Saturday, August 11, 2012

சிட்டுக்குருவி லேகியம்

1. தலைவர் பக்கா காங்கிரஸ்காரர்னு எப்படி சொல்றே?

 கூகுளை நம்புவதை விட ராகுலை நம்புறது நல்லதுங்கறாரே?---------------------------------------

2. அஜித்ரசிகனை கோயில் கைடா போட்டது தப்பா போச்சு..

 ஏன்?

 ஸ்தல புராணம்  கேட்டா தல புராணம் சொல்றான்


-----------------------------------------


3. கடவுளே! என்னை லவ் பண்ண ஒரு இண்ட்டலிஜெண்ட் பாய் வேணும்

 ஸாரி,இண்ட்டலிஜெண்ட் பாய் ஸ் லவ் பண்ண மாட்டாங்க, அவங்க பொழப்பை பார்க்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்


------------------------------------------


4. அந்தக்காலம், இந்தக்காலம் என்ன வித்தியாசம்?

அந்தக்காலத்துல அவளுக்காக காலேஜ் கட் அடிச்சேன், இந்தக்காலத்துல அவளை மறக்க டாஸ்மாக்ல கட்டிங்க் அடிக்கறேன்


--------------------------------5. சில்லறைத்தனமா இருந்த தலைவர் திடீர்னு டீசண்ட் ஆகிட்டாரே?

ஒரு ரூபாக்காசு சத்தம் போடும், 1000 ரூபா நோட்டு அமைதியா இருக்கும், நீ மவுனமா இருக்கும் வரை உன் மதிப்பு கூடும்னு யாரோ தலைவர்ட்ட சொல்லிட்டாங்களாம்


---------------------------------
woooooooooooo...wow wow wow.woooooooooooooo.ippadithan
idhula satham varum.
woooooooooooo...wow wow wow.woooooooooooooo.ippadithan idhula satham varum.6.  மின்சாரம்,சம்சாரம் என்ன வித்தியாசம்?

காப்பர் ஒயர்ல கனெக்‌ஷன் குடுத்தா அது மின்சாரம், மஞ்சள் கயிறுல கனெக்‌ஷன் குடுத்தா அது சம்சாரம்
--------------------------


7. நாடு ரொம்ப கெட்டுப்போச்சு

ஏன்?

பராக் ஒபாமா இந்தியாவுக்கு ஃபோன் பண்ணி  ஈமு கோழி பற்றி விசாரிக்கப்போறாரு அந்த அளவு ஓவர் விளம்பரம்


----------------------8. மெடிக்கல் ஷாப் வெச்சிருந்ததுக்கு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

நீ வேற, அவர் வெச்சிருதது டிரக்ஸ் ஷாப்


-------------------------9. ஜட்ஜ் - லாக்கப்ல இருக்கற பெண் கைதியை  கன்னத்துல தொட்டு செம சாஃப்ட்னு சொன்னது ஏன்?

இன்ஸ்பெக்டர் - மேலிடம் தான் “அந்தப்பெண் பெரிய இடத்துப்பெண், சாஃப்டா விசாரிங்க”ன்னாங்க,..-------------------------------10. வால்மீகி காலத்துலயே காண்டம் கண்டு பிடிச்சுட்டாங்களா?

இல்லையே, ஏன்?

ராமாயணத்தில் 5 காண்டங்கள் உள்ளனன்னு படிச்சேனே?


-----------------------------

nunu enga?'s photo.


11. இனிமே வானத்துல இடி இடிக்காது

 ஏன்?

 இடி -மின்னல் தாக்கி சாவுன்னு நியூஸ்ல சொன்னாங்களே?
------------------------------------------


12. என் சம்சாரம் 2 கி மீ தூரத்தில் வருகையில் எனக்கு  நடுக்கமும் பயமும் சேர்ந்தே வருகிறது !!---------


13. ஹீரோ 10 பேரைத்தான் ஷூட் பண்றார், ஆனா வில்லன்க 100 பேர் சாகறாங்க, எப்படி?

 மீதி 90 பேர் பயத்துலயே செத்துடறாங்க-----------------------------


14.நீயா? நானா? அடுத்த டைட்டில் என் பரிந்துரைப்பு - சமையல் செய்வது கஷ்டமா? அதை சாப்பிடுவது கஷ்டமா? தம்பதிகள் கலந்துரையாடல்----------------15. 8 கெஜத்துல இருந்தா அது சில்க் சாரி ( பட்டுப்புடவை), ஒரே ஒரு கெஜத்துல இருந்தா அது சில்க்கோட சாரி
----------------------


Add caption16. சிட்டுக்குருவிகள் அருகிப்போனதுக்கு 1. செல் ஃபோன் உற்பத்தி 2, சிட்டுக்குருவி லேகிய உற்பத்தி 2இல் எது காரணம்?
----------------


17. கலைஞர் - கட்சில தொண்டனா இருக்க எந்த தகுதியும் தேவை இல்லை, ஆனா தலைவனா இருக்க  என் மகன்கற தகுதி வேணும்# பில்லா 2 FB  ரீமிக்ஸ்
---------------------


18. நடிகை கஸ்தூரி வளர்க்கும் மான் தான் கஸ்தூரி மான் என நினைத்தால் நீயும் ஒரு சினிமா பைத்தியமே--------------------


19. சினிமா நடிகைகள் காட்டுவது பச்சைகிளிவேஜ்,  சின்னத்திரை நடிகைகள் காட்டுவது பஞ்சவர்ணக்கிளிவேஜ்

-------------


20. அபிநய சரஸ்வதி - சரோஜா தேவி , அபிநய சரச வதி - சரோஜா தேவி இலக்கிய இதழ்

-----------


கருமமே கண்ணாயினர்.................

2 comments:

Unknown said...

சிட்டி பொண்ணுங்க.... நல்ல நகைச்சுவை

உணவு உலகம் said...

கடைசிப்படத்தில என்னே கடமை உணர்ச்சி!!!