Tuesday, March 25, 2014

அறை எண் 143 ல் காஜல் அகர்வால்

1. இளைஞர்கள்தேவைகளை அறிந்து இருக்கிறேன்:சந்திரபாபு நாயுடுக்கு அதுதெரியாது-ஜெகன்மோகன்ரெட்டி # அவருக்குத்தெரியாதுனு இவருக்கு எப்டி தெரியும் ?-=====================
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி -டாக்டர்.ராமதாஸ் தொடங்கி வைத்தார்  # கேப்டன் கூட நெருங்கிட்டார் போலயே 
================
திமுகவுடன் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்: திருமாவளவன் # 5 சீட் வேணும்.  ஒரே ஒரு சீட் வாங்கிட்டு ஓடிப்போயிடுங்க # திரும்பதிரும்ப கெஞ்சற
=====================
தேசிய வாள் சண்டை: தமிழகத்துக்கு 3 பதக்கம் # ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு வாள் வாள்னு கத்துவானே தமிழன்?இதுல ஜெயிச்சதுல என்ன ஆச்சரியம் ? 

==================கடும் கோபம் அடைந்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வில் தகவல். # எல்லா டேமேஜர்ங்களும், ஆல் சம்சாரங்களும் நல்லா கேட்டுக்குங்க 

=======================

விக்கிரவாண்டி: டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை. # கேஸ் ல ஒரு க்ளூ. பார்ட்டிக்கு சரக்கு அடிக்கற பழக்கமே இல்லை

===================================

வேலூரில் கடந்த 9 மாதங்களில் அம்மா உணவகங்களில் ரூ.1 கோடி வருமானம்.# இது டைரக்டா அம்மாவுக்குப்போயிடுமா? கவர்மெண்ட்டுக்கா?டவுட்டு டேவிட்டு

======================8  மலைப்பகுதிகளுக்கு கழுதைகளில் ஓட்டுப்பதிவு எந்திரம் அனுப்ப நடவடிக்கை.# கழுதை மைண்ட் வாய்ஸ் - கழுதை,இதை வேற சுமக்கனுமா?====================


9 தேசிய வாள் சண்டை: தமிழகத்துக்கு 3 பதக்கம் # ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு வாள் வாள்னு கத்துவானே தமிழன்?இதுல ஜெயிச்சதுல என்ன ஆச்சரியம் ?==================


10 கடும் கோபம் அடைந்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வில் தகவல். # எல்லா டேமேஜர்ங்களும், ஆல் சம்சாரங்களும் நல்லா கேட்டுக்குங்க


=================

11 விக்கிரவாண்டி: டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை. # கேஸ் ல ஒரு க்ளூ. பார்ட்டிக்கு சரக்கு அடிக்கற பழக்கமே இல்லை=================


12 வேலூரில் கடந்த 9 மாதங்களில் அம்மா உணவகங்களில் ரூ.1 கோடி வருமானம்.# இது டைரக்டா அம்மாவுக்குப்போயிடுமா? கவர்மெண்ட்டுக்கா?டவுட்டு டேவிட்டு================


13 ‘வடகறி’யில் சன்னி லியோன் குத்தாட்டம் # டைட்டில் தொடை கறினு மாத்திட்டா மேட்சுக்கு மேட்ச்


==================


14 ப்ளஸ் ஒன் தேர்வு எழுதிய லட்சுமி மேனன்! #3,வருசம் முன்னால 10 வது தேர்வு எழுதுனார்.அடுத்து +2 எழுத 2017 ஆகிடும் போல


==================


15 அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடியும் வரை பொறுமை காப்போம்: தா.பாண்டியன் # அதுக்குப்பின் எருமை மேல ஏறிப்போய்க்கிட்டே இருப்போம்


=====================

16 கட்சியை பலப்படுத்த பாத யாத்திரை
: ஞானதேசிகன்
# கட்சி பலமா இருந்தா ரத யாத்திரை ,பலப்படுத்தனும்னா பாதயாத்திரை ,முடியலைனா காசி யாத்திரை


=================


17 சிகிச்சைக்கு சிங்கப்பூர் செல்லவில்லை.மகன் படத்திற்கு லொகேசன் பார்க்கவே சென்றேன் - கேப்டன் # டைரக்டர் தானே லொக்கேசன் பார்க்கப்போகனும்?


=====================

18 நான் சிகப்பு மனிதன் படத்தில்் விஷால் நடக்கும் போதே தூங்கிடுவாராம் # மத்த படத்துல எல்லாம் FRESH FACE. இதுல மட்டும் தான் டல் முகம் போல


==================


19 காதலனுடன் ஊர் சுற்றவில்லை#காஜல் அகர்வால் #  ரூமுக்குள்ளேயே செட்டில் ஆகிட்டீங்களா மேடம் ? ========================20  தமிழக மக்களுக்கு இந்த ஆண்டு மறக்கமுடியாததாக அமையும்”- நடிகர் ராமராஜன்  # ஏன் ? நீங்க லிப்ஸ்டிக் இல்லாம ஒரு படத்துல ஹீரோயினா வர்றீங்களா? ============================

0 comments: