Tuesday, August 14, 2012

ட்விட்டரில் கலைஞர் - காமெடி கலாட்டா

திமுக தலைவர் கருணாநிதி பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் இன்று தனது பெயரில் கணக்கு தொடங்கியுள்ளார்.


1.மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் உருப்பட முடியாது: விஜயகாந்த் #  எனக்கு 89 வயசு ஆகுது - கலைஞர் சூசகத்தகவல்---------------


2. டெசோ மாநாடு மீண்டுமொரு பராசக்தி நாடகம்: பா.ஜ., குற்றச்சாட்டு # ஆமா, அது டிராமாதான், காமா சோமா என ஏதாவது நீங்க எதிர்பார்த்தா?-----------------------


3. சுந்தர்.சி - அஞ்சலி நட்பு...! # கூடா நட்பா? கூடி முடிச்ச நட்பா? - குஷ்பூ காட்டமான கேள்வி------------


4. ஸ்ரீதேவி - எனக்கு 49 வயசு ஆகுது  # எத்தனை வருஷத்துக்கு முன்னால மேடம்?


--------------------

5. பிச்சை கேட்கறப்போ தர்மப்பிரபோன்னா வயிற்றுப்பசி இரவலன், தர்ம குஷ்பூன்னா கில்மா புரவலன்----------------------

6. பெண்களுக்கான தனி நகரத்தை உருவாக்குகிறது சவுதி அரேபியா # சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி உண்டா?


-----------------------

7. மாட்டுக்கு கொம்பு சீவுவோருக்கு நல்ல காலம் : ஐ.டி., தொழிலை விட கூடுதல் வருமானம்#தமிழன் கொம்பு சீவிவிடுவதில் வில்லன் ஆச்சே?----------------------------


8. பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் செய்வேன் -த்ரிஷா.. # ரிசப்ஷன் மவுண்ட்ரோட்ல மிட்நைட்ல?----------------


9.  டொக் டொக்.. சோனியா காந்தி - யாரு?


 ...........  
சோனியா காந்தி - ஓ, மன்மோஹனா? எஸ் கம் இன் # FB remix


-------------------------------------

10.ட்விட்டரில் தீய சக்திகள் நடமாட்டம், தமிழ்நாட்டில் ட்விட்டருக்கு தடை - ஜெ அவசர அறிவிப்பு! கலைஞர் திகைப்பு


------------------------


11.234 தொகுதிகளில்  போட்டி இட்டு ஜெயித்தவன் நான், 140இல் வெற்றிக்கனியை பறிக்க மாட்டேனா? - கலைஞர்--------------

12. நிருபர் - தலைவரே! கிரந்தம் தவிர்ப்பீங்களா?


கலைஞர் - ஜெவை மட்டும் தவிர்ப்பேன்------------------

13. கலைஞர் குஷ்பூவுடன் டி எம்மில் கடலையா? இவர் என்ன விடலையா? அட்ரா சக்க அதிரடி ஆய்வு---------------------


14. கலைஞரை ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசுப்பணி இல்லை - ஜெ அறிவிப்பு-----------

 15. கலைஞர் -தம்பி அனிரூத், தங்கை ஆண்ட்ரியா முத்தக்காட்சி வெளிவந்ததும், நான் ட்விட்டரில் வந்ததும் எதேச்சையானது, கயிறு திரிக்காதீர்--------------

16. டெசோ மாநாட்டுக்கு அடுத்து ட்விட்டர் மாநாடுதான் - கலைஞர்


 ------------------


17. கலைஞர் - ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுனப்ப எவனுக்கும் தெரில, ட்விட்டர்ல உடனே தெரிஞ்சுடுச்சே?
-----------------------------


18. மு,க ஸ்டாலின் - எப்படியோ இவரு ட்விட்டருக்கு அடிமை ஆகிடுவாரு, அடுத்த சி எம் நான் தான்


---------------------------


19. அழகிரி, ஸ்டாலின் இருவரில் எனது ட்வீட்ஸை அதிகம் யார் ஆர் டி, ஃபேவரைட்ஸ் பண்றாங்களோ அவர்களுக்கே அடுத்த சி எம் ஆகும் வாய்ப்பு - கலைஞர்--------------------------

20.  கலைஞர் - கழக உடன் பிறப்புகள் யாரும் குஷ்பூவை கூட்டத்தில் கிள்ளக்கூடாது, ட்விட்டரில் டி எம் போடக்கூடாது # ஸ்டாலின், அழகிரி விதி விலக்கு--------------------------

 21. ட்விட்டர்ல வெறுமனே DMனு போட முடியலை, ஆனா CMனு போட முடியுது # நீதி - CM விட DMக்கு பவர் ஜாஸ்தி-------------------------


22. ஜெ- நான் ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்க மாட்டேன், 140 கட்டுப்பாடு ஆகாது.என் இஷ்டப்படி தான் இருப்பேன்--------------------------


23. ஜெ-போய் பொழப்பை பார்க்காமல் ட்விட்டரில் வீணாய் பொழுதைக்கழிக்கும் சில அரசியல்வாதிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது----------------------------


24. அச்சமின்றி வாழ்வது தான் சுதந்திரம்: ஜெயலலிதாவின் சுதந்திர தின செய்தி # அப்புறம் நீங்க ஏன் சசிகலாவுக்கு பயப்படறீங்க?மேடம் டம் டம்


------------------------

25. ஆண்ட்ராய்டு ஃபோனின் விற்பனையை அதிகரிக்கவே மார்க்கெட்டிங்க்காக செய்த டிராமாவே அது - ஆண்ட்ரியா பல்டி-----------------------


26. சுதந்திர தின செய்தி - கொடநாடு நட்பு கூடா நட்பு


-------------------


27. வாய்க்குள்ளே இருந்து லிங்கத்தை எடுத்தா சாமியாரு,சுவிங்கத்தை எடுத்தா ரோமியாரு # ஆண்ட்ரியா டைரிக்குறிப்புகள்----------------------

28. டெசோ மாநாட்டில் ஒரு போலீசார் கூட மருந்துக்கும் கண்களில் தென்படவில்லை கருணாநிதி # திருடர்கள் போலீசை தேடுவது வேடிக்கையா இருக்கு - ஜெ----------------------------


2 comments:

Unknown said...

Twitter ஸ்பெஷல் நன்றாக இருந்தது .

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்!

இன்று என் தளத்தில்

தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html