Thursday, August 23, 2012

நமீதா பஞ்சாயத்து தலைவரானா....

1.நமீதா , சரத்குமார் மாதிரி கட்டைப்பஞ்சாயத்து தலைவரா நடிச்சா அதுதான் “ செம கட்டை” பஞ்சாயத்து 


----------------------


2.பூனை மாதிரி இருக்கும் MLAக்கள் ஜாக்கிரதை - சட்ட சபையில் நாய்கள் மாதிரி நிறைய பேர் இருப்பதாக அந்த நாய்களே அறிக்கையில் சொல்லி இருக்கு 


----------------------------

3. ஹலோ, மேனேஜர்? சார், நீங்க ஆன் லைன்க்கு எப்போ வருவீங்க? ஸாரி, மீ ஆல்வேஸ் பெண் லைன் தான்------------------------------


4. ராகுல் காந்தியை துணைப் பிரதமராக்க வேண்டும்: ஈவிகேஎஸ். இளங்கோவன் # நீங்களா சொல்றீங்களா? எழுதிக்கொடுத்ததை படிக்கறீங்களா?---------------------------------


5. நிருபர் - மேடம், உங்களுக்கு கிரிக்கெட் ஆடத்தெரியுமா?
  சன்னி லியோன் - ச்சே, ச்சே, நான் டான்ஸ் ஆடுனா எல்லாம் தெரியும், அவ்ளவ் தான்--------------------


Photo: விமானத்தில் பறந்தால் கூட காணக்கிடைக்காத சந்தோசம்டா இது!


6.அத்தான், ஆதாமும், ஏவாளும் போல் நாம் இருப்போம்,

ஐ ஜாலி.


சமைக்க முடியலை, ஒன்லி ஃப்ரூட்ஸ் சாப்பிட்டே ஒப்பேத்திடலாமா? ;-0
----------------------


7. கடவுளே சாகா வரம் வேணும். பக்தா!ஆ"லிவ்"ஆயில் யூஸ் பண்ணு


-------------------------


8. டியர் உனக்கு ஒவர்வாய். நல்லா பாருங்க .ஒரே வாய் தான்.6 வாய் எல்லாம் கிடையாது


----------------------


9. பிரிந்து வாழும் தம்பதியர்க்கு பிடிக்காத டிராபிக் ரூல் போர்டு - டேக் "டைவர்ஸ்"ஷன்-----------------------


10. போதை நிறைந்த நாள் - திங்"கள்"


---------------------


Photo: நம்முடைய வாயில்
வார்த்தைகள் இருக்கும் போது
அவை அவை நமக்குச் சொந்தம்.
ஒருமுறை பேசப்பட்ட போது
அது மற்றொருவருக்குச் சொந்தம்.

- பெஞ்சமின் பிராங்க்ளின்11.  அன்பே! உன் திங்"கள்" முகத்தில் என்னை கவர்வது உன் செவ் “வாய்” # லிப்ஸ்டிக் லதாப்ரியனின் டைரியில் இருந்து
---------------------


12. உங்க வயசை எல்லார்ட்டயும் கூட்டி சொல்றீங்களாமே? ச்சே ச்சே நான் வீடே சரியா கூட்ட மாட்டேன்-------------------------


13. அதிகம் பேரால் அதிக முறை ரசிக்கப்படுவது ஆபீஸ் ரிசப்சனிஸ்ட்களே


-----------------------


14. நமீதாவிடம் யாராவது ஓவரா குறும்பு செஞ்சா அவர் எப்படி திட்டுவார்? இட் ஈஸ் டூ மச் (சான்)---------------------------


15. ராகுல் - தங்கையே தனக்கு உபத்திரவம் # பிரியங்கா தீவிர அரசியலில் குதிப்பு------------------------


Tis Angeles. For my. Cute. Friend. Angel
Tis Angeles. For my. Cute. Friend. Angel
7 minutes ago ·16. நமீதா மேடம் ,உங்க முகம் ரொம்ப உப்பி இருக்கு,அது ஏன்?
 டயட் பற்றி கவலைப்படாம அ"சால்ட்"டா இருக்கறதால---------------------


17. நடிகை ரோஜா Q வில் நின்றால் ROWஜா!
-----------------------


18. ரிவிட் அடிப்பது = டேமேஜர் நம்ம கிட்டே அடிச்ச ஜோக்கை ( விட்டை)அவர் இல்லாதப்ப அவர் மிசஸ் கிட்டே அடிப்பது
----------------------

19. மிஸ் ,உங்க போன் குடுங்க .ஒரு கால் பண்ணிக்கிறேன். யாருக்கு? எனக்குத்தான்.உங்க நெம்பரை எப்படி கண்டுபிடிக்க?
----------------------------


20. நர்ஸ் நளினா - டாக்டர் இல்லை
அபேஷன்ட் -தெரிஞ்சுதான் வந்தேன்---------------------------


5 comments: