Saturday, March 29, 2014

சிம்புவின் 4 வது தெய்வீகக்காதல் வித் த்ரிஷா

1. திமுக - தேமுதிக பேச்சு: திடீர் திருப்பம்- காங். தரப்பில் இருந்தும் திமுகவுக்கு தூது # பீட்சா வை விட பெரிய ட்விஸ்ட் உள்ள பாட்ஷா போலயே ?!! 


======================


அம்மா என்பது பொது சொல்லா? ஆய்வு செய்கிறது தேர்தல் கமிஷன்!- செய்தி! # நேத்து ராத்திரி அம்மா தூக்கம் போச்சுதே சும்மா வில் வரும் அம்மாவா?=======================

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் # கை க்கு இரும்பு மனசுன்னு பூடகமா சொல்றாரோ? 


=====================


மீண்டும் ரசிகர் மன்றம் துவங்குகிறார் அஜீத்! # படம் ஓடுவதற்கு ரசிகர் மன்றம் எல்லாம் தேவையே இல்லைனு யாரோ சொன்னாங்களே? ====================

ரஜினி - அனுஷ்கா ஜோடி நடிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கும் புதிய படம் # இது எப்படி? கோச்சடையானுக்கு முந்தியே வந்துடுமா? 


====================


திமுக கூட்டணிக்கு தேமுதிக வருவது பற்றி தெரியாது- மு.க.ஸ்டாலின் # வந்தா சேத்துக்குவோம், வர்லைன்னா திட்டுவோம்,அவ்ளவ்தான் தெரியும் 


======================


வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்யக் கூடாது-தேர்தல் ஆணையம் # யாரும் அனுமதி தரமாட்டாங்க.இவங்களே மிரட்டி போட்டுடுவாங்க=====================


ஒரே நபரிடம் எல்லா அதிகாரத்தையும் ஒப்படைக்கப் பார்க்கிறது பாஜக:- ராகுல் காந்தி # நாம எப்டி? 10 பேருக்கு பகிர்ந்தளித்தோமா?======================


வன்முறையில் ஈடுபட வேண்டாம்: - கேஜ்ரிவால்  # அமைதிப்படை பட சீன் தான் நினைவுக்கு வருது.நான் வேணாம்பேன், எல்லாம் நடிப்பு====================10 செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் த்ரிஷா நாயகி #  ஷூட்டிங்க் நடக்கும்போது சிம்புவுக்கு 4 வது  தெய்வீகக்காதல் மலருமோ?


=====================


11 சிலசமயம் எங்களுக்கு கோவம் வரும்-தா.பாண்டியன் # எங்களுக்கும் கோபம் வரும் கோபம் வந்தால் ரோஷம் வரும் ரோஷம் வந்தால் போயஸ்போய் காலில் விழுவோமே!======================


12  காங்கிரஸ் தனிமையாக இல்லை-ஞானதேசிகன் # தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறதுன்னு சொல்லுங்க ========================13 ஜெ பிரதமராவார் என்பது எம்ஜிஆருக்கு தெரிந்திருக்கிறது-நாஞ்சில் சம்பத் # நீங்க இப்டி ஜால்ரா ஆவீங்கனு யாருக்குமே தெரியலை பாருங்க======================14 கூட்டணி இல்லையென ஜெ சொல்லட்டும்,இல்லையென்றால் வெளியேற மாட்டோம்-தா.பாண்டியன் # துரத்தும் வரை காத்திரு,அனுதாபம் கிடைக்கும் பார்த்திரு============================


15 துரோகம் என்பது எங்கள் அகராதியில் இல்லை-ஞானதேசிகன்# இது எவ்வளவு பெரிய துரோகம்?காங்கிரஸ்னாலே துரோகம் தானே?=======================16 கெஜ்ரிவாலை விட மம்தா மேல் :அன்னா ஹஜாரே  # மம்தாவை விட மாயாவதி மேல்,மாயாவதியை விட ஜெ மேல், ஆனா இவங்க 3 பேரும் ஃபீமேல்========================


17  இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி: இந்தியா உறுதி!  # எங்க ஆளுங்களைக்கொல்றதுக்கு எங்க வரிப்பணத்துலயே பயிற்சி! வாட் எ ஐடியா ஜி ==========================18  அஞ்சான் படத்தின் கதை எனக்குத்தெரியும், ஆனா சொல்ல மாட்டேன் - சந்தோஷ் சிவன்  # எனக்கு கூட பட ஹீரோ யார்னு தெரியும், ஆனா சொல்ல மாட்டேன் ======================19 மரியாதையை இழந்துவிட்டோம்! - தா.பாண்டியன் #  அதென்ன தோம் தோம்? இழந்தேன் -னு சொல்லுங்க்ணா


=====================


20 பிஜேபி-தேமுதிக கூட்டணி தேமுதிக அதிகாரபூர்வ அறிவிப்பு-சத்தியம் டிவி # கேப்டன் இதுல டூயல்  ரோலா? திமுக கூட கூட்டணினு சொன்னாங்க? =================================

0 comments: