Tuesday, March 11, 2014

பாரத மாதா ரத்னா விருது அம்மா வுக்கு !!!!!

1. சம்பளம் வாங்கிட்டு நடிச்ச கமலுக்கு பத்மபூஷனா ?- தங்கர் பச்சான் # இலவசமா நடிச்சுக்குடுக்க அவர் என்ன அதிமுக வின் விலை இல்லா வெர்சனா?=======================


2  சிறையில் மூவரும் மகிழ்ச்சியாய் இருந்தார்கள்-மத்திய அரசு# ஓஹோ! இதே போல் சோனியாவும் மகிழ்ச்சியா இருக்க காலம் அருள் புரியட்டும்


==================


தமிழக அரசின் இந்த முடிவு பாராட்டத்தக்கது -கலைஞர் #இது தான் தலைவரோட பெருந்தன்மை.வாழ்க்கைல எப்பவாவது ஜெ இவரை பாராட்டி இருக்காங்க்ளா?


================4 ஐஸ்வர்யாராய் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் புதிய அனிமேசன் படம் பூஜை.டைட்டில் = ஐஸ்வர்யாராயும் 1000 காக்காவும் #,கோச்சடையாள்?


==============5 சிவகார்த்திகேயனின் ஆசானாக மாறிய தனுஷ்!  #  ரைட்டு , அது இது எது எல்லாம் சைக்கோ மயம் தான்


==============சினேகாவின் காதலர்களை சினேகாவுக்கு காட்டுவேன்-: இயக்குனர் முத்துராமலிங்கன் # அவங்க 4 பேரும் வெவ்வேற ஊராச்சே? எப்டி ஒருங்கிணைப்பீங்க? ===================


7   கெஜ்ரிவாலை ஆதரிக்கவும் மாட்டேன், எதிர்க்கவும் மாட்டேன் : ஹசாரே பேட்டி  # இதுக்கு நீங்க வாயைத்திறக்க மாட்டேன் அப்டின்னே சொல்லி இருக்கலாம்-------------------------8  இளைஞர்கள், நாவலை படமாக்க முன் வரவேண்டும்-கமல் #  பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இளைஞரா இருந்தப்போ படமாக்க முயற்சி செஞ்சாரு.முடியல====
======================"ஹன்ஷிகா உடனான என் காதல் முடிவை காலம்தான் தீர்மானிக்கும்-சிம்பு  # ஒவ்வொரு படத்துலயும் கமல் கெட்டப்பை மாத்தற மாதிரி சிம்பு லைஃப்ல ஜோடியை===================10 மோடி கூட்டங்களுக்கு சேவை வரி: -பா.ஜ., கடும் கண்டனம்  # விட்டா காங்கிரஸ் அரசு இனி டீக்கடைகளுக்குக்கூட தடை விதிக்கும் பாருங்க ====================


11 7 தமிழர் விடுதலை: ஜெ. முடிவுக்கு ராகுல் கடும் எதிர்ப்பு # தண்ணியைக்குடி தண்ணியைக்குடி , ரா கூல் ( cool)=================


12 அம்மா உணவகத்தை அடுத்து வருகிறது 'அம்மா தியேட்டர்ஸ்'  # அய்யய்யோ, அப்போ ஒரு பயலும் உக்காந்து சினிமா பாக்க முடியாதே, 2 மணி நேரம் நின்னுட்டே
==================13 கேட்காமலே கொடுத்த பதவியை கேட்காமலே எடுத்துக்கொண்டனர்: அழகிரி வேதனை  # கொடுத்தவரே எடுத்துக்கொண்டாரடி மானே வளர்த்தவரே தூக்கி எறிஞ்சாரடி

=======================14 முருகதாஸ்-விஜய் படத் தலைப்பு வாள் இல்லை தீரன்  #   என்னைக்கேட்டா தீ”ரன்” பெஸ்ட் சாய்ஸ் , நல்லா ஓடும் , செண்டிமெண்ட்டா விஜய், தீரன் =3
=================


15   நான் தனித்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்க மாட்டேன்: -ஒ பி எஸ் # அப்படி வேற ஒரு நப்பாசை அண்ணனுக்கு உள்ளுக்குள்ளே இருக்குபோல?
===================16  ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி   # கார்த்தி யின் கீர்த்தி  உலகம்  பூரா பரவப்போகுது . என் பேரு பாண்டியன், அLUCKS  பாண்டியன்=====================17 இந்தியாவிலேயே தமிழகத்தில் குற்றங்கள் குறைவு: ஜெ பெருமிதம்! # வெயிட்.எங்க தலைவர் கவுன்ட்டிங்.நாளை முரசொலி ல புள்ளிவிபரம் சொல்வார்
==================


18 அதிமுகவில் இணைந்ததை பிறந்த வீடு வந்தது போல உணர்கிறேன்._ பண்ருட்டி # அண்ணே.பொம்பளைங்க தான் பொறந்த வீட்டுப்பெருமை பேசுவாங்க.நாம ஆம்பளை
===================19  பாரத மாதா ரத்னா விருது அம்மா வுக்கு வழங்க வேண்டும் - அதிமுக வினர் டெல்லியில் மண் பூரி ,மண் சப்பாத்தி சாப்பிட்டு போராட்டம் # சும்மா
========================20  கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது: நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை! # காங் கூட்டணி க்கு ஓக்கேன்னா மு க ,பேமிலி ல எல்லாருக்கும் 1,விருது
========================

0 comments: