Saturday, August 04, 2012

நித்யானந்தா டயட்ல இருப்பதால் ஹி ஹி ஹி

ஏ புள்ளே கருப்பாயி உள்ளே வந்து படு தாயி - ஆணாதிக்கம், நீ போய் அவளை தூக்கிட்டு வந்து தூக்கம் கலைக்காம படுக்க வைத்தால் என்ன?
1.பஸ்ல பொண்ணை இடிச்சுட்டு சாரி கேட்காம வர்றியே?


 லேசா டச் ஆனதுக்கே முறைச்சாங்க, கட்டி இருந்த சாரியையும் கேட்டா அவ்ளவ் தான்------------------------


2.  ”தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்" என்றாலே அவர் சின்ன வீட்டின் உள்ளே  இருக்கிறார் என்று பொருள்! # தண்டவாளம் ஏறும் வண்டவாளம்-----------------------------


3. ஒலிம்பிக்ல தமிழன் மட்டும் தங்கப்பதக்கம் வாங்க முடியலை, ஏன்னா ஆல்ரெடி நடிகர் திலகம் “ ”தங்கப்பதக்க(ம்) “த்தை தக்க வெச்சுட்டாரே! -----------------------------


4. வருடத்திற்கு 3 படம்! மம்தா மோகன்தாஸ் முடிவு!! #


 1. பாஸ்போர்ட் சைஸ் படம்

 2. ஃபுல் சைஸ் படம்

3. க்ளோசப் ஃபேஸ் படம்?
--------------------------


5. போல் பச்சன் ஹிட்! சந்தோஷத்தில் அசின்!! # ஈரோட்ல 2 நாள் கூட ஓடாத  அசின் படம் ஹிட்டா?


யார் சொன்னது?அசினே தான் சொன்னாங்க ---------------------------
6.ஆடி மாதம் முடியும் வரை ஜவுளிக்கடைவாசலில் டேரா போட்டே ஊரில்உள்ள அனைத்து ஃபிகர்களையும் கவரேஜ் பண்ணி விடும் கட்இளம்காளையர்களுக்கு வாழ்த்து-----------------------------


7. நீயா? நானா?நிகழ்ச்சிக்கு தம்பதி சகிதம் விவாதம்செய்ய போகிறவர்கள் திரும்பிவருகையில் நீ யாரோ? நான் யாரோ! என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள்-----------------

8. டெயிலி காலை இருந்து நைட் வரை புருஷன் மார்களை காய்ச்சு காய்ச்சு என காய்ச்சி எடுக்கும் மனைவிமார்கள் கூட அன்றாடங்காய்ச்சிகளே!------------------------------


9.மிஸ், நீங்க ஏன் ஃபோன் பண்றதே இல்லை?


 ஹி ஹி எங்க பரம்பரைல எல்லாரும் இன்கமிங்க் கால் தான், நோ அவுட் கோயிங்க்
---------------------------

10. டேமேஜர் சார், ஒரு பர்சனல் கால் பண்ணிக்கறேன்..
சாரி ஆஃபீஸ்ல பர்சனல்க்கு இடம் இல்லை.. ஓஹோ, அப்போ பர்சனல் லோன் செக்‌ஷனை இழுத்து மூடிடவா?


---------------------------


ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் நாயன்மார்கள்11. விஜய் - துப்பாக்கி சுடுவதில் ஒலிம்பிக்ல வெண்கலப்பதக்கம் வாங்கிட்டாங்க, அதனால நீங்க துப்பாக்கி படத்துக்கு வரி விலக்கு தரனும்
 . ஜெ - ???
------------------


12. ஏ புள்ளே கருப்பாயி உள்ளே வந்து படு தாயி - ஆணாதிக்கம், நீ போய் அவளை தூக்கிட்டு வந்து தூக்கம் கலைக்காம படுக்க வைத்தால் என்ன?----------------------


13. நாளை ஆடி 18, எனவே 18 வயசுக்கு உட்பட்ட ஃபிகர்களை மட்டும் சைட் அடிப்பது என்ற முடிவுக்கு வந்தால் நீயும் தமிழனே! ( நாளை ஒரு நாள் மட்டும் )--------------------------


14. விருந்தாளிகள் நம்ம வீட்டுக்கு வரும் மாசம் என்பதால் ஆ”கெஸ்ட்” ? ( AU"GUEST" )----------------------


15. டியர் உங்களுக்கு கவிதை ரசிக்கும் பழக்கமே இல்லையா? கவிதாவை வேனா ரசிப்பேன்---------------------------ஈரோட்டில் சூர்யபகவான் மனைவி உஷா தேவி துணைவி சாயாதேவி16. எனக்கு 20 k உனக்கு 18 k மொத்தமா 38000 ரூபா
-----------------------------

17. அத்தான் ,ரெட் ரோஸ் வாங்கிட்டு வாங்க,
ம்ஹூம் ஏதொ 1 தான் ,கரெக்ட்டா கேளு ,ரெட்டா? ரோஸா?--------------------------------


18. கோபுரம் பூசு மஞ்சள் தூள் முகத்துக்கா? கோபுரத்துக்கா?# இன்றைய எடக்கு மடக்கு சிந்தனை-------------------------------

19. பெண்களுக்கு அதிக வலி தருவ்து பிரசவ வலி பின் மாத விலக்கு வலி.ஆண்களுக்கு அதிக வலி பெண்ணின் நிராகரிப்பு வலி,மது விலக்கு வலி


------------------------

20. மது குடிப்பவர் உட்லை மட்டும் சீரழிக்கிறது .சிகரெட் எல்லோருக்குமான காற்றை மாசுபடுத்துகிறது----------------------------


"~அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதுக்குள்ளே   தேடு ~"
சொந்தங்கள் கை சேரும் பொது வேறேதும் அதற்கில்லை ஈடு ,
கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப் போக மலரட்டும் எதிர்காலமே ,இனிய காலை வணக்கம் என் அன்பான நட்பூக்களே :-)21. ஜட்ஜ் - ஒரு நாளுக்கு ஒரு ரேப் பண்ணிணதா போலீஸ் புகார் சொல்லி இருக்காங்க உண்மையா? நித்தி - எஸ் யுவர் ஆனர்.நான் டயட்ல இருக்கேன .அதாம்----------------------------


22. கலைஙர் - மது விலக்கு வந்தால் கலவரம் வெடிக்கும்.356,நாம் மீண்டும் ஆட்சிக்கு.எது எப்படி போனாலும் ஆட்சி அதிகாரம் நம் கைவிட்டுப்போகலாகாது----------------------------

23. டியர் நீ ஏன் என்னை முன்னே மாதிரி கண்டுக்கறதே இல்ல?


 காதலி- நீ கோமாளியா?


 காதலன் -இல்லை , ஏமாளி--------------------------


24. லவ்வரோட மடில தல வெச்சு படுத்து கிஸ் வேணும்னு கெஞ்சுனா அதுதான் மடிப்பிச்சை


-----------------------


25. மீட்டிங் நடக்கும்போது எல்லார் கவனமும் டேமேஜர் மேலேயே இருக்கும்.அப்போ நைசா பிஸ்கெட் மிக்ஸர் எல்லாம் சாப்ட்ரனும்--------------------------" நடிகர் சந்திர பாபு மணவிழாவில் ,
மணமக்களை வாழ்த்தும் எம்.ஜி.ஆர் . ! "26. பட்டயை கிளப்புங்க= பட்டை சாராயமடிச்சுட்டு சலம்பல் பண்ணும் ஆளை ஏரியாவை விட்டுக்கிளப்புங்க


--------------------------

27. லவ்வர்க்கு மியூசிக் சேனல் மூலம் பாட்டு டெடிகேட் பண்ற மாதிரி சம்சாரத்துக்கு ஃபைட்டு டெடிகேட் பண்ணா என்ன?
----------------------


28. வட இந்தியர்கள் அடிக்கடி வடை சாப்பிடற ஆளுங்களா? ஹி ஹி---------------------


29. என் பொறுமையை சோதிக்காதீங்க.நீங்க யாருன்னு சொல்லுங்க.நான் வெட்னரி டாக்டர், உங்க எருமையை சோதிக்கனும்னு ஃபோன் பண்ணீங்களே?----------------------------


30. ஒரு பெண் ஏற்படுத்திய காயத்தை ஒரு பெண்ணாலே எளிதில் குணப்படுத்த முடியும் # ஆமா, பிளாஸ்திரி போட்டு விடறது நர்ஸ் தானே?
----------------------------

31. மது ஒழிப்பு பற்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது - கேப்டன் # எடுத்து தரைல கவுக்காம வாய்ல கவுத்துக்கிட்டா ஓக்கேவா?-----------------------------


32. இண்டர்வியூவில் - சார்! நான் டெம்பரவரியா? பர்மனண்ட்டா? - பர்மனண்ட்டாவே நீங்க டெம்பரவரி தான்-------------------------


33. எழுத்தாளரை ஈரோடு ராயல் தியேட்டர் கேண்ட்டீன் கூட்டிட்டு போய் டீ வாங்கிக்கொடுத்தா அதுதான் ராயல்டி?----------------------------34. திமுக நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது - விஜயகாந்த் # உடன்பிறப்பே! கழகம் புடுங்கும் அனைத்தும் தேவை இல்லாத ஆணிகளே!---------------------------
2 comments:

விக்னேஸ்வரி சுரேஷ் said...

சார், சான்ஸ்சே இல்ல..

இதுல எது சிறந்த மொக்கைன்னு கண்டுபிடிக்க அவ்ளோ கஷ்டமா இருக்கு..அவ்வ்வ்வ்!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் டிவிட்ஸ்!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in