Thursday, August 02, 2012

மல”பார்” ஜூவல்லர்ஸ் மகிமை மங்கைளுக்கு தெரியுமா?

Continue Reading
· · · 12 minutes ago ·

1. அந்த ஆசிரமத்துல மட்டும் ஏன் இவ்ளவ் கூட்டம்?

இங்கே வந்தா எல்லா நடிகைகளையும் ஒரே இடத்துல பார்க்கலாமாம்.--------------------------------------


2. அவரு சரியான டியூப்லைட்டா இருக்காரு

ஏன்?

ஒரு ஆசிரமம்னா அதனோட ஹை லைட் பூஜை புனஸ்காரம்  பக்தி தானே-ன்னு அப்பாவியா கேட்கறாரே?-------------------------------------


3. சுவாமி! உங்க ஆசிரமத்துக்குப்பக்கத்துல எந்த மார்க்கெட்டும் இல்லையே, ஏன்?

 மார்க்கெட் போன நடிகைகள் அப்படியே ஆசிரமத்துக்கும் போய்ட்டாங்கன்னு ஒரு பேச்சு வந்துடக்கூடாதே?------------------------------------


4.சுவாமி! தினமும் யார் முகத்தில் விழிப்பீர்கள்?

 காட்டில் இருந்தால் நரி முகத்தில், COT -டில் இருந்தால் ஸ்த்ரீ முகத்தில்---------------------------5. சாமியார் ஏன் ஐ டெக்ஸ் மை டப்பாவை கைல வெச்சிருக்காரு?

ரேப் கேஸ் அவர் மேல இருக்காம்.. யார் கேட்டாலும் என் கிட்டே ஆண்மை இல்லை, கண் மை தான் இருக்குன்னு சொல்லி சமாளிக்க ----------------------------------

6. நீயா? நானா? கோபினாத்  மாதிரி நீ இருக்கனும்

 புரியலையே?

எப்பவும் எதுலயும் கோட்டை விட்டுடாம பார்த்துக்கனும்


------------------------------------7. சுவாமி, ஆடி மாசத்துல புது மணத்தம்பதிகளை பிரிச்சு வெச்சுடறாங்க, இதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

என் ஆசிரமத்தில் அந்த மாதிரி கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை பெண்ணே! வா ! கதவை மூடு-----------------------------------8. குருவே! இங்கே மிலிட்ரி ரம் கிடைக்குமா?


நித்தி - சிஷ்யா! ஆஸ்”ரம்” என்பதை தவறாக புரிந்து கொண்டாய்!


-------------------------------------------

9. அய்யய்யோ தமிழச்சி -எந்த பிரச்சனை வந்தாலும் என் புருஷன் அதை ஊதித்தள்ளிடுவார்.. அப்பாவித்தமிழன் - ஏன்? அவர் செயின் ஸ்மோக்கரா?------------------------


10. டாக்டர், கால்ல கட்டி, ஆபரேஷன் பண்ணனும்


கால் ஆபரேஷன் தானேன்னு 4 -ல் ஒரு பங்கு ஃபீஸ் எல்லாம் குடுக்கக்கூடாது, ஃபுல் ஃபீஸும் கட்டிடனும், ஓக்கேவா?----------------------------
11. தங்கர் பச்சான் ஆளுங்கட்சியா?


 ஏன் கேட்கறே?


 அம்மாவின் தொலை பேசின்னு ப்டம் எடுக்கறாரே?---------------------------


12. டாக்டர், என் கிட்னி ஃபெயிலியர் ஆகிடுச்சு அப்டியா?  எத்தனை அரியர் வெச்சிருக்கு?----------------------------


13. டாக்டர், என் கணவர் கொடூரமான ஆளா இருக்கார்.. 

 டெயிலி “ கருணை”க்கிழங்கு சாப்பிடச்சொல்லுங்க -------------------------


14. தலைவரே, டெசோ மாநாட்ல என்ன ஸ்பெஷல்?

 துக்ளக் சோ பேசுவார்
--------------------------------15. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்கள் அனைவரும் சிக்ஸ் பேக் பெறவும், பெண்கள் அனைவரும் ஜீரோ சைஸ் இடை பெறவும் ஆவன செய்யப்படும்--------
16. டாக்டர், என் கிட்னி ஃபெயிலியர் ஆகிடுச்சுஅடடா, கிட்னியும் ஃபெயிலா?
------------------------------17.அத்தான் ,24 மணி நேரமும் ஹெல்மட்டோட சுத்தறீங்களே, ஏன்?ஊரெல்லாம் கடன், நான் என்ன செய்ய?
-----------------------------------


18. அபாயம், தொடாதே!தொட்டால் மரணம் சம்பவிக்கும்னு டிரான்ஸ்ஃபார்மர்ல போட்டிருக்கு.. 
அதனால் என்ன?


 அதுக்கு கீழே மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்னும் போட்டிருக்கே?----------------------------------


19. என் கணவர் அநியாயத்துக்கு குடிகாரரா  இருக்கார்
ஏன்?


நகை வாங்கலாம்னு கூப்பிட்டாக்கூட மல”பார்” ஜூவல்லர்ஸ் தான் வருவேன்கறார்

---------------------------------

20. ஸாரி! நான் உங்களை என் தம்பியாத்தான் நினைச்சேன்

நோ, பிராப்ளம். நான் என் அண்ணன் லவ் சம்பந்தமாத்தான் உங்க கிட்டே பேச வந்தேன்------------------------------


சமூக வாழ்க்கையில் இருந்துதான்
மனிதனின் சிந்தனை படைக்கப்படுகிறதே தவிர
இதற்கு அப்பால் எந்த சக்தியும் இல்லை!

- கார்ல் மார்க்ஸ்

5 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜோக்கு மழையில நனஞ்சாச்சி

rajamelaiyur said...

//
1. அந்த ஆசிரமத்துல மட்டும் ஏன் இவ்ளவ் கூட்டம்?

இங்கே வந்தா எல்லா நடிகைகளையும் ஒரே இடத்துல பார்க்கலாமாம்.

//


timing joke

rajamelaiyur said...

இன்று
விஜய் : TOP 5 படங்கள்

பட்டிகாட்டான் Jey said...

அனைத்தும் நன்று.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! அனைத்தும் ரசிக்கவைத்தன!