Sunday, March 02, 2014

கொண்டை போடும் பெண்களே!

1.நீ சிரிக்கும்போது சலவை செய்த மாதுளை முத்துக்கள் பதிக்கப்பட்ட கொடை ஆரஞ்சு சுளைகளைப்பார்ப்பது போல் இருந்தது கனகாம்பர உதட்டழகியே!=================


2, கன்னத்தில்முத்தமிட்டாய்! உன் உதட்டில் முத்த மிட்டாய்!==================


3, காதலிக்கு முதல் முத்தத்தை கன்னத்தில் கொடுக்கலாமா? உதட்டிலா? என்பதை முடிவு செய்ய முடியாதவன் காதல் தேசத்தின் ஆகச்சிறந்த குழப்பவாதி================4, எதிரில் இருப்பவர் பாராதபோது சாமார்த்தியமாகத்தரப்படும் முத்தம் கூட எதிர் பாராத முத்தமே! # கிஸ்ஸாலஜி
======================5  உன்னைப்பாராட்டுபவன் ஊர் ல 1000 பேர் இருப்பான்.திட்றது ரெண்டே பேரு தான் 1 டேமேஜர் 2 சம்சாரம்
====================6, எனக்கும் கடலுக்கும் வெகு தூரம் னு சொல்றவங்க எனக்கும் கடலைக்கும் ரொம்ப பக்கம்னு ஒத்துக்கனும்==================


7 சொந்த சம்சாரம் கிட்டே ஏதோ பேச்சு வாக்குல "அடங்கொக்கா மக்கா"ன்னுட்டேன்.அவங்கக்காவைத்திட்னதா கோவிச்க்ட்டா # இன்னைக்கு திண்ணை தாண்டி============================


8. இந்த டேமேஜருங்க லீவ் கொடுக்கறப்ப என்னமோ தன் பொண்ணையே கட்டிக்குடுக்கற மாதிரி கேள்வி கேட்கறாங்க ;-)))
====================9  உழவர் சந்தை ,மார்க்கெட் ல மாலை 6 டூ 7 போனா கடைசி ஆனதால ரேட் கம்மியா இருக்கும் # குடும்பஸ்தன் ன் பட்ஜெட் டிப்ஸ்=========================10  டே.மேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே " ஜிமிக்கி காது மடலுக்கு மேட்ச் இல்லை.பெருசா இருக்கு" ங்கறார் # ஏதாவது உள் குத்தா?=====================11 ஒரு பொண்ணு டி எம் ல வந்து அண்ணா நலமா? னு கேட்குது.இதை டைம் லைன் லயே கேட்கலாமே? # அண்ணா னு கூப்ட்டா நோ ரிப்ளை ;-))


=======================12 என்னைப்போல் டீ காபி குடிக்காத ஆளுங்களுக்கு ஆபீஸ் கேண்ட்டீன் ல என்ன ஒரு தர்மசங்கடம்னா கேரளா சேச்சி கிட்டே எப்டி கேட்பது?# பால்====================13  கடலை பல வகைப்படலாம், ஆனால் நோக்கம் ஒன்று தான் ;-)======================14 2014 பொங்கலுக்கு மட்டும் நட ராஜர் தான் வி நாயகர்====================15. எங்க ஆபீஸ் ல வலது கண் துடிக்குதுன்னு சொன்ன லேடி ஸ்டாf க்கு ு 81 ரிப்லைஸ்... எனக்கு 2 கண்ணும் துடிக்குதுன்னேன்.ஒரு பய கண்டுக்கல


=========================16    பெண்கள் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டா 2014 அமோகமா இருக்குமாம் #எதுனா சொல்லுவோம்=========================


17   பஸ்ல வரும்போது ஒரு பெண் மயில் பார்த்தேன். பெண் மயிலுக்குத்தோகை இல்லைனு யார்யா சொன்னது?


=====================18   ஜவுளிக்கடைல காஸ்ட்லியா பட்டு சேலை சேல்ஸ் கம்மியாவும் ,காட்டன் சேலை சேல்ஸ் அதிகமாவும் இருக்கும்.ஆனா ஓனருக்கு பட்டு சேலைலதான் லாபம் மிகுதி==========================19   கொண்டை போடும் பெண்களே! அதுக்கு கவர் பண்ணி ஒரு நெட் போட்டுக்கறீங்களெ .அது எதுக்கு? # ஜி கே வை வளர்த்திக்கனும்=========================


20    ஹாய் யங் மேன் னு ஒரு பொண்ணு கூப்பிட்டா யூத்னு புளகாங்கிதம் அடையாதீங்க.கூப்ட்ட பொண்ணு யூத்தா? னு பாக்கனும் # யூத்து கூத்து


========================

0 comments: