Sunday, August 12, 2012

ஜிங்க் சக் சில்பான்சியின் டைரிக்குறிப்பு கள்

நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........

- ரேவா
1.ஜெனரேஷன் கேப்னா என்ன?


 7 1/2 ஐ கூட்டும் எட்டாம் கிளாஸ் படிக்கும்  மாணவன் - உங்களுக்கும், எனக்கும் உள்ள தூரம் தான் மிஸ், ஹி ஹி மியாவ்


-------------------


2. ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம், எ கா தருக 


, மிஸ், ஈமுவால கெட்ட எடுபட்ட பயல்கள் லிஸ்ட் வேணா தரவா?


---------------------


3. பொண்ணுங்க வாயை மூடிட்டு இருந்ததாவும், ஆம்பளைங்க பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்காம இருந்ததாவும் நோ எஸ் டி டி  # எ கீ------------------------4. ஜெ - அடச்சே, ஜஸ்ட் மிஸ், ஈமு விளம்பரத்துல கேப்டன் நடிக்காம போய்ட்டாரே?------------------------------

5. திமுக வின் டெசோ மாநாடு = டெ “ஷோ” மாநாடு ;((-------------இனிய காலை வணக்கம் நண்பர்களே....


6. திமுகவின் ஈழ ஆதரவு வேஷமும், பிரபல நடிகர்களின் ஈமு ஆதரவு கோஷமும் சுயநலத்தின் வெளிப்பாடே
---------------


7. ஜோதிகா டூ சூர்யா - நல்ல வேளை நீங்க தப்பிச்சீங்க, கிடைச்ச விளம்பரத்தை வளைச்சுப்போடு பாலிசி படி ஈமு AD  ல நடிச்சிருந்தா களி தான்------------------


8. 9 தாரா -பசுபதிக்கு ஜோடியா நடிக்கமாட்டேன் # இந்துக்களின் தெய்வம் பசு,பத்தினிக்கு தெய்வம பதி.இந்துமதத்தையே அவமானபடுத்திட்டீங்களே்
----------------------


9. ஜட்ஜ் -ஈமு கோழியை நேர்ல பார்த்திருக்கீங்களா?அது எப்படி இருக்கும்? சரத் - மேக்கப் போடாத கலா மாஸ்டர் மாதிரி இருக்கும்


------------------------


10. கலைஞர்  மு க - கழக ஆட்சியிலே ஈமு கோழியால் கோடிக்கணக்கில் லாபம்.அம்மையார் ஆட்சியில் படு பயங்கர நட்டம# ராசி இல்லாத ஆட்சி்
-----------------------------
Photo: படித்ததில் பிடித்தது:
காலையில் நீங்கள் கண்விழிக்கும் போது ,உங்கள் கைகளில் புதிய புத்தகமாக 24 மணி நேரம் இருக்கிறது.அதை விரயமாக்காமல் ஒவ்வொரு பக்கமாய் ரசித்து புரட்டுங்கள்!
இனிய மாலை வணக்கம்
11. தோழியை நம்பினா ஜெவும்,ஈ மு கோழியை நம்புனா யாரும் உருப்பட முடியாது-------------------------


12. டியர் மழை வருது மழை வருது குடை கொண்டு வா.எங்கேயும் வெளில போக வேணாம்.குண்டா கொண்டா.தண்ணி பிடி


-----------------------

13. டேமேஜர் சார்.மழை வருது.பீல்டு ஒர்க் போக முடியாது.ஓக்கே என்பீல்டு பைக்கை வாட்டர் சர்வீஸ் பண்ணனும்.மழைல நனைய விட்டு துடைங்க------------------------------


14. உங்க ஊர்ல நல்ல பல் டாக்டர் யாரு? ராஜ்தான் நல்ல டாக்டர்.ரியாஸ் சொத்தை பல் டாக்டர்


-----------------------


15. யுவர் ஆனர் fair&;lovely போட்டு என் முகம் சிவப்பாகலை.ஜட்ஜ் - அதான் கோபத்துல சிவந்திருக்கே


-----------------------------Photo: மனிதன் தான்,அவனது குணங்களை அமைக்கும் சிற்பி,சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்,விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டிகர்த்தா,அவனது எண்ணங்களின் தலைவன்!
இனிய காலை வணக்கம்!16. ச்சே இன்னைக்குனு பார்த்துஆபீஸ்ல எல்லாரும் டார்க் கலர் டிரஸ் #மழை-------------------------


17. எழுத்தாளர் வாமு கோமு தன் பேரை மாத்திக்கப்போறாராம் # ஈமு எதிரொலி


-------------------------

18. பல நாள் கலைஙர் ஒரு நாள் அகப்படுவார்


----------------


19. கிருஷ்ண ர் தெரியும.அது யார் ஜெயந்தி ? # கோகுலாஷ்டமி டவுட்ஸ்்---------------------


20. மெயில் என்று தெரியாமல் ரயில் எனநினைத்து சில மயில்கள் ஏறிவிடுகின்றன---------------------

21. சுட்டுப்போட்டாலும இனி கூட்டணி இல்லை -கேப்டன் # என்ன பிட்டுப்போட்டாலும் உங்களுக்கு கூட்டம் இனி இல்லை்


-----------------


22. ரஜினியோட ஹிட்டு தீ.மாதவனோட ஹிட்டு ரன்.அஜித்தோட அடுத்த ஹிட்டு தீரன்------------------------

23. பசுபதியுடன் நடிக்க மாட்ட்டேன்-நயன்தாரா # மாமா சேதுபதி ஐ பி எஸ் ஓக்கேவா ஆங் - கேப்டன்


-----------------------

24. வாழ்க்கை ஒரு வட்டம் - சிம்பு நயன்தாரா பிரபுதேவா சிம்பு்


------------------------


25. ஆல் அபவுட் அன்னா கில்மாபடத்தை வீட்டுக்கு கொண்டு வரும்போது கவரில் அன்னா ஹசாரெ என எழுதி வைத்தால் நீயும் ஒரு கேப்மாரியே


--------------------

26. கில்மா குரூப் பேஸ்புக்கில் படிக்கபோனால் அது க்ரூப் ஸ்டடி ஆகிடுமா?


-------------------


27. ஆர்த்திராவ் - இன்ஸ்பெக்டர்.என் கற்பை காணோம்.மங்குனி இன்ஸ்பெக்டர் - வீடு பூரா நல்லா தேடிப்பார்த்து்ட்டியாமா?


----------------------------------------------------------------


28. மண்ணுக்கு மண் வேறு ருசி.வேறு வாசம் # மழை


----------------


29. பேஸ்புக்ல பிரண்ட்ஷிப் ரிக்வஸ்ட் அனுப்பற மாதிரி லவ்வர் ரிக்வஸ்ட் ஆப்ஷன் இருக்கா?


--------------------------


30. மனைவியிடம் இரவு 8 மணிக்குப்பின் சண்டை போடும் கணவன் தொலைநோக்குபார்வை அற்றவன் # ஜிங்க் சக் சில்பான்சியின் டைரிக்குறிப்பு
------------------------Lunch...............

2 comments:

விஸ்வநாத் said...

கடைசி படம் தப்பு; கீழே இருக்குற பாத்திரம்லா இலைக்கு மேலே இருக்கணு;

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர்!