Wednesday, March 26, 2014

நான் இந்த நாட்டை விட்டுப்போயிடலாம்னு இருக்கேன்

1.என் ஜோக்சை (!!??) மொக்கைனு 4 பேர் சொல்லிட்டாங்க.4 பேர் 4 விதமா பேசும் முன் நான் இந்த நாட்டை விட்டுப்போயிடலாம்னு இருக்கேன் ;-))==================2 ஏ ஆர் ரஹ்மான் ன் இந்த ஆண்டின் மெகா ஹிட் படைப்புகள் 1 கோச்சடையான் 2 காவியத்தலைவன்.#,விருதுகள் குவிவது உறுதி ;-))))
===============
3திருமண வாழ்வில் ஆண் என்றும் பலி ஆடு.பெண் என்றும் பழி தீர்க்கும் புலி
================
4 நாதஸ்வரம் சீரியல் 1000 வது நாளாம்.3 வருசமா எப்படி கதையை நினைவு வெச்சுப்பாங்க?

================
5 இளையராஜாவிடம் திறமை இருந்த அளவு கர்வம் இருந்தது.ரஹ்மானிடம் அதீத பணிவு இருக்கிறது.உலக அரங்கில் சாதித்தும் கடுகளவு கர்வம் இல்லை

==================
6 உத்தம.வில்லன் போஸ்டர்களில் வசனகர்த்தா ( கிரேசிமோகன்) பெயர் இல்லையே.ஏன் ? கதை திரைக்கதை மட்டும் தான் கமல்.
================
7 பேசும் படம் போல் உத்தம வில்லன் வசனம் இல்லாத படமா? # கொளுத்திப்போடு ;-))
==============8 வாக்கிங்க் போகும்போது ஷூ போட்டுட்டுப்போனேன்.ஜாக்கிங் முடிச்ட்டுப்பார்த்தா கால் ல ஷூவைக்காணோம் # மிஸ்ட்ரி ஸ்டோரி ஒன் லைன்
================
9 விஷூவல் வித்தகர் மகேந்திரன் ,இசை வித்தகர் இளையராஜா 23,வருடங்களுக்குப்பின் இணைகிறார்கள். இந்த ஜோடியின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்
==================
10 குக்கூ 21 3 2014 ல்  ரிலீஸ் - செய்தி #  மார்ச் =3 வது மாசம்,3வது வெள்ளிக்கிழமை, 21 = கூட்டுத்தொகை =3 = குக்கூ = விருது =3


=====================


11 கிறுக்கி க்கு எதிரா கிறுக்கன் ஹேண்டில் வந்தாச்சு. சிறுக்கி ஹேண்டில்க்கு எதிரா சிறுக்கன்  ஏன் இன்னும் வர்லை? # ஏட்டிக்குப்போட்டி==================


12 ஒரு பேஷண்ட்டைப்பார்க்க ஈரோடு GH் வந்திருக்கேன்.வளாகத்தில் 3,செட் லவ் ஜோடி கடலை போட்டுட்டு இருக்கு.யாருக்கும் டவுட்டே வராத இடம்.தமிழேண்டா


================


13 GH ல டாக்டர் ,நர்ஸ் க்கெல்லாம் 3 மணி நேரம் லஞ்ச் பிரேக்கா? 12 டூ 3,# 15 நிமிசத்துல சாப்ட்டா 2 3/4 மணி நேரத்துல ஒரு சினிமாவே பாத்துடலாம்?=====================

14 12 வருசமா அடிமையா நடிச்சாலே ஆஸ்கார் அவார்டு தர்றாங்க, ஆனா தாலி கட்னதுல இருந்து வாழ்க்கை பூரா அடிமையாவே இருக்கோம், நமக்கு எதுவும் இல்லை======================


15  என்னதான் மேக்கப்ல இருந்தாலும் டேமேஜரோ, எம் டி யோ கூப்பிட்டா லேடி ஸ்டாஃப்ஸ் எல்லாம் சின்னக்கண்ணாடி எடுத்துப்பார்த்துட்டுதான் உள்ளே போறாக======================


16 பக்கத்து வீட்டு ஃபிகரு நெல்லை லாலா ஸ்வீட் ஸ்டால் ல  சேல்ஸ் கேர்ள் ஆகிடுச்சு. இனி அவள் ”இனிய”வள் ? ============================


17 கடலை போட்டா எனக்குப்பிடிக்காது, அவங்களை அன்ஃபாலோவிடுவேன்னு சொன்ன 6 பேர் டி எல் பார்த்தேன். ஒரே சோளக்கருதா சிதறிக்கிடக்கு ;-)================


18  ஒரு பொண்ணு  ஹைவே ல ஒரு ஆளை பிளாக் பண்ணிடுச்சு . சரி , முட்டுச்சந்துக்கு வாங்கங்கறான் # தமிழேண்டா ;-)====================


19 சென்னை ல இருந்து ஒரு ஃபோன் கால், என்னைப்பத்தி விசாரிச்சாங்க. என்ன மேட்டர்னா என்னை fb ல ஃபாலோ பண்ணவாம். அடங்கோ ;-))=====================


20 நான் ஏதோ ஆதார் அடையாள அட்டை ஆஃபீசர்னு நினைச்சு பேக்கு மாதிரி பதில் சொல்லிட்டிருக்கேன்
==========================

0 comments: