Sunday, August 12, 2012

புவியியல் சந்தேகம்-பூமி (கா ) உரிமையாளார் யார்?

s photo.
இப்படி ஒரு அரசியல்வாதியைத்தான்
நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம்
என்பதற்காக நாம் அவமானப்பட வேண்டும்.
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்குக்
கத்தியாலேயே தன் பிறந்தநாள் கேக் ஊட்டுகிறாராம்.. இவரைப் போன்ற அரசியல் வாதிகளை மனநலக்காப்பகத்தில் வைத்துதான் பார்த்துக் கொள்ளவேண்டும்..
1.PLAY BOY BOOK  = விளையாட்டுப்பையனோட புத்தகம்? # சபாஷ் துபாஷ்-----------


2. தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து! # அதாவது விஐபிங்க யாரையும் கோயில்ல வெச்சு பொண்ணு பார்க்கக்கூடாதுங்களா?--------------------------


3. புவியியல் சந்தெகம் - பூமிகா பட்டா போட்டாச்சா? உரிமையாளார் யார்? ----------------------


4. என் மீது மான நட்ட வழக்குப்போட்ட ஜெ மதுவிலக்கு கொண்டுவந்தால் அவர் மீது மது பான நட்ட வழக்கு போடுவேன் -கேப்டன் அறிக்கை -----------------------


5. டாக்டர் டெயிலி 3 இளநீர் சாப்பிட்டா நல்லதா? ஆமா தென்னை விவசாயிகளுக்கு நல்லது 


----------------------


ஈரோடு டூ சென்னிமலை வழியில் பைக் மினி டோர் மோதல்.உயிருக்கு ஆபத்து இல்லை.ஹெல்மட் அணிவீர்


6. ஈமு கோழி நட்டம் ஆனதற்கும் கோச்சடையான் தாமதம் ஆவதற்கும் எந்த ஸம்பந்தமும் இல்லை # சிவ தாண்டவ ஸ்டில் -------------------------


7. மேடம்.எந்தகடைல அரிசி வாங்கறீங்க? நமீதா - தட் ஈஸ் நன் ஆப் யுவர் பிஸ்னெஸ். அட நீங்க வேற.என் பிஸ்னெசே அரிசி மண்டிதானுங் 


-------------------------------


8.  பயணங்கள் இனிமையானவை விபத்து நேராத வரை 


-----------------


9. ஈரோடு மாவட்டத்தில் நடுத்தர மக்களை குறி வைத்து முயல் வளர்ப்புத்திட்டம் ,நாட்டுக்கோழி திட்டம் வருது.உஷார் மக்களே ------------------------


10. தனி நபரிடம் சீட்டு பணம் கட்டுவதை தவிருங்கள்.ஈமு திட்டத்தில் பல முதலீட்டாளர்கள் மக்களிடம் ஸீட்டுப்பணம் வசூலித்துஏமாற்றி ஏமாந்திருக்காங்க 


----------------------------


அ அ அ அ , டீச்சர் இன்னொருக்கா .. — with Senthamil Moorthi and Raja Ca.

11. சுசி ஈமுப்பண்ணை ஓனர் கோவை வி ஐ பி யிடம் இடம் வீடு அடமானம் வைத்து பணம் பெற்று ஆஸ்திரேலியாவில் செட்டில்டு.கைவசம் 780 கோடி 


-------------------


12. டியர் நீ நல்லா நாட்டுக்கோழி மாதிரி இருக்கே.ஈமு கோழி திட்டம் மாதிரி அல்வா குடுத்திடுவியோன்னு பயமா இருக்கு -----------------------


13.  காதல் மனிதத்தனம் என்பவர்கள் காதல் கவிதை பைத்தியக்காரத்தனமானது என்பது என்ன தனம்?


------------------------


14. ஜிம்மில் தவமிருக்கும் நமீதா # அஜித் மாதிரி நடக்கனும், ஃபைனான்ஸ்காரன் மாதிரி ஓடனும், அப்போதான் உடம்பு குறையும் மேடம்


----------------------------15. கச்சதீவை மீட்க கடலில் இறங்கிப் போராட நான் தயார்! - விஜயகாந்த்!! # அந்தக்கடலில் திமிங்கிலம், சுறா எல்லாம் இருக்காம் - ஜெ நக்கல் பதில்---------------------------16. மந்திரிகள்,அதிகாரிகளுடன் கோட்டையில் ஜெ 90நிமிடம் ஆலோசனை# அம்மா ஆர்டர், ஆல் ஒபே, இதுல என்ன ஆலோசனை வேண்டிக்கிடக்கு?------------------------


17. நில அபகரிப்பு வழக்கில் ரித்திஷுக்கு முன்ஜாமின்  # நாயகன் எதிர்நாயகன் ஆகிட்டார்------------------------------


18. நீங்க ஏன் ஊக்குவிக்கறதே இல்லை?


இப்போ எல்லாம் ஜிப் சிஸ்டம் தான் ஃபேஷன், அதனால ஊக்கு”விக்கறதை” நிறுத்திட்டேன்-----------------------------


19. தலைல பூ வச்சா முகம் எப்டி அழகாகுது?


 பூ வெச்சதும் முகத்துல ஒரு “பூ”ரிப்பு வந்துடும், அதான்---------------------------

20. எம்ஜிஆர். எங்கே ? கருணாநிதியும், ஜெவும் எங்கே ? - விஜயகாந்த் # எம்.ஜி.ஆர். கல்லறையில் ,கருணாநிதியும், ஜெவும் ஏசி போட்ட சில் அறையில்-----------------------------


முத்துகிருஷ்ணன்'s photo. — with Vijay Asokan and 29 others.21.நாட்டுக்கோழி,  ஈமுக்கோழி - என்ன வித்தியாசம்?
 முட்டை போட்டா அது நாட்டுக்கோழி, நாமம் போட்டா அது ஈமுக்கோழி-----------------------------


22. லேடி -டாக்டர், என் கூந்தல்ல பேன், பொடுகு அதிகமா இருக்கு..போலி டாக்டர் - உக்காரும்மா, பேன் பார்க்கிறேன் ;-0


-------------------------

23. தீவிரமா த ஹிந்து பத்திரிக்கை படிச்சுட்டு இருக்கறவங்களை ஹிந்து தீவிரவாதின்னு சொல்லலாமா?-------------------------


24. நிருபர்- மேடம் . உங்க மிலிட்ரி கணவர் என்ன பண்ணிட்டு இருக்கார்? ஜிஞ்சிதா - அவர் அங்கேயும் சுடறதில்லை, சும்மாதான் இருக்கார் ;-0


----------------------


25. காலில் விழுவதை கேவலமாக நினைத்தால் தமிழ் நாட்டில் யாரும் அமைச்சராக முடியாது-----------------------------

26. நாட்டுக்கட்டைகள் இருந்தும் எந்த யூசும் இல்லாம இருந்தா அவர் தச்சர், நாட்டுக்கட்டை இருந்தும் அந்நியர் யூசில் இருந்தா அவர் மிக்சர்------------------------

27. ஆஃபீஸ்ல இருந்து வர்றப்போ (அவங்கவங்க)சம்சாரம் பூ வாங்கிட்டு வாங்கன்னா அன்னைக்கு பூகம்பம் ( கோரிக்கை) இருக்குன்னு அர்த்தம் ;-0


----------------------

28. கிளியோபட்ரா கழுதைப்பால்ல குளிச்சாராம் #


டவுட் 1 . உடம்பு பூரா பிசுக் பிசுக்னு இருக்காது?


 டௌட் 2 . எறும்பு, ஈ மொய்க்காதா?


--------------------------

Rofl :P3 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்!

இன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in

vimalanperali said...

பரிவு காட்டுவதிலும் மனிதனுக்கு இருக்கிற கௌராம் இருக்கிறதே?அடேயப்பா,,,,,,,,,?

மாதேவி said...

சுவாரஸ்யம்.

ஈமு கோழிகள் என்ன பாவம் செய்தது எல்லோரிடமும் இப்படி உதை வாங்குதுகளே :)))

கடைசிப்படம் சூப்பர்.