Tuesday, March 11, 2014

ஃபிகரை சைட் அடிப்போர் சங்கம்

1. நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாளாம்.சார்.உங்க நடிப்பு சூப்பர் சார் .ப்ளீஸ் ஆர் டி சார் னு தமிழன் இப்ப இருந்தே வாழ்த்த ஆரம்பிப்பான் பாருங்க======================


2 செவ்வாய் கிழமை தோறும் மௌன விரதமிருக்கின்றேன் - தமிழருவி மணியன் ( இதை செவ்வாய்க்கிழமை அன்று பொதிகை சேனலில் அவரே சொன்னார்)


======================


3  திருச்சி மாநாட்டுக்கு கட்சித்தொண்டர்களை குடும்பத்துடன் வரச்சொன்ன தானைத்தலைவா! நீங்க உங்க குடும்பத்துடன் வந்தீங்களா? அழகிரி காணோம்?===========================4  உன்னுடன் ஒட்டி உறவாட வைக்கும் இயற்கைக்காரணிகளான பனி,மழை,குளிர் மூன்றுக்கும் நன்றி சொல்வேன்!========================5 சிவகார்த்திகேயன் ரசிகைகள் இன்னும் அவருக்குப்பிறந்த நாள் வாழ்த்துக்கூறாதது அதிர்ச்சி அளிக்கிறது.ஒருவேளை சென்னைக்கே பஸ் ஏறிட்டாங்களா?


====================


6 எல்லா ஆண்களும் ரேண்டம் சைட்டர்களே! எதுக்க ( எதிரே) எந்த பிகர் வருதோ பாரபட்சம் இல்லாம அந்த பிகரை சைட் அடிப்போர் சங்கம்


====================7 லாலி பாப் சாப்பிடும் எல்லாக்குழந்தைகளும் அவரவர் பெற்றோருக்கு சூப்பர் ஸ்டார் தான்======================


8  லோ கட் ஜாக்கெட் போட்ட பொண்ணுங்களும் ,ஹை க்ளாஸ் செல்போனை பாக்கெட்ல வெச்சிருக்கும் ஆண்களும் கீழே குனியும்போது ஜாக்கிரதையா இருந்துக்கனும்======================


9 யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று நான் சத்தியம் செய்து பெற்ற ரகசியம் 1 என்னிடம் உள்ளது.உங்க கிட்டே ஏதாவது ரகசியம் இருந்தா பரிமாறிக்கலாம்====================10 பெண் ட்வீட்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்.உங்க டி பி யை நேரா வைங்க.கோணலா வெச்சா ஆபீஸ் சிஸ்டம் முன்னால தலையை சாய்ச்சு பாக்க சங்கோஜமா இருக்கு======================11 ஆண்கள் எல்லோரும் வல்லினம் ,பெண்கள் பெரும்பாலும் செலவினம்======================12 என் குல தெய்வம் இனி ஏசு! இது வரை கும்பிட்டுட்டு இருந்த ஆஞ்சநேயர் எனக்கு இனிமே தூசு! சிம்பு தான் இங்கே மாஸு .ஏ டன்டணக்கா # டி ஆர்=========================13 இலக்கியா வுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய டி ஆர் சிம்பு திருமணத்துக்கு ( ஒரு வேளை நடந்தா) முஸ்லீமா மாறி குறளரசன் மேரேஜ்க்கு இந்துவா======================16  வாழ்க்கைல முன்னேறனும்னா அடிக்கடி பாக்கற வேலையை அல்லது ஆபீசை மாத்திட்டே இருக்கனும்.வாழ்வு நிம்மதியா இருக்க சம்சாரத்தை மாத்தாம இருக்கனும்========================


17  ஏம்மா வீட்டுல உக்காந்துக்கிட்டு மத்தியான டைம்ல முத்தம் , உதடு அப்டின்னு கவிதை எழுதி மூடு ஏத்தாதீங்க , நாங்க எல்லாம் ஆஃபீசில் இருக்கோம்====================


18 டீச்சரைக்கல்யாணம் கட்டிக்கிட்டா என்ன பிரச்னைன்னா நமக்கு பதில் தெரியாத அல்லது பதில் சொல்ல முடியாத கேள்வியாக்கேட்பாங்க=======================19 நான் எந்த மாதிரி ட்வீட் போடனும்னு நீங்க நினைப்பதை மாதிரிக்கு 1ட்வீட் 11000 பேரும் தலா 1 DM மில் அனுப்பினால் நான் TLலில் என் பேரில்======================


20  என்னதான் பொண்ணுங்க பசங்ககூட ஏட்டிக்குப்போட்டியா டிரஸ் பண்ணாலும் பசங்கபோல் கை வெச்ச பனியன் ,கை இல்லா பனியன் னு 2 வெரைட்டி போட முடியாது==========================

0 comments: