Monday, March 03, 2014

ஆஸ்கர் விருதுகள் 2014 - OSCAR AWARDS -2014

2014ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் விழாவில் 'க்ராவிட்டி' திரைப்படம் 7 விருதுகளை அள்ளியது.
உலகமெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்கள், ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் 'க்ராவிட்டி' திரைப்படம் சிறந்த இயக்குநர், கிராபிக்ஸ், இசைக் கோர்ப்பு, இசை எடிட்டிங், ஒளிப்பதிவு, படத்தின் எடிட்டிங், ஒரிஜினல் இசை என 7 விருதுகளை அள்ளியது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'டல்லாஸ் பையர்ஸ் க்ளப்' நாயகன் மாத்யூ மெக்கானஹே, சிறந்த நடிகைக்கான விருதினை 'ப்ளூ ஜாஸ்மின்' படத்திற்காக கேட் ப்ளான்சேட் , சிறந்த இயக்குநருக்கான விருதினை 'க்ராவிட்டி' படத்திற்காக அல்ஃபோன்ஸோ கூரோன் ஆகியோர் வென்றனர்.
2014ம் ஆண்டில் ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழுமையான பட்டியல் :
சிறந்த படம் - 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்
சிறந்த நடிகர் - மாத்யூ மெக்கானஹே (டல்லாஸ் பையர்ஸ் க்ளப்)
சிறந்த நடிகை - கேட் ப்ளான்சேட் (ப்ளூ ஜாஸ்மின்)
சிறந்த இயக்குநர் - அல்ஃபோன்ஸோ கூரோன் (க்ராவிட்டி)
சிறந்த திரைக்கதை - ஹெர்
சிறந்த தழுவல் திரைக்கதை - ஜான்
சிறந்த ஒரிஜினல் பாடல் - 'ப்ரோஸன்' படத்தில் இடம்பெற்ற Let it go பாடலுக்காக
சிறந்த இசை - க்ராவிட்டி
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தி க்ரேட் கேட்ஸ்பி
சிறந்த எடிட்டிங் - க்ராவிட்டி
சிறந்த ஒளிப்பதிவு - க்ராவிட்டி
சிறந்த துணை நடிகை - லுப்பிட்டா நயோங் ( 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்)
சிறந்த இசை எடிட்டிங் - க்ராவிட்டி
சிறந்த இசை மிக்ஸிங் - க்ராவிட்டி
சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - தி க்ரேட் ப்யூட்டி
சிறந்த டாக்குமெண்ட்ரி படம் - 20 ஃபீட் ஃப்ரம் ஸ்டார்டம்
சிறந்த டாக்குமெண்ட்ரி குறும்படம் - 'லேடி இன் நம்பர் 6': மியூசிக் சேவ்ட் மை லைஃப்
சிறந்த குறும்படம் - ஹிலியம்
சிறந்த கிராபிக்ஸ் - க்ராவிட்டி
சிறந்த அனிமேஷன் படம் - ஃப்ரோசன்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - மிஸ்டர். ஹப்லட்
சிறந்த மேக்கப் - டல்லாஸ் பையர்ஸ் க்ளப்
சிறந்த ஆடை வடிவமைப்பு - தி க்ரேட் காட்ஸ்பை
சிறந்த துணை நடிகர் - ஜேரட் லிட்டோ (டல்லாஸ் பையர்ஸ் க்ளப்)


thanx - the hindu

86th Annual Academy Awards
AS IT
HAPPENED
3 March, 2014, 03:30AM IST


86th Annual Academy Awards (Oscars 2014)


1. Indiatimes|The Times of India|The Economic Times|
16
Live Action Short Film: "Helium." 

15
Sound Editing: "Gravity

14
Sound Mixing: "Gravity." 


ADVERTISEMENT
The Times of India
Hollywood

The Times of India
You are here: Home » Entertainment » English » Hollywood
Breaking News:
a




Justice KT Thomas withdraws from Lokpal selection committee
12
Production Design: "The Great Gatsby." a


11
Original Score: "Gravity," Steven Price.
10
Animated Feature Film: "Frozen." 
09
Original Screenplay: Spike Jonze, "Her." 
08
Adapted Screenplay: John Ridley, "12 Years a Slave." 
07
Foreign Language Film: "The Great Beauty," Italy. 
06
Directing: Alfonso Cuaron, "Gravity." 

05
Supporting Actress: Lupita Nyong'o, "12 Years a Slave." 
04
Supporting Actor: Jared Leto, "Dallas Buyers Club." 
03
Best Actress: Cate Blanchett, "Blue Jasmine." 
02
Actor: Matthew McConaughey, "Dallas Buyers Club."

Oscars 2014: Complete Winners List

1/16
01
Will Smith announces the nominees for the Best Film award and the Oscar goes to 12 Years a Slave 

0 comments: