Monday, March 24, 2014

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆஃப் மை லாஸ்ட் ஃபியான்சி

1. ஹாய் துரை.! என்னங்க ஆம்பளை பேரை சொல்லி கூப்பிடறீங்க? பொண்ணுங்களை குறை சொல்லக்கூடாதுனு நீ தானே சொன்னே?
==============2 சார்.நீங்க எந்த மாதிரி பொண்ணுங்களை திரும்பிப்பார்ப்பீங்க?க்ராஸ் பண்ணிப்போகும்போதே நல்லா பாத்துக்கிட்டா ஏன் திரும்பிப்பாக்கனும்?


==================


3 டியர்..சமைக்க ் மூட் இல்லை.ஹோட்டலுக்கு போலாமா?வேணாம்.உங்கம்மா வீட்டுக்குப்போலாம்.காசும் மிச்சம்.உன்னைப்பத்தி அவங்க தெரிஞ்சுக்குவாங்க


==================


4 டியர்.பீச் க்கு வந்தா என் கிட்டே பேசவே மாட்டேங்கறீங்களே? பேசி டைம் வேஸ்ட் பண்ணமாட்டேன்.மைன்ட் டைவர்ட் ஆகிடும்


=================

ஜட்ஜ் - சிம்புவை ஏன் கழட்டி விட்டுட்டீங்க?
ஹன்சிகா - அவர் தான் என்னை முதல்ல கழட்டி விடலாம்னு நினைச்சார்.நான் முந்திக்கிட்டேன்
=================
6 உன் காதலர் கை விட்டுட்டாராமே? 
ஆமா.தானிக்கு தீனி.நானும் கழட்டி விட்டுட்டேன் # ஹன்சிகா vs ஆன்ட்ரியா
==================
7 அத்தான், ஆடு பகை குட்டி உறவு அப்டின்னா என்ன அர்த்தம் ?
 உங்கம்மாவுக்கும் எனக்கும் சண்டை,ஆனாலும் நீ என் சம்சாரம். இதான் அர்த்தம்


=============================


மிஸ்!  வீடு கட்டலாம்னு இருக்கேன். எவ்ளவ் செலவு ஆகும்? யோவ், அதை ஏன் என் கிட்டே கேட்டே? உங்க புரொஃபைல்ல ஹோம் மேக்கர்னு போட்டிருக்கீங்க?


====================


9  டாக்டர்.ஒற்றைத்தலைவலியுடன் 10 வருசமா கஷ்டப்படுட்டு இருக்கேன் . இது பெரிய விஷயமா? அவனவன் ஒற்றைத்தலைவியுடனே குடும்பம் நடத்திட்டு இருக்கான்=====================


10  பொண்ணு பார்க்க வந்துட்டு எதுக்கு என்னை  ஃபோட்டோ எடுத்தீங்க ? 
FBல ஃபர்ஸ்ட் லுக் ஆஃப் மை ஃபியான்சினு ஸ்டேட்டஸ் அப்டேட்ட=====================


11   மேடம். இனிமே நீங்க வித் அவுட் சுகர் தான் டீ , காபி சாப்பிடனும். அய்யய்யோ டாக்டர், எல்லாரும் என்னையே வேடிக்கை பார்ப்பாங்களே? ====================12 டாக்டர்.2  நாளா சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கனவு வருது, தூக்கம் வர மாட்டேங்குது. 
குழப்பாதீங்க. தூக்கமே வர்லைன்னா கனவு எப்டி வரும்? 

=====================
13  மகாப்ரபோ! உயிரைக்கொடுத்து நடிச்சும் எனக்கு ஆஸ்கார் விருது கிடைக்கலை? 
எமதர்மராஜா = உயிரைக்கொடுத்தா சிவலோகபதவி தான் கிடைக்கும்==================14 எல்லா பல்லையும் க்ளீன் பண்ண 320 ரூபா ஆகும்.ஓக்கே டாக்டர்.இந்தாங்க 280 ரூபா.எனக்கு 28 பல் தான்=======================15 டாக்டர்.நாய் கடிக்காம இருக்க என்ன செய்யனும் ,? எலும்பும் தோலுமா ஒல்லியா இருக்கக்கூடாது.எலும்பைப்பாத்தா விடாம துரத்தும்.குண்டாகிடுங்க


====================


16 டாக்டர்.குரைக்கற நாய் கடிக்காதும்பாங்களே.உண்மையா? நம்ப முடியாது ஒரு வார்னிங் குடுத்துட்டு அப்புறமா அட்டாக் பண்ணலாம்னு நினைச்சிருக்கும்


==================


17 ஹிஸ்ட்ரி மிஸ் ஹிலாரி - வேல் ,ஈட்டி 2 க்கும் என்ன வித்யாசம் ?,சினிமா பைத்தியம் சின்னு - வேல் சூர்யா படம் ,ஈட்டி கேப்டன் படம்


================================


18 பேங்க் வந்து 1மணி நேரமா யாரைத்தேடறீங்க? 


டோக்கன் நெம்பர் 5,னு ஒரு லேடி வாய்ஸ் கூப்ட்டுது.ஆனா எல்லா கவுண்ட்டர்லயும் ஆம்பளைங்கதான் இருக்காங்க


==================


19 மேடம்.ரொம்பக்குளிருது.அதுக்கு டாக்டரைத்தான் பார்க்கனும்.இது பேங்க்
அது எங்களுக்கும் தெரியும்.ஏ சி யை கம்மி பண்ணுங்க முதல்ல


====================20 மிஸ்!,எங்க ஆபீஸ் ல 7 வருசமா ஆக்டிவா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்.எப்டி என் அக்கவுன்ட்டை டீஆக்டிவேட் செய்யலாம்? 


ம்க்கும். பேங்க் அக்கவுண்ட்டை 4 வருசமா ஆபரேட்டே பண்ணலை


=================================

0 comments: