Friday, March 14, 2014

விடாக்கண்டனும், சம்ப்ளம் கொடாக்கண்டனும்

1. தமிழக அரசின் இந்த முடிவு பாராட்டத்தக்கது -கலைஞர் #இது தான் தலைவரோட பெருந்தன்மை.வாழ்க்கைல எப்பவாவது ஜெ இவரை பாராட்டி இருக்காங்க்ளா?================2 ரஜினி பட டைட்டில் மாற்றம்.கோச்சடையானும் 1000 சைக்கோவும்.ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி.செல்வராகவன் ,தனுஷ் மகிழ்ச்சி================3 ஐஸ்வர்யாராய் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் புதிய அனிமேசன் படம் பூஜை.டைட்டில் = ஐஸ்வர்யாராயும் 1000 காக்காவும் #,கோச்சடையாள்?=======================4  விஜய்யின் அடுத்த படம் தீரன்? # தீரன் சின்னமலை குடும்பத்துல யாராவது கேஸ் போடாம இருக்கனும்======================


5  ஜில்லா ,வீரம் 2ம் அட்டர்பிளாப் படங்கள்.- கேயார் #, அண்ணன் இயக்கிய ஈரமான ரோஜாவே ஈரோடு ராயல் ல 6 நாள் ஓடுனப்பவே பிரம்மாண்ட வெற்றின்னாரே ?====================தீவிரவாதத்திற்கு எதிராக எந்த ஒரு அரசும் மென்மையான போக்கை கடைபிடிக்க கூடாது - மன்மோகன் சிங்! # ரோபோட்டுக்கே ரோஷமா? காங் னாலே வேஷ்மா?
=======================
7 விஜய காந்திற்கு கதவு திறந்தே இருக்கிறது ! : இல. கணேசன் #அதான் ஓடிட்டாரு.சாத்தி இருக்கனும் ஐ மீன் கதவை=======================8 ராஜிவ்காந்தி படுகொலை என்பது இந்தியாவின் ஆன்மாவில் விழுந்த அடி! - மன்மோகன் # வர இருக்கும் தேர்தலில் காங் க்கு தோல்வியின் கடைசி படி\
=======================9 அக்ஷய்க்கு ஆரம்பம்.. சல்மானுக்கு வீரம்.. பாலிவுட்டில் ரீமேக்காகும் அஜீத் படங்கள்!  #  தெலுங்கு டூ தமிழ் அந்தக்காலம், தமிழ் டூ ஹிந்தி இப்போ=======================


10  கனிமொழி - பிரதமருடன் சந்திப்பு ; # சிபிஐ அனுப்பி ரெய்டுன்னு மிரட்டி இருப்பாரு, அக்கா கால் லபோய் விழுந்திருக்கும்===================================11 நமோ டீ க்கு போட்டியாக வருகிறது ராகா பால் # அதையும் அமலா பால் கையால தான் குடிப்பேன்னு தமிழன் அடம் பிடிப்பானே? ======================12 குற்றங்கள் நிகழாத நாடோ, ஊரோ கிடையாது!' - சி எம் ஜெ # சாதா சி எம் ஆளும் மாநிலம்னா ஓக்கே, புரட்சித்தலைவி இரும்புக்கரம் கொண்டு அடக்கியுமா?=====================13 என் திருமணத்தை அம்மாதான் முடிவெடுப்பார்! -ஹன்சிகா!!# அதாவது கல்யாண முகூர்த்தத்தை அம்மா பார்த்து நாள் குறிப்பார், ஹி ஹி 
================================


14 பாலா படத்திற்காக கரகாட்டம் கற்கிறார் வரலட்சுமி  # சும்மா ஆடுனாலே தம்பியை கண் ல பார்க்க முடியாது , இதுல தலைல கரகம் வெச்சு ஆடிட்டாலும் 
=====================15  72 %அமெரிக்க மக்கள் தங்களின் விருப்ப நாடாக இந்தியாவைதேர்வு செய்துள்ளனர்.  # மீதி 28% அங்கே போய் செட்டில் ஆன நம்மாளா இருப்பாங்க 
==========================


16 'பண்ருட்டி' குடும்பத்துடன் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்  # பாய், தலையணை எல்லாம் கொண்டு போய் அங்கேயே படுத்திருப்பார் போல ========================17 பா.ஜ.,க,தே.மு.தி.க.,2 நாட்களாக நீடிக்கிறது பேச்சுவார்த்தை # என்னத்தைப்பேசி இருப்பாங்க ? அவர் = 19 சீட் ,  இவர் = 8 -னு ஏலம், பேரம் ====================


18 ஆஜராகாமல் இழுத்தடிப்பதா ? ஜெ.,வுக்கு நீதிபதி கண்டிப்பு  # உங்களுக்கு அவ்வளவு அக்கறை, தேவைன்னா போயஸ் போங்க, அம்மா வர மாட்டாங்க 


=====================19 மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார் இயக்குநர் பாலா # அடேங்கப்பா , பயங்கரமான படமா இருக்கும் போலயே ?====================


20 மிஷ்கின் இயக்கவிருக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறார் இயக்குநர் பாலா  # டைட்டில் விடாக்கண்டனும், சம்ப்ளம் கொடாக்கண்டனும்?
=============================0 comments: