Saturday, March 01, 2014

திருமணத்துக்கு முன் பாலுறவு தவறானது ??!!

1. தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும்: சு சுவாமி# கூட்டமாப்போனாலே படம் ஓட்ட முடியாதுனு சொல்ற ஆபரேட்டர் கிட்டே தனியாப்போய் ?==========================2. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஜெ.-மு.க.ஸ்டாலின்# நம்ப வெச்சு கழுத்தறுப்பதில் திமுக தான் முன்னிலை.=====================3 விஜயகாந்த்தை அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை-மு.க.அழகிரி # நீங்க மதிக்கல.உங்க தம்பி மதிக்கறாரு.மதுரை கலைப்புக்கே அதான் காரணம்=====================


4 மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - டாக்டர் ராமதாஸ் பேச்சு..# அய்யா.அதுனால தான் வாரா வாரம் வெள்ளிக்கிழமை படம் மாத்திடறாங்க========================


5  பத்து தொகுதிகள் லட்சியம்...எட்டுத் தொகுதிகள் நிச்சயம் : வைகோ # 1 ஜெயிச்சாலே ஒளி மயம்.2 ஜெயிச்சுட்டா ஜோதிமயம்
=========================6  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு:- கனிமொழி # பிறந்த நாள் அன்னைக்காவது உண்மையைப்பேசுங்க மேடம்=======================


7  வெற்றி, தோல்வி கருதாமல் நாட்டு மக்களுக்கு உழைக்கும் கட்சி திமுக: மு.க.ஸ்டாலின்" # காமெடியில் கலக்கப்போவது யாரு? தளபதியா? தமிழ் இனத்தலைவரா?
========================8 பணம் பெற்று வாக்களிக்க வேண்டாம்: ராமதாஸ் # அய்யா.செக்காவோ ,டி டி யாவோ வாங்கினா அது ஒரு ஆதாரமா ஆகிடுமே?்=========================9  கூட்டணி குறித்து தேமுதிக தான் முடிவெடுக்க வேண்டும்: ஸ்டாலின் # எப்டி இருந்த நான் இப்டி ஆகிட்டேன்====================10 மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன் # எல்லாரும் சுடு மாறன் கள் ஆகிடுவாங்ளே?=========================11 பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'! # இருக்கற நிலவரம் தெரியாம களம் இறங்கிடுச்சு போல கலவரம்============================12    சினிமா படவிழாவில் புதுமை: நடிகர் மன்சூர் அலிகான் 50 வினாடிகளில்,50 முட்டைகளை குடித்தார்..# பட ரிசல்ட் முட்டை தான் கறாரா?===========================


13  அமெரிக்காவில் கடும் குளிரால் மக்கள் அவதி # திருமணமாகாத வர்க்ளுக்கு பிரச்சனை தான்==========================14   நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: சரத்பவார் # ச"ரத்து" பWAR ஆனதன் மர்மம் என்னவோ?=======================15  பொங்கல் போட்டியில் அதிகத் திரையரங்குகளில் ‘ஜில்லா" - செய்தி # ஏ ,பி,சி என எல்லா சென்ட்டர்களிலும் " ஆல் இன் ஆல் அழகு ராஜா" விஜய் தான் ;-))


=========================


16  திருமணத்துக்கு முன் பாலுறவு தவறானது - நீதி மன்றம் # கோர்ட் ல வந்து பர்மிசன் வாங்கிட்டா எல்லாம் நடக்குது?

====================17   ரேஷன் பொருட்களில் ஜெ உருவப் படம் பொறிக்கக் கூடாது: தேர்தல் அதிகாரி கண்டிப்பு" # மஞ்சப்பை ல போட்டுக்கலாம்ங்களா?====================18   ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்: பொன்.ராதாகிருஷ்ணன். # வெண்கலக்கிண்ணம் கூடக்கிடைக்காது


====================19   காங்கிரஸ் ஏழைக்கட்சி-ராகுல் # பழைய செல்வாக்கு ,வாக்கு (வங்கி) எல்லாம் இழந்தா அப்டித்தான்===================20   இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தி.மு.க. போராட தயங்காது- கருணாநிதி.# கூட்டணிக்கட்சிக்கு ,திமுக வுக்கு எத்தனை இடம் இந்த ஒதுக்கீட்ல் தானே?============================


0 comments: