Wednesday, August 01, 2012

. ஒரு இன்கம்டாக்ஸ் ஆஃபீசரை கட்டிக்கிட்ட பொண்ணு ...

It Happen In Malaysia....LOL !!!
1.சங்க்மா ஜெயிச்சா மாணவர்களுக்கு நல்லது,

மம்மி - நாட்டின் பிரதமர் யார்?

 சிங்க்மா

 மம்மி- நாட்டின் ஜனாதிபதி யார்?


 சங்க்மா


------------------------


2. பில்லா 2 சூப்பர் ஹிட்னு சொல்லிக்க ஒரு வழி இருக்கு, பில்லா 3 எடுத்து அதை ஃபெயிலியர் ஆக்கிட்டா? # பெரிய கோட்டை  சின்னக்கோடு ஆக்க அதை அழிக்காம பக்கத்துல அதை விட பெரிய கோடு வரையும் ஃபார்முலா-----------------------


3. மேனேஜர்னா நம்மை விரட்டிட்டே இருப்பார், சம்சாரம்னா நம்மை மிரட்டிட்டே இருக்கும் # மிடில் கிளாஸ் சிந்தனைகள்-----------------------


4. ஈரோடு பெருமாள் கோவிலில் சுண்டல் தரும் நேரம் காலை 7 மணி.ஈஸ்வரன் கோயிலில் வெண்பொங்கல் தரும் நேரம் காலை 8 மணி # ஓ ஸி ரோஸியின் டைரிக்குறிப்பு-----------------------

5. பொண்ணுங்களுக்கு ஓவர் வாய்=6 வாய்? #கிரிக்கெட் கிறுக்கு---------------------Gud Morning Frnds...
Gud Morning Frnds...


6. அல்ஜீப்ரா சம் செய்வது = 7 1/2 யை கூட்டுவது போல. மனைவியை போனில் நாமா கால் பண்ணி பேசுவது = 7 1/2 யை கூப்பிடுவது போல
---------------------

7. விஜய் ரசிகரின் டைரியில் - காலம் கன் ( gun) (துப்பாக்கி) போன்றது-------------------


8. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டா? கே வி ஆனந்த். சூர்யா கிட்டே கேட்கனும் # மாற்றான்-------------------------

9. வெள்ளிக்கிழமையை சில்வர்டேன்னு சொல்லாம ஏன் பிரைடேன்னு சொல்றாங்க?--------------------

10. சிவப்புக்கலர் கோட் டையே எப்பவும் போட்டுட்டு இருந்தா அவர் செங்கோட்டையனா?---------------------
11. சார், இந்த ஸ்டெப் வழியாப்போனா மேலே போலாமா?


ச்சே ச்சே முடியாது, ஸ்டெப் வழியா போய் அங்கே இருந்து கீழே குதிச்சா மேலே போயிடலாம்


------------------------


12. ஒரு இன்கம்டாக்ஸ் ஆஃபீசரை கட்டிக்கிட்ட பொண்ணு


- நீ ”வருவாய்” என நான் இருந்தேன்;-0-----------------------


13. எப்பவும் ஒரு பெக் அடிச்ச மாதிரியே இருக்கற ஆள் தான் பெக்கர்?-----------------------

14. விஜய் பன்ச் டயலாக் - என் கைல எப்பவும் GUN இருக்கும், எதிரி கண்ல எப்பவும் பயம் இருக்கும்
---------------------

15. தமிழ் சினிமா ஹீரோ - நான் பனங்காட்டு நரி ,சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்

# ஏன்? பனங்காட்டு நரிக்கும், உனக்கும் காது டமாரமா?-------------------------16. கற்பழித்தால் இனி ஆயுள்:புதிய சட்டம் ரெடி # நித்தி - நல்ல வேளை, இனிமே ரேப் பண்ணுனவங்களுக்குத்தானே இந்த புதிய சட்டம்?------------------------


17. மன்மோகன் சிங்கை "ஜோக்கர்' என விமர்சித்த ராஜிவ்காந்தி  சுயசரிதையில் தகவல் # அதான் சோனியா காந்தி யூஸ் பண்ணிக்கிட்டாங்க------------------------

18. தீபாவளிக்கு பவர் ஸ்டார்-ன் ஆனந்த தொல்லை ரிலீஸ் # ஆனந்த தீபா “வலி”---------------------

19. அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு - இனியா முத்தக்காட்சி!  # அப்போ கலைஞரின் கைப்பேசியில் என்னெ ல்லாம் இருக்கோ?-----------------------

20. டியர், ப்ளீஸ் ஊட்டி விடு.. கார் இப்போ கொடைக்கானல் போய்ட்டு இருக்கு, திடீர்னு ஊட்டிக்கு காரை விடச்சொன்னா எப்டி?


-----------------------------a


டிஸ்கி -
ஈரோடு நகர படங்கள்


1. அபிராமி  70 MM AC  DTS - பில்லா 2

2. தேவி அபிராமி AC  - சகுனி


3. ராயல் - மனங்கொத்தி பறவை


4. வி எஸ் பி AC  DTS - பொல்லாங்கு


5. ஆனூர் AC  DTS - நான் ஈ


6. ஸ்ரீ சண்டிகா - பில்லா 2


7. ஸ்ரீ கிருஷ்ணா  DTS- THE DARK KNIGHT RISES ( BAT MAN 3)


8. அன்ன பூரணி -மாலைப்பொழுதின் மயக்கத்திலே

9. ஸ்ரீ லட்சுமி   DTS- நாடோடி மன்னன்


10. ஸ்டார் - BLOOD MARY


11. பாரதி - கொஞ்சும் இளமை


12. அண்ணா  DTS - சுழல்


13. ஸ்ரீநிவாசா   DTS  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


14. சங்கீதா DTS- திருடி திருடன்


15. மாணிக்கம்  - பாட்ஷா இணைய உலகில் ஓர் புதிய புரட்சி! உலகத் தமிழர்களின் மனதிற்கு மகிழ்ச்சி!தமிழ்ப் பதிவர்களின் கூட்டு முயற்சியாகஇப்பொழுது வானொலி வடிவில் புரட்சி எப்.எம்!கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஹோம் மினிஸ்டர்ஸ் யுவர் அட்டென்சன்


4 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்...

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.
துணுக்குகள் அனைத்துமே அசத்தலா இருக்கு!
தொடர்ந்தும் ஜமாயுங்க.

Arunvetrivel said...

அனைத்தும் அருமையாக உள்ளது சார்.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!

இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in