாடு! -தா.பாண்டியன் # அண்ணன் எங்கேயோ போய் ஏமாந்துட்டு வந்துட்டு இங்குட்டு வந்து அடிச்சு விடறார் பாருங்க 

======================
11 காங்கிரசை நாம் தூக்கிச் சுமக்கவேண்டிய நேரமிது - பீட்டர் அல்போன்ஸ் # புண்ணியம் சுமக்கவே தமிழன் சுமைகூலி கேட்பான்.பாவத்தை ஏன் சுமக்கறான்?
========================


12 தமிழகத்தில் இலை அலை வீசுகிறது- நாஞ்சில் சம்பத் # ஆமா.தமிழனுக்குப்பிடிச்சது வாழை இலைதான்.வளைச்சு வளைச்சு சாப்பிட அதான் வசதி=======================


13 ரஜினி கால்ஷீட் கிடைக்காததால் அவருக்கு அடுத்து நடிப்பில் திறமைசாலியான கமலை அணுகினேன் : த்ரிஷ்யம் டைரக்டர் # இதான் கொளுத்திப்போடறதா?=======================14 விஜய்க்குள் ஒரு டாம் குருசை பார்கிறேன்- முருகதாஸ் # நல்லவேளை சமந்தா ,பிரியங்கா சோப்ராக்குள் ஏஞ்சலீனா ஜூலியை பாக்கலை====================


15 டாம் க்ரூஸ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாமியார் ஆக முடிவு.ஏ ஆர் முருகதாஸ் அதிர்ச்சி.விஜய் கலக்கம்.# ஹாலிவுட் செய்தி========================16 கோச்சடையான் எனக்கு இன்னொரு பாட்ஷா - ரஜினி @ குங்குமம் # அப்போ பாட்ஷாவையே நாங்க இன்னொருக்கா பாத்துக்கறோம்====================


17 கார்த்திகா வுடன் நான் நடிக்கும் வா டீல் படம் முடியற நிலைல இருக்கு - அருண் விஜய் # டைட்டில் லயே வாடீ னு இருக்கே? பெண்ணியவாதிகள் பொங்கலை?=====================


18 இந்தியா ஜெயிச்சா டாப்லெஸ் போஸ் வீடியோ வெளியிடுவேன்.- பூனம் பாண்டே # ஏம்மா புதுசா ஏதாவது சொல்லும்மா.


====================19 நான் இதுவரை செஞ்சதுலயே நிமிர்ந்து நில் தான் த பெஸ்ட் - சமுத்திரக்கனி # ட்ரெய்லர்லயே அது தெரிஞ்சிடுச்சுங்ணா
.ஜெயம் தான்்


=================


20 உத்தம வில்லன் (8) ல் பார்வதிமேனன்(7) கமல்ஹாசன் (6) ஜோடியாக ஒப்பந்தம் ஆனார் # உதட்டுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக்குங்க


=================

0 comments: