Saturday, August 25, 2012

ஈரோட்டில் ஷை சென்ட்டர் ( SHY CENTER)

அட வருசகட்டி வாங்கப்பா.. அதான் பொளந்துகிட்டு கூபுடுராளுகல்ல...
1.விவேகா - அய்யா என்னை ராகிங் பண்றாங்கய்யா. மு க - யோவ் சாமியே நடையை சாத்திட்டு கிளம்பிடுச்சு.பூசாரிக்கு பூஜா கேட்குதா?#பேஸ்புக் லாக் ------------------

2. அன்பே சுனைனா.உன்னை நாயகியா போட்டு படம் எடுத்தா வினையா? # பாண்டி ஒலி பெருக்கி 
--------------------------


3. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - பிரதமர் # யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு வதந்தி - சோனியா ----------------


4. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு - த. த. அ # என்னையே ஓவர் டேக் பண்ணிட்டாரா? ஆ ராசா கவலை, கலைஞர் வருத்தம் 


--------------------------


5. மனதை 3டி விட்டாய்! பின் என் நெற்றியில் நாமம் இட்டாய்! # "வைஷ்ண"வியின் டைரிக்குறிப்பு ---------------------------


எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மரணம. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குமுதத்தில் அ ண்ணாமலை ர ங்கராஜன் சு ந்தரேசன் அரசு பதில்கள் மிகவும் அருமையாக இருக்கும். ரா.கி. ரங்கராஜன் எழுதிய குடும்ப தொடர் கதைகள் சுவாரசியமாக இருக்கும்.

6. புரோ புவா -பேசிக்கலி நான் ரொம்ம்ம்ப சோம்பேறி,ஹிஹி # பேசிக்கலன்னா?நம்பாமாறி? ---------------------------


7. முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் -அமைச்சர் # என்னை வேலை செய்யச்சொல்ல நீங்க யாரு? யூ ஆர் டிஸ்மிஸ் -ஜெ ------------------------

8. டியர் .நீ தான் சாதிக்க தூண்டி விட்டே.


 யார் சொன்னது? 


சாதிக்கேதான் சொன்னான் 


----------------------

9. தமிழகத்தில் வாழும் வெளி மாநில மக்கள் பயப்பட தேவையில்லை--ஜெ# அப்போ உள் மாநில மக்கள் பயப்படனுமா?-கேப்டன் 


-----------------------


10. கண்டக்டர் - லேடீஸ் சீட்ல ஏன் உக்காந்திருக்கே? லொள் பயணி -அப்படியாவது என் பக்கத்துல ஒரு லேடி உக்காரட்டும்னுதான் 
--------------------------11. XQS மீ மிஸ்.நீங்க ட்விட்டர்ல இருக்கீங்களா?  38-38-38 - நோ .போலீஸ் குவாட்டர்ஸ்ல இருக்கேன் # ஓட்றா ஓட்றா ஓடுடா 
-------------------------


12. டியர்.நான் சாஞ்சுக்க உங்க தோள் கிடைக்குமா?  ஏன்? உங்கப்பா ஒரு ஈசி சேர் கூட வாங்கித்தரமாட்டாரா? -----------------------


13. திமுக-அதிமுகவுக்கு "0' போடணும்: விஜயகாந்த் # ஜீரோன்னு தெளிவா சொல்லுங்க.ஓ போடறீங்கன்னு நினைச்சுடப்போறாங்க -------------------


14. ஷை சென்ட்டர் - இங்கு வெட்கப்படுவது எப்படி என பெண்களுக்கு கற்றுத்தரப்படும் #2020 ----------------


15.  ரஞ்சிதாவுடன் கைலாய யாத்திரையா?நித்தி நழுவல் பதில் # லிங்க பூஜைக்கா ,ஆலிங்கன ஆசைக்கா?சுவாமி! 
----------------------
16. குடை பிடிக்கிறாய் நீ!இடை பிடிக்கிறேன் நான்.இடமாறு ஜெயிச்ச நிலை! ---------------------


17. தினமும் 5 sms மட்டுமே அனுமதி # இது என்ன செல்போனா?சினிமா தியேட்டரா? 


------------------------


18. சனி நீராடு.= 1,சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சு குளி 2,அன்புள்ளமனைவி நீ (ர்)ஆடு ----------------------------


19. sms இல் குடும்பம் நடத்தும் காதலர்கள் ,கள்ளக்காதலர்கள் கதி இனி என்ன? # தினசரி 5 ரேஷனிஸம் 


-------------------------


20. இவனுங்க மட்டும் கட்டுப்பாடே இல்லாம ஊழல் ,கில்மா எல்லாம் பண்ணுவானுங்களாம்.நாம மட்டும் எஸ் எம் எஸ் அனுப்ப கட்டுப்பாடாம்#அடேய் 


--------------------


என்னை விட்டு நீ விலகினாலும் எனது Fake ID உன்னை சுற்றி கொண்டே இருக்கும் # E -Love :) என்ன எழவோ :)


#படித்ததில் ரசித்தது.
· · 

21.ஓட ஓட தூரங்கொரயல!# ஏன்?ரிவர்ஸ் ரன்னிங்க் போறே? -------------------


22. சாதாரண ஜனங்கள் இனி வாரம் ஒரு முறை தான் அவங்கவங்க மனைவி கூட பேசனும் -அரசு புதிய கட்டுப்பாடு.கணவர்கள் அமோக ஆதரவு 


------------------


23. தாக்குதல் வதந்தி:மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை # ஒல்லி எஸ் எம் எஸ்னா கா வ ( காலை வணக்கம்)மட்டும் தான் அனுப்ப முடியும்-----------------


24.  தமிழ் சினிமா நர்ஸ் 


1. யாரும் சத்தம் போடக்கூடாது 

2, டாக்டர் கூப்பிடறார்


 3.நீங்க எப்பவுமே இப்படித்தான்


--------------------

25.15 நாளைக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கை மத்திய அரசு கண்காணிக்குமாம் # நாம போடற கடலையை பார்த்து அவனவன் மிரளப்போறான்
---------------------


முதல் ஆளாக ஓடி ஒளிவோம் ரிஷிகேசத்தை நோக்கி....! தப்பா சொல்லிட்டாரோ...?

2 comments:

Unknown said...

நீ வில்லங்கமான ஆளுதான் மக்கா!!!
அட வருசகட்டி வாங்கப்பா.. அதான் பொளந்துகிட்டு கூபுடுராளுகல்ல...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ட்விட்ஸ்!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html