Tuesday, March 18, 2014

சைவ உணவு சாப்பிடறவன் சாதுவா இருப்பான்???

1 //பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் துப்பாக்கி அனுமதிக்க உரிமை வேண்டும்// மாதர் சங்கம் கோரிக்கை # அய்யோ.ஹேன்ட்பேக் ல இடம் பத்தாதே?=================
2  நயன்தாராவுக்கு ரசிகர்கள் சக்தி இருக்கிறது": இயக்குநர் சேகர் கம்முலா # தீவிர ரசிகர்கள் சொத்தை இழந்தாங்க.மத்த ரசிகர்கள் சக்தியை இழந்தாங்க


================

3 மகாராஷ்டிராவில் அதிர்ச்சி : உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்: # அதுல பாதிப்பேரு +2 பெயிலாம்==================
4 திராணி இல்லாதவர் மோடி- குர்ஷித் ; கீழ்த்தரமான விமர்சனம் என பா.ஜ., பதிலடி # ஜோடியா ஒரு ராணி இல்லாத ராசியான ராஜா னு அடிச்சு விட்ருக்கலாம்===============


இந்தியாவின் பிரதமரை நாங்கள்
தேர்தெடுப்போம் -நடிகர் கார்த்திக் # நீங்களும் உங்க சம்சாரமும் = நாங்கள்?================


6 மும்பை தொழில் அதிபருடன் காஜல் காதல்... நெட்டில் லீக்கான படங்கள்!! # ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு தேடியும் எதுவும் சிக்கலையே?==============


7 விஜயகாந்த் பேச்சைக் கேட்டு குடிகாரர்களே மயங்கி விட்டார்கள்.. சம்பத் # அடேங்கப்பா.டோட்டல் தமிழ்நாட்டு ஆண்கள் 90% பேருமா?===============


8 ஒருMPஇருந்ததால் அதிகபணிகளை செய்யமுடியவில்லை#திருமா# ஒண்ணை வெச்சே ஒழுங்கா குடும்பம் நடத்தாதவன் 4 இருந்தா நல்லவிதமா இருந்திருப்பேன்னானாம்==============

9 சைவ உணவு சாப்பிடறவன் சாதுவா இருப்பான் # மீ சைவம்.ஈ


==============


10 இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது-ராகுல் # சிம்பு வோட காதலிகளின் எண்ணிக்கை மாதிரியா?=================


11 இந்தியக் கடற்படைத் தளபதி ராஜிநாமா:=செய்தி #,சினிமா ,அரசியல் ,ராணுவம் 3,லயும் தளபதிகளுக்கு போறாத காலம் போல==============12 பிஜேபி கேப்டன் கூட்டணி முடிவு 13 ஸீட் # கூட்டுத்தொகை 4 = கேப்டன் = 4=கூட்டணி=4===================13 ஹன்ஷிகாவுடன் காதல் முறிவு இனி தொழிலில் கவனம் செலுத்துவேன்-சிம்பு # அண்ணனுக்கு தொழிலே ஏமாந்த பிகர்களை வலை வீசி லவ்வறது தானே?=================


14 கூட்டணி கதவு பூட்டப்பட்டது - ஸ்டாலின்# ராத்திரி வரை திறந்து வெச்சும் கஸ்டமர் யாரும் வர்லைனா செட்டியார் மளிகை கடையை பூட்டிடற மாதிரி================


15 கல்யான் ஜுவல்லர்ஸ் நிறுவனரின் சொத்து மதிப்பு 8100கோடி#தமிழன் தெருக்கோடி ல குடி இருந்தாலும் 10 பவுன் நகை சீர் கேட்பான்.வியாபாரம் ஆகிடுது====================16 தேமுதிக, பாமக, மதிமுகவுக்கு தொகுதிகள் பிரிப்பில் கடும் இழுபறி.# அய்யா மானஸ்தர் ஆச்சே?கேப்டன் இருக்கும் கூடாரம் பக்கம் போகமாட்டாரே?==================17 வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்டார் ஹன்சிகா - செய்தி # எந்த அம்மான்னு தெளிவா சொல்லுங்கப்பா.


=====================18 எங்களுக்கு 6தொகுதிகள் வேண்டும்-திருமாவளவன்# ஆறு மனமே ஆறு.ஆல்ரெடி தமிழ்நாட்டை ஆண்டவன் கட்டளை ஆறு இல்லை 1 தான்====================


19 மோடி எனது நல்ல நண்பர் : கருணாநிதி: # தலைவருக்கு எப்பவும் தமாஷ் தான்.தலைவா.அவர் தேர்தலுக்குப்பின் ஜெ கூட கூட்டணியாம்.உஷார்


=================


20 ராகுல் பாதயாத்திரை: அயோத்தி உள்பட பல நகரங்களில் நடத்துகிறார் # இவரு பெரிய அஜித் ! அப்டியே நடந்துட்டாலும்.வைகோ நடந்தே எதுவும் நடக்கலை


========================

0 comments: