Sunday, March 09, 2014

மாப்ளை யாரு?பொண்னு யாரு?னு குழப்பமா?

1. ஆம் ஆத்மி நாட்டில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வரும்: பிரசாந்த் பூஷன் # இப்டி சொல்வதுதான் இன்றைய பேசன்================


2,திருச்சி மாநாட்டுக்கு குடும்பத்தோடு கிளம்பி வா.- கருணாநிதி அழைப்பு # தலைவா.உங்க பொழப்பு க்காக எங்க பொழப்பை விட்டுட்டு ஏன் வரனும்?====================3,முழுமையான பிரம்மச்சர்யம் உணர்ந்து வாழ்வேன்!- 'மா ஆனந்தமயி' ரஞ்சிதா! # ஆனந்தம் இன்று ஆனந்தம்.மெல்லச்சிரித்தால் என்ன.இதழ் ...
===============4,சிம்புவும்-ஆர்யாவும் மது அருந்தாமல் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் #மாதுவுடன் டான்ஸ் ஆடாமல் கொண்டாடுனாதான் இந்தியா வல்லரசு ஆகும்====================


5,ரஜினியை இயக்கும் ஆசையில் ஐஸ்வர்யா தனுஷ்!# டைட்டில் 3 முகங்கள்?==================6,ஊழல் எங்கிருந்தாலும் ஊடகங்கள் கவனிக்க வேண்டும்: சோனியா காந்தி # மேடம்,உங்க கட்சியையே கவனிச்ட்டு இருந்தா மத்த வேலையைப் பார்க்க வேணாமா?===================7, ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்கள் கட்சி அல்ல: பாரதீய ஜனதா குற்றச்சாட்டு: # சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி பெற்ற கட்சினு சொல்ல வராரோ?====================


8, 19 சீட் தருபவரோடு மட்டுமே கூட்டணி - விஜயகாந்த் # ஆண்டவருடன் மட்டும் கூட்டணி வெச்சவரு இப்டி தரை ரேஞ்ச்க்கு இறங்கிட்டாரே===================9 ஒரு குழந்தை மட்டும் உள்ள தம்பதிகள் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி - சீன அரசு # இன்னைக்கு சீனா ல ஒரு பயலும் தூங்க மாட்டான்=================


   
10 தமிழகம் முழுவதும் கொசுவலை வழங்க தா. பாண்டியன் கோரிக்கை: #,ராகுல் காந்தி சந்தோசப்படுவாரு
=================


11 பேஸ்புக் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப் படுவது கட்டுப்படுத்தப் படும்: பிரவீன்குமார் # செக் புக் மூலம் அந்த குறை சரி செய்யப்படும்
================


12, காதல் திருமணமா?: பெண் பெயரில் ரூ.50,000 டெபாசிட்- உ.பி போலீஸ் நிபந்தனை # ரொம்ப கம்மியா இருக்கே.2 பவுன் செயின் க்கே பத்தாதே?
===================13, நடிகை ரஞ்சிதா இனி சன்னியாசி ‘மா ஆனந்தமயி’- நித்தியானந்தாவிடம் தீட்சைப் பெற்றார்! # அய்யய்யோஓஓஓ ஆனந்தமேஏஏஏஏ!
=================


14, தி.மு.கவில் இணைந்தார் டி.ராஜேந்தர்: ல.தி.மு.க கலைப்பு # அடடா.லதிமுக கட்சில இருந்த கோடிக்கண்க்கான தொண்டர்களை ஏமாத்திட்டாரே
====================15,  அதிமுக - திமுக வேண்டாம்; தேமுதிக உடன் கூட்டணி: இல.கணேசன் சூசகம் #தாமரை தலை ல தட்டுனா தாங்குமா? வீங்குமா?
===================16,அமெரிக்க விசாவிற்கு மோடி விண்ணப்பிக்க கூடாது: அருண் ஜெட்லி # விட்டா அமெரிக்கன் மூவிஸ் கூடப்பார்க்கக்கூடாதுனு சொல்வார் போல.ஹு ஆர் யூ மேன்?==================17. நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார்: நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்றார்...# முற்றும் துறந்துட்டாரா? அய்யகோ ;-))===================


18. சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது!#மாப்ளை யாரு?பொண்னு யாரு?னு குழப்பமா இருந்திருக்குமே?


===================19  ஐஸ்வர்யாவை புகழும்அபிஷேக் பச்சன்# புருசன்னா பொண்டாட்டியைப் புகழ்வதும்,பொண்டாட்டின்னா புருஷனை திட்டுவதும் சகஜம் தானே?


==================20  பிரசாரத்தில் கெட்ட வார்த்தை பேசாதீர்கள்!' கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை# அப்போ,இனிமே,சைகைல,தான்,எல்லாரும்,பிரச்சாரம்,செய்வாங்களோ?
==================
21. தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியா : ?இப்போது கூற முடியாது-ஸ்டாலின்#ஆமா,இன்னைக்குசனிக்கிழமை,நாள்நல்லாலை,நாளைசொல்லுங்க,சண்டே(son day)===================


22, தே.மு.தி.க.,இதுவரை பேச்சுவார்த்தை வரவில்லை: கருணாநிதி # தெளிந்த பின் தெளிவாக ஒரு முடிவெடுப்பார் கேப்டன்==================

 

0 comments: