Friday, August 24, 2012

follow back பரந்தாமன் டைரிக்குறிப்பு கள்

1,டியர்.இது வேணாம்.தப்பு..


எல்லாரும் இப்படி ஒதுங்கிட்டா யார்தான் பொறுப்பா செய்யறது?வா.நாம முன்னோடியா இருப்போம் ------------------------


2. பெண்கள் மழையை ரசிக்கிறார்கள்.ஆண்கள் மழையில் நனையும் பெண்களை ரசிக்கிறார்கள் # அவதானிப்பு 


-------------------

3. மழைக்காலங்களில் பெண்கள் தவிர்க்்க வேண்டிய ஆடை நிறங்கள் - வெள்ளை ,மஞ்சள்,சந்தனம் மற்றும் லைட் கலர்ஸ் 


-------------

4. விக்கிரமாதித்தன் கதைல வர்ற வேதாளம் முருங்கை மரத்தில்தான் ஏறி இருக்குமோ? #கில்மா டவுட்மா 


--------------

5. இடி பயங்கரமா இடிக்குது.பஸ் ஸ்டாப்ல 13 பொண்ணுங்க.ஒருத்தர் கூட அர்ஜூனான்னு வந்து என்னை கட்டலையே?சினிமால மட்டும் கட்டறாங்க? 


-------------------வயது தடையில்லை: !

மாநில அளவிலான யோகாசன போட்டி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது; இதில், "ஹாலாசனம்' செய்து அசத்திய, 92 வயது மூதாட்டி ஞானம்மாள்.

6. காதலியுடன் அஜித் நடிச்ச உல்லாசம் படம் பார்த்துட்டு எல்லார்ட்டயும்"நேத்து என் ஆள் கூட உல்லாசத்துல இருந்தேன்"என பீற்றிக்கொள்க! ---------------------

7. தோழிக்கு அரட்டை பெட்டியில் எப்பொழுது தொடர்பு கொண்டாலும், தோழியின் கணவர்தான் பதில் அளிக்கிறார். என்ன செய்வதோ. 


சிம்ப்பிள்.தோழியின் கணவர் அரட்டைப்பெட்டியில் தொடர்பு கொள்க.தோழி அதில் இருக்கக்கூடும்  


------------------

8. சவுமி- என் கணவரை யாரும் திட்டக்கூடாது.நான் மட்டும்தான் அதுக்கு லைசன்ஸ் எடுத்திருக்கேன் 


--------------------------

9. டியர்.பீச்சுக்கு வந்து 2 மணி நேரம் ஆகுது.பேசாமயே இருக்கீங்க? 


காரியத்துல கண்ணா இருக்கனும்.காதலி அருகில் இருந்தா இறுக்கனும். ----------------------


10. மழை வந்து என்னை ஈரமாக்கியது.

நீ இன்னும் வராமல் என்னை காய வைக்கிறாய்!-----------------------------


‎!!!11. நாம் இருவரும் மழைக்காக ஒதுங்கினோம்.பின் மழைக்கு நன்றி சொன்னோம் -----------------------------

12. தோசை ஊற்றவா? என்றாய்.வெங்காயம் என்றேன் பொய்க்கோபமாய்.வெங்காய தோசை ஊற்றினாய் # ஊடல் பொழுதுகள்் ----------------------

13. உதிரிப்பூக்கள் வாங்கி வந்தேன்.சரம் ஆக்க மறுத்தாய்.இரண்டிரண்டாய் எடுத்துவைத்தால் கோர்க்கிறேன் என்றாய் # எடுக்கவா?கோர்க்கவா?் 


-----------------


14. தன்னிலை மறந்தேன்.முன்னிலை யில் நீ! படர்க்கை யாரும் இல்லை.நம்மைத்தவிர. படர் கை 


---------------


15. சமையல் அறையில் காய் கறி அரிந்து தருகையில் உன் நிம்மதிச்சிரிப்பு சரசத்தை விட சிறப்பு ------------------------


இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்...


16. ஆரிய உதடுகள் உன்னுது.காரிய கைகள் என்னுது.இதழ்கள ஒன்றை ஒன்று உண்ணுது் 


-------------------

17. முத்தம் செய்.பின் யுத்தம் செய்.வெற்றிக்குப்பின் விலகி தனி ஆகாம்ல் அணைத்துகொள் ---------------

18. நீ என் தன லட்சுமியா? ஒருமை பன்மைக்குழப்பங்கள் ---------------------


19. சேர்ந்திருக்கும்போதும் நான் வலி தந்தேன்.ஆனால் பிரிவு வலியை நீ தரவே இல்லை ---------------------------


20. பில்லியனில் அமர்ந்திருப்பவரை பொறுத்துதான் பின் தொடரும் வண்டியின் வேகமும் அமைகிறது. #follow  back பரந்தாமன் டைரிக்குறிப்பு ------------------------


2 comments:

Unknown said...

வயது தடையில்லை . அருமை

”தளிர் சுரேஷ்” said...

அருமை! நன்றி!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html