Tuesday, August 14, 2012

பெண்களின் மூட நம்பிக்கையும், மூடா ஸ்லீவ்லெஸ் ரவிக் (கையும்)

1.நித்தி-சென்னை சங்கமம் மாதிரி பிடதி சங்கமம் ஆரம்பிச்சு எல்லா நடிகைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துடனும்-------------------------


2. எங்க குடும்பமே  சாரி குடும்பம், மனைவி அடிக்கடி சாரி வாங்கிக்குடுங்கம்பாங்க, நான் சாரி முடியாதும்பேன், ஹி ஹி 
---------------------------


3. ஜனாதிபதி பிரணாப்புடன் பிரதமர் மன்மோகன் சந்திப்பு#  பிரணாப் - யார் எது சொன்னாலும் ஆமா சாமி போடுவீங்களாமே? சிங்க் - ஆமா சாமி
-------------------------


4. ரயில்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த முடிவு # அதான் சொல்லீட்டிங்களே, அப்புறம் எப்படி அது ரகசியக்காமரா ஆகும்?------------------5. "தயாநிதி, கலாநிதி ரூ.550 கோடி லஞ்சம் பெற்றது உண்மையே': சிபிஐஅறிக்கை # நிதிஸ் மனசாட்சி - கண்டுபிடிச்சது கையளவு, கண்டுபிடிக்காதது கடல் அளவு

6. அஞ்சலி  -படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன் 


டைரக்டர் - விளையாடாதீங்க, நீங்க பேஷண்ட், ஹாஸ்பிடல் பெட்ல படுத்திருக்கீங்க, அவ்ளவ் தான்


---------------------


7. சேமியா உப்புமா சாப்பிட்டா சேமிக்கும் பழக்கம் வந்துடுமா? #இன்றைய சிந்தனை-----------------------


8. டாக்டர் என் மனைவி டெயிலி என் ஆபீஸ்க்கு வந்து சம்பளஉயர்வு உண்டானு கேட்டு டார்ச்சரிங்.


ஓ,இன்க்ரி" மென்டல்" பேஷன்ட்?-------------------------


9. டீச்சர் -ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. லொள் மாணவன் - வழக்கமா சுடில வருவீங்க,இன்னைக்கு சேலைல,இன்னா மேட்டரு?---------------------------


10. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கத்தகுதி உள்ள இருவர் 1 அஜித் - நடை ,துப்பாக்கி சுடுதல்


 2 லாங்க் ஜம்ப் ,தெலுங்கு படங்களை சுடுதல்


--------------------------


" எனக்கு கெட்ட பெயர் வருவது பற்றியோ ,தண்டனை கிடைப்பது பற்றியோ , என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதும் கவலைப்படவில்லை . என் வாழ்நாளில் , தமிழர்களை இழிவு படுத்தும் கடவுள் - சமயப் பற்றும் இழிவுத் தன்மையும் சிறிதளவு குறைந்தாலும் வெற்றி பெற்றவனாவேன் ! "11. மற்றவர்களுக்காக வாழ்வதை குறைத்து நம் பெற்றவர்களுக்காக வாழ்வோம்.உலகின் சிறந்த பண்பு பெற்றோர் சொல் கேட்டலும அதன்படி நடத்தலும்்-------------------------


12 ஒரு ஆண் இரண்டு கேர்ள் பிரண்டுக்கு மேல் வைத்திருப்பதை இந்த இரட்டை இலை அரசு அனுமதிக்காது -ஜெ அறிவிப்பு,கலைக்னர் கமல் தனுஷ் அதிர்ச்சி
------------------------------13. சரவணன் மீனாட்சி கல்யாணம் நடந்துடுச்சு.சட்டு புட்டுன்னு ஆக வேண்டிய காரியத்தை பாருங்க # முதலிரவே வா வா @ லைவ் டெலி காஸ்ட்--------------------------

14. ஆன்ட்ராய்டு போனை யூஸ் பண்றப்ப ஆண்ட்ரியா நினைவு வந்தா நீயும் கில்மா ராகவனே!-----------------------


15. டியர் ,எப்பவும் குறை சொல்லிட்டே இருக்கிங்களே ஏன்? உன் எடை 98 கிலோ,அதை குறைனு சொல்றது தப்பா?


-----------------------· · · 14 hours ago ·


16. திருமணம் ஆனதும் ஆணின் சிந்தனை- எப்போ மனைவியுடன் சேரலாம்?பெண்ணின் சிந்தனை -எப்போ கணவனை பெற்றோரிடம் இருந்து பிரிக்கலாம?்-------------------


17. ஆண்கள் அறிவில்லாதவர்கள் என்பது பெண்களின் மூட நம்பிக்கை.மேக்கப் இல்லாமலும் பெண்கள் அழகானவர்கள் என்பது ஆண்களின் மூடா நம்பிக்கை--------------------------


18. அன்பான அமைதியான அழகான குடும்பப்பாங்கான எங்கம்மாவை அனுசரித்துப்போகும் அரசுப்பணியில் உளள பெண் தோழிகள் தேவை் # கல்யாண மாலை எஃபக்ட்--------------------------

19. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ஓக்கே கெட்ட மாட்டுக்குஎத்தனை சூடுன்னு யாரும் சொல்லவே இல்லையே?-----------------------


20. மல்லிகை முல்லை மலர்கள் காதல் உணர்வை தூண்ட வல்லவை அதான் அந்தக்காலத்துல விதவைகள் பூச்சூடத்தடை----------------------------

நீங்கள் படத்தில் பார்த்துக் கொண்டிருப்பது "யாரும் 'கொய்யா'- க்காய் :))

5 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு

விஸ்வநாத் said...

McDonalds போண்டி ஆக்க அந்த முதல் ஒரு படம் போதும்;

Unknown said...

அடடே மதி .... நச்

”தளிர் சுரேஷ்” said...

குட்!நல்லாஇருக்கு!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்று...


மார்க்கச் சுடரொளி ஜாமிஆ!.