Sunday, August 19, 2012

ஆவணி , தாவணி , மாமணி, லாவணி

தமிழ்க்குடில்
1. ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு தாவணி அணிந்த மாமணிகளிடம் மட்டும் லாவணி என்று கொள்கை கொண்டால் நீயும் ஒரு தமிழனே! -----------------------------

2.  சென்னை வாழத் தகுதியற்ற நகரம் - உச்ச நீதிமன்ற நீதிபதி.# அதனால்தான் நான் கொடநாட்டில் -ஜெ 


-----------------------


3, அதிமுகவினர் போல நடந்துகொள்ள நினைக்கிறார் ஜெ.: ராமதாஸ் # நான் சர்வாதிகாரி போல்தான் நடந்துகொள்கிறேன் -ஜெ மறுப்பு ------------------------

4. அத்திப்பூக்கள் என்று பதின் பருவத்தில் நாம் வியந்த பல பெண்கள் இன்று தத்திப்பூக்களாக இருக்கிறார்கள் # அவ"தாளிப்பு" -------------------------


5. முதல் காதலியிடம் ஐலவ்யூ சொன்னேன், அவ காது டமாரம் போல . அருகில் உள்ள மனைவியிடம் சொல்ல வாய் திறக்கவில்லை , கட்டுப்பாடு # எ கீ --------------------------6. மு.க வின் முக நூல் முடக்கம் - இது ஆரம்பம் தான் - ஜெ சூசக தகவல் 


---------------


7. எனக்கு மொழி வெறியோ, ஜாதி வெறியோ, இன வெறியோ இல்லை, எனவே எல்லா நாட்டுப்பெண்களையும் சைட் அடிப்பேன் என உளமாற உறுதி கூறுகிறேன் ;-0 


---------------------

8. விக்கி லீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சை கைது செய்ய லண்டன் போலீஸ் முடிவு  #  அடடா, இதுவும் லீக்ஸ்?ஆகிடுச்சே!---------------------


9. சிறந்த மாநகராட்சியாக, தமிழக அரசு சார்பில், கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது # கோவை பாவைகளுக்கு கொண்டாட்டமா இருக்குமே?


---------------------

10. எனக்கு இங்க்லீஷ் வராது என்பது உண்மைதான், அதற்கு மாற்றாக இங்க்லீஷ் கிஸ் கற்றுக்கொண்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ;-0 ------------------


வெளங்கிரும் ..

11. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு - த. த. அ # என்னையே ஓவர் டேக் பண்ணிட்டாரா? ஆ ராசா கவலை, கலைஞர் வருத்தம் 


----------------------


12. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை - பிரதமர் # யாரும் பயப்பட வேண்டாம்.இது ஒரு வதந்தி - சோனியா 
-----------------------


13. அன்பே சுனைனா.உன்னை நாயகியா போட்டு படம் எடுத்தா வினையா? # பாண்டி ஒலி பெருக்கி ----------------

14. விவேகா - அய்யா என்னை ராகிங் பண்றாங்கய்யா.


 மு க - யோவ் சாமியே நடையை சாத்திட்டு கிளம்பிடுச்சு.பூசாரிக்கு பூஜா கேட்குதா?#பேஸ்புக் லாக் 
--------------------

15. அதிக வட்டிக்கு ஆசைப்படும் பெண்களும்,அதிகமா செலவு வைக்கும் குட்டிக்கு ஆசைப்படும் ஆண்களும் நிம்மதியா இருக்கமுடியாது 


---------------------ஆமாமா.............. அவரு உன்னை விட ஸ்பீடா போவாரு......


16.  சாதாரண ஜனங்கள் இனி வாரம் ஒரு முறை தான் அவங்கவங்க மனைவி கூட பேசனும் -அரசு புதிய கட்டுப்பாடு.கணவர்கள் அமோக ஆதரவு ----------------------


17. ஓட ஓட தூரங்கொரயல!# ஏன்?ரிவர்ஸ் ரன்னிங்க் போறே?


--------------------------


18. இவனுங்க மட்டும் கட்டுப்பாடே இல்லாம ஊழல் ,கில்மா எல்லாம் பண்ணுவானுங்களாம்.நாம மட்டும் எஸ் எம் எஸ் அனுப்ப கட்டுப்பாடாம்#அடேய்---------------------


19. sms இல் குடும்பம் நடத்தும் காதலர்கள் ,கள்ளக்காதலர்கள் கதி இனி என்ன? # தினசரி 5 ரேஷனிஸம்--------------------------


20. சனி நீராடு.= 1,சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சு குளி 2,அன்புள்ளமனைவி நீ (ர்)ஆடு
---------------------------

21. தினமும் 5 sms மட்டுமே அனுமதி # இது என்ன செல்போனா?சினிமா தியேட்டரா?


---------------------

22. குடை பிடிக்கிறாய் நீ!இடை பிடிக்கிறேன் நான்.இடமாறு ஜெயிச்ச நிலை!


-------------------


23. ரஞ்சிதாவுடன் கைலாய யாத்திரையா?நித்தி நழுவல் பதில் # லிங்க பூஜைக்கா ,ஆலிங்கன ஆசைக்கா?சுவாமி!


---------------------


24. ஷை சென்ட்டர் - இங்கு வெட்கப்படுவது எப்படி என பெண்களுக்கு கற்றுத்தரப்படும் #2020
------------------------

25. திமுக-அதிமுகவுக்கு "0' போடணும்: விஜயகாந்த் # ஜீரோன்னு தெளிவா சொல்லுங்க.ஓ போடறீங்கன்னு நினைச்சுடப்போறாங்க
---------------------------------- 


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஒரே கல்லால் ஆன அற்புத சிலை..
Thirunelveli Nellaiyappar kovilil ulla ore kallaal aana arputha silai ..

3 comments:

Anonymous said...

போட்டோ கேப்ஷன் சூப்பரோ சூப்பர்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ட்வீட்ஸ் போட்டோஸ் கலக்கல்!

இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

10 th item... really superb