Saturday, March 22, 2014

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் -புரோக்ராம்.டைட்டிலுக்கு சென்சார்

1. சன்டே மகாலட்சுமிக்கும் லீவ்னு நினைச்ட்டு வாசல்ல கோலம் கூடப்போடாம ஊரு சனம் தூங்குதே.உம்மாச்சி கண்ணைக்குத்தாதா?===================


2 தாதா பொண்ணு கிட்டே உங்களைப்பத்தி சொல்லுங்கனு கேட்டாக்கூட அது நான் சாதாப்பொண்ணுதான்னு தன்னடக்கமா சொல்லும்


===================


3 பொங்கி வரும் காவேரியா பொண்டாட்டி இருந்தா ஒதுங்கிப்போகும் ஓடமா புருசன் இருப்பான்===================4 DPமாத்தினா எந்த ட்வீட் போட்டாலும் புது டி பி யோட தான் வரும்னு தெரிஞ்சும் " டி பி மாத்தியாச்சு",என தனியா ஒரு ட்வீட் தேத்துபவன் ் தமிழன்==================


5 மத்த 6 நாளும் வெட்டி முறிச்சமாதிரி " இன்னைக்கு சன்டே.நான் ரெஸ்ட் எடுப்பேன்"னு குப்புறப்படுத்துக்குவாங்க ஊர்ல பல பொண்டாட்டிங்க=====================


6 என்ன பண்ணிட்டிருக்கீங்க?னு கேட்டா டிரஸ் சேஞ்சிங்னு சொல்லி டக்னு அந்த டிரஸ் ஸோட புது டிபி வைப்பாள் தமிழச்சி======================


7 பூனை வாய் வெச்ச பாலை கீழே கொட்டாம உறை ஊத்தி தயிர் ஆக்கி தலைக்கு தேய்ச்சு குளிச்சா குளிர்ச்சியாம் # சொந்த சம்சாரத்தோட சொந்த ஐடியா=====================


8 த்ரிஷ்யம் படத்துல ரஜினி நடிச்சிருந்தா போலீஸ் ஸ்டேஷன் ல ஹீரோ தர்ம அடி வாங்கற சீனை மாத்தி திரைக்கதையையே மாத்தி சொதப்பி இருப்பாங்க======================

உத்தம வில்லன் போஸ்டர் டிசைன் எதுல இருந்து சுட்டாங்கனு கண்டுபிடிச்சாச்சு.அடுத்து பிஜிஎம் எங்கிருந்து சுட்டாங்கனு கண்டுபிடிக்கனும்


======================

10 நீயா? நானா? பாத்துடலாமா? னு பொண்டாட்டி வலியனா வம்புக்கு இழுத்தாக்கூட இப்போ எப்டி? நைட் 9 க்குதானே? னு மொக்கை போடுவான் தமிழன்====================


11 இண்டர்நேசனல் மார்க்கெட்க்காக ரஹ்மானை புக் பண்ணினாலும் இயக்குநர் மனசாட்சி இளையராஜாதான் பெஸ்ட் சாய்ஸ் என சொல்லி இருக்கும் # காவியத்தலைவன்


====================


12 ஜீபா,தீபா,ரூபா னு 2 எழுத்துல சுருக் பேரா இருந்தாலும் அதை ஜீப்ஸ்,தீப்ஸ்,ரூப்ஸ் என 3 எழுத்தில் மாத்திக்கூப்பிடுவான் தமிழன்


=====================


13 காய் அரிவது ,தேங்காய் துருவறது எல்லாம் புருசன்.ஆனா சமைச்சேன் கற பேர் மட்டும் இந்த பொண்டாட்டிங்களுக்கு


====================


14 சினிமாத்துறையில் யார் திறமைசாலி என்பதை விட யார் தற்போதைய வெற்றியாளர் ? என்றே பார்க்கப்பட்டு வாய்ப்பு வழங்கப்படுகிறது


=================


15 கோலி தோணி மேல போகமுடியும்.ஆனா தோணி கோலிமேல போகமுடியுமா?


=====================


16 உத்தம வில்லன் ட்ரெய்லர் விஜய் டி வி ல. அதுல " வில்லு" முன்னிலைப்படுத்தப்படுது.ஏதாவது குறியீடா?,விஜய் கெஸ்ட் ரோல் ல வருவாரோ?


==================

17 காதல் ங்கறது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி.கடைசி வரை நாம ஜெயிப்பமா? தோப்பமா? னு நமக்கே தெரியாது


==================

18 பொண்ணுங்க போடற FB STATUS உத்தம வில்லன் போஸ்டர் டிசைன் மாதிரி.புரியுதோ புரியலையோ ஆஹோ ஓஹோ னு புகழ்வாங்க


=================


19 ஒரு வேளை பாகிஸ்தான் ஜெயிச்சாக்கூட புகுந்த நா(வீ)ட்டுக்குப்போன சானியா மிர்சாவுக்காக விட்டுக்கொடுத்துட்டோம்னு சமாளிச்சுக்கலாம்


=================


20 விஜய் டி வி ல நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் னு ஒரு புரோக்ராம்.டைட்டிலுக்கு சென்சார் வைக்கனும்முதல்ல

=====================

2 comments:

Mohammed Arafath @ AAA said...

pesama neenga ILAYA RAJA kita poi seralame. nalla vasikurenga..

zing zong ..

he he

Mohammed Arafath @ AAA said...

ungala pathi vara comment podave unaku theriyam ila..

ithula ne ellam vimarsanam elutha vanthuta :P he he.