Monday, March 17, 2014

தன்யா வோட காதலர் தாலி கட்டினதும் சொன்ன முதல் கவிதை ?

1. அதிகாலை யில் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு தண்ணீர் குடிச்சா உடம்புக்கு நல்லதுனு சொன்னா எந்த தண்ணி ஸார்னு மொக்கை போடுுவான் தமிழன்================


2 தமிழ் நாட்டின் இரு பெரும் ஆளுமைகளான எம் ஜி ஆர் ,மு க இருவருக்கும் தண்ணி காட்டிய தானைத்தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து===============


3 மக்கும் குப்பை மக்காத குப்பை னு நகராட்சி 2 தொட்டி வீதிக்கு வீதி வெச்சிருந்தாலும் நடக்க சிரமப்பட்டு வீட்டுவாசலில் குப்பை கொட்டுவான் தமிழ்ன்===============


4 தினசரி 1008 பாவம் பண்ணிட்டு வாரம் ஒரு முறை கோயிலுக்குப்போய்ட்டா எல்லாம் சரி ஆகிடும்னு நினைப்பான் தமிழன்=================5 ஏழைக்கு 10 பைசாக்கூட தர்மம் பண்ணாம பேப்பர்ல பக்கம் பக்கமா புரட்சித்தலைவி வாழ்க என10,000 செலவுப ண்ணி வாழ்த்துவான் தமிழன்
==================


6 சைக்கிளில் ,TVSல் வந்து பால் ஊற்றும் பால்காரருக்கு கண்ணே இல்லை .எதையும் பாக்கமாட்டார்னு நம்பி நைட்டியோட வருவாள் தமிழச்சி
==================


7 ஒரு கேர்ள் பிரண்டுக்கே வழி இல்லாம நிர்க்கதியா கடுப்பில் இருக்கும்போது உனக்கு மொத்தமா எத்தனை GFனு கேட்டு கடுப்பேற்றுவாள் காதலி===============8 ரோட்ல சுத்திட்டு இருக்கும் தெரு நாய் FOTOவைு FBல ஒரு பொண்ணு அப்டேட்டிட்டா " வாவ்! இந்த மாதிரி நாயை நான் பார்த்ததே இல்லை"ம்பான் தமிழன்=================9 மழலைப்பருவ டிபி ஒயிட்& பிளாக்கில் இருந்தா 1970 டூ 1975 என கணக்கு போட்டு வயசை கணிப்பான் தமிழன்==============10 பொண்ணுங்க கிட்டே வயசு என்ன?னு கேட்காம 36? னு கேட்டா இல்லை 28 தான் ஆகுது னு உண்மையை சொல்லிடும் # லேடீஸ் சைக்காலஜி
==============11 காதலி (கள்) வாக்கிங்க் போனா " நம்ம மனசுல நினைச்சது" எல்லாம் நடக்குதுனு சொல்லிக்கலாம்================


12 லோலிட்டா வோட அக்கா பேரு ஹை லிட்டாவாம்.தங்கச்சி பேரு வெரி லோ மில்லி லிட்டாவாம் # ட்விட்டர் கிசுகிசு ( சும்மா)=================


13 கூட்டம் வராட்டி பரவாயில்லை.ஜில்லா வை ரீ ரிலீஸ் செய்ங்கனு சொன்ன மாதிரி=================


14 லட்சுமிமேனனை கிண்டல் செஞ்சா அப்டி செஞ்சவங்க வீட்டுக்கு மகாலட்சுமி வரமாட்டாராம் # சொல்லி வைப்போம்


================15 ஓட்டை உள்ள பக்கெட் = குற்ற வாளி.


 ஓட்டை இல்லாத பக்கெட் = நல்ல வாளி===============


16 நீளமான நாசி உள்ள பிகரிடம் லவ்வர் = அலகாய் இருக்கிறாய்! கொத்தி விடுவாயோ என பயமாய் இருக்கிறது=================17 அதிமுக வின் வேட்பாளர்கள் நயன் ன் காதலர் மாதிரி . கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்்================


18 வீட்டுச்சாவி ,பீரோ சாவி என இரு கீ யும் உன்னிடமே வைத்துக்கொண்ட சிறுக்கீ யே!================19 தன்யா வோட காதலர் தாலி கட்டினதும் சொன்ன முதல் கவிதை = தன்யன் ஆனேன் தன்யா=================


20 ஐ மிஸ் யூ னு காதலி கிட்டே சொல்லும்போது க்ரியேட்டிவ்வா சொல்லலாம்னு ஐ மிஸ் னு (I MISS ) னு சொன்னா அர்த்தம் மாறிடும்====================0 comments: