Friday, March 28, 2014

புரட்சித்தலைவியால் பழி வாங்கப்பட்டவர்கள் பட்டியல்

1. மனைவி சொன்ன எடுபுடி வேலை எல்லாம் பொறுப்பா செஞ்சிட்டு அவ செஞ்ச அதிகாரத்தை ஆல்ட்டர் பண்ணி மகளதிகாரம்னு கவுரவமா ஸ்டேட்டஸ் போடுவான் தமிழன்


===============


2 தவறான புரிதல்களால் பிரிந்து சென்ற காதல் துணை ஒரு நாள் எங்கிருந்தாலும் தன் தவறை உணர்வார்.இது உலக காதல் நியதி!


=================

3 பெண்டு எடுத்தல் = மாற்றான் மனைவியை கவர்ந்து அழைத்து செல்தல் , வளைந்த பாகத்தை நேர் ஆக்குதல் ,அடித்தல்


===============

4 ஜிம் முக்குப்போய் கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் பண்ணி பைசெப்ஸ் ,சோல்டர் ஏற்றுவான் ஆண். அதில் வசதியாய் சாய்ந்து அழுவாள் பெண்


=================


5 சம்சாரம் நம்மை அடிக்க வரும்போது பக்கத்து வீட்டுக்குழந்தை வந்து நம் பொழுதுகளை இனிமை ஆக்கி விடும் #,எஸ்கேப் 7 மலை


=================


6 விளக்கு வைத்த பின் அழக்கூடாது என்பது ஐதீகம்.விளக்கு வைத்து பின் அணைக்கும் வரை சீரியல் பார்த்து அழுகையை வீடெங்கும் நிரப்புவது டிவிமோகம்


==================


7 பாலாஜி சக்திவேலின் புதிய படம் 'ரா ரா ரா'! # ரா3= ராத்திரி?


==================


8 பூனம் பாண்டே ரசிகர்கள் அவர் பெயரை எழுதினால் = பூ நம் பாண் DAY&NIGHT்


======================


9 அன்பே! நீ குடி இருக்கும் வீடு கவிதை வீடு , தெரு ஒப்பனைக்காரர் தெரு # அடடே!!
==================
10 சூரியனுக்கு முன் எழுந்து கொள், சூரியனை ஜெயிப்பாய்-வைரமுத்து ,சம்சாரத்துக்கு முன் எழுந்து கொள்.வீட்டுவேலைகளை முடிப்பாய்!- கரடிமுத்து

=====================
11 யாரோ மேக்கப் போட்டு விட்ட யாரோ ஒரு நடிகை ஃபோட்டோவை நோகாம வெச்சுக்கிட்டு எப்படி நம்ம கெட்டப்பு? என கேட்பாள் தமிழச்சி # சும்மா ;-) 

=================
12 ஊசி ல நூல் கோர்க்கத்ப்தெரியுதோ இல்லையோ , பாசில மணி கோர்க்கத்தெரியுதோ இல்லையோ இந்தப்பொண்ணுங்களுக்கு மத்தவங்களைக்கோர்த்து விட மட்டும் ;-))==================


13 மகளிர் தினம் கூட நாமத்தின் குறியீடான 3 வது மாசம், அஷ்டமத்துல சனியான 8 வது நாள் இருப்பதை கவனித்தீரா? 8/3/2014


=================


14 Justin Bieber :போட்டோ ஒண்ணு பார்த்தேன்,மெது வடையை தயிர்ல ஊறவைப்பது போல் உதட்டை லிப்ஸ்டிக்ல ஊறப்போட்டு எடுத்திருக்கு ;-)====================


15 அகல்விழின்னு பேர் வெச்சுக்கிட்டு சின்னக்கண்ணு , இனிமே விழி420;-))


====================


16 உன் உருவ பொம்மையை எரிக்க மாட்டேன். செகண்ட்ஸ் ல வித்தாலாவது 4 காசு பார்க்கலாம் ;-)=====================

17 ஒரிஜினல் டிபி வைப்பது தப்பில்லை.வைப்பதற்கு முன் ஓப்பனிங் பில்டப் ஓவராக்கூடாது ;-))====================


18 காக்க காக்க பெண்ணியத்திடம் கண்ணியம் காக்க காவாக்கால் காரைக்கால் ஒருக்கால் வீட்டில் இருக்காள்


=====================


19 புரட்சித்தலைவியால் பழி வாங்கப்பட்டவர்கள் 1 வை கோ 2 கேப்டன் 3 தா பாண்டியன் ... தொடரும்


================

20 தேமுதிக 14 + பாமக 8 + மதிமுக 6 #,அப்போ கேப்டன் = வைகோ + ராம்தாஸ்? கூட்டணில பிஜேபியை விட கேப்டனுக்க்கு சீட் ஜாஸ்தி?,வாவ்!


====================


0 comments: