Monday, March 17, 2014

ரோஜாவின் ராஜா நேரு? ஏ ஆர் ரஹ்மான் ?

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலத்தொண்டைமான் மாளிகை 
Embedded image permalink

1. ஆயிரத்தில் ஒருவன் புது ப்ரிண்ட்டில் டைட்டிலில் புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா னு போடலையாமே?டூயட் ல கிளுகிளுப்பு இருக்காதுன்னா?
==============
2 அனிரூத் ன் மான்கராத்தே நாளை வெளி வருவதை முன்னிட்டு அவரது பர்சனல் ஆல்பத்தில் இருந்து ஏதாவது ஆண்ட்ரியா ஆல்பம் வெளியிடுமாறுகேட்டுக்கொள்கிறேன்
===========
3 கூகுள் ல போய் தோடு ,கொலுசு னு டைப் பண்ணி சர்ச் குடுத்தா 22,970 ஜோடி கால் ,காது வருது # அத்தனை FB அப்டேட்ஸ் போல
============4 மத்த 6 நாளும் எல்லாத்தையும் ஒழுங்கா பாலோஅப் பண்ண மாதிரி சன்டே அன்னைக்கு மட்டும் வாக்கிங் ,குளியல் எல்லாத்துக்கும் லீவ் விட்ருவான் தமிழன்
=============
5 தன்னைப்பத்தின பாசிட்டிவ் மேட்டர்சை சொல்லி பொண்ணைக்கவராம அடுத்தவனைப்பத்தி கோள் சொல்லி தான் நல்லவன் கற இமேஜ் வளர்த்த நினைப்பான் தமிழன்
============

புதுக்கோட்டை மன்னர் சிலை

Embedded image permalink6 அனிரூத் ஆன்ட்ரியாவுக்கு ரூட் விடும் வரிமாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டுப் போனா!

-=============


7 மணி க்கு எந்திரிச்சு அதிகாலை வணக்கம்னு fb ல ஒரு ரயில் ஓடுது.அப்போ 5 மணி அவங்களுக்கு நடுநிசியோ?


============


7 200தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெறும்-ராகுல் காந்தி# 60,நிச்சயம் ,100 லட்சியம் - சோனியா மைன்ட் வாய்ஸ்


===============

8 சினிமா விரும்பி கராத்தே மாஸ்டர் வீட்டு வாசலில் = இங்கு மான் கராத்தே கற்றுத்தரப்படும்


============

9 லைப்ரரில புக் எடுத்துட்டு வந்து 13 நாள் எங்காவது கடாசிட்டு 14 வது நாள் திருப்பித்தரனுமேனு அவசர.அவசரமாப்படிப்பான் தமிழன்


=============

10 சேலை வாங்கும்போது கூட என்ன ரகம்னு விசாரிக்காம தமனா சேலை,கேத்ரீனாகைf சேலை ,பூனம் பாண்டே சன்டே மன்டே சேலை யா இருந்தா வாங்கிக்கொள்வார் போல


===========


அன்று மன்னர் மாளிகை இன்று கலெக்டரேட் # புதுக்கோட்டை்

Embedded image permalink


11 சிங்கம் பட்டினியால பாதியா இளைச்சுட்டா அதை சிங் னு கூப்பிடலாமா?


=============


12 பொன்அமராவதி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருவிழா இன்று.அன்னதான நேரம் 11 30 டூ 3 ,புதுக்கோட்டை ஏரியா மக்கள் அடுப்பை ஆப் பண்ணிட்டு வரவும்


=============


Embedded image permalinkaதீர்த்தம் எடுத்துச்செல்லும் பக்தர்கள் @ கொன்னையூர் ,பொன் அமராவதி


13 சொந்த முகத்தை டிபியா வைக்கவும் ஆசை.இந்த ஆம்பளைங்க் அடையாளம் கண்டுபிடிக்காம இருக்கனும்.2க்கும் ஹோலி கலர்ப்பொடி தடவிய முகம் அழகிய நிவாரணி


===============

14 பிகரு கலர்ப்பொடியைத்் ,தனக்குப்பிடிச்சவங்க முகத்துல் பூசுனா அது ஹோலி ,காதலனைக்கழட்டிவிட்டுட்டு கரியைப்பூசுனா முடிஞ்சுது ஜோலி


==============


15 கேப்டனின் கொள்கை = ஊக்க "மது" கை விடேல் !??


=============

புதுக்கோட்டை ஸ்ரீ அரண்மனை குங்குமக்காளி அம்மன்

Embedded image permalink
16 இழந்த அன்பு ,இழநத மரியாதை இரண்டையும் பெற எளிய் வழி = டிவிடி ஷாப்பில் போய் பாலா நடிச்ச அன்பு படம் , கேப்டன் நடிச்ச மரியாதை படம் வேண்டும்


=================

17 பைனல் சாங்க்சன் அம்மாதான் என தெரியாமல் குழந்தைகள் அப்பாவிடம் " அப்பா.இதை வாங்க்கிக்குடு" என கேட்கையில் அம்மாவின் நமுட்டுச்சிரிப்பு அழகு


=============

18 20 முன் வந்த தலைமுறைக்கு ரோஜாவின் ராஜா நேரு.இளைய தலைமுறைக்கு ரோஜா WIN ராஜா ,ராஜா வுக்கும் ரோஜா வாக மணம் சேர்த்தவர் ஏ ஆர் ரஹ்மான்


========================


19 மேரேஜ் ஆன பொண்ணுங்களை நிமிர்ந்து கூடப்பார்க்காத எல்லா ஆண்களும் கல்யாண ராமன் களே!

=============


20 1000 பாலோயர்ஸ் இருந்தாலும் தனக்குப்பிடிச்ச 10 பேருக்கு மட்டும் மென்சன் போட்டு வணக்கம் வைப்பான் தமிழன்


====================

0 comments: