Friday, August 31, 2012

அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி

1.ஜட்ஜ் - உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். கைதி - யாரை தூக்கனும்? நமீதா? கலா மாஸ்டர்? குஷ்பூ?


-------------------------


2. கசாப் தூக்கு உங்க கருத்து என்ன? ஆதரவா? எதிர்ப்பா?


 மு க - கசாபுக்கு தமிழ் நாட்டில் வாக்குரிமை இல்லை, எனவே  என் நிலைஎன்னஎனசொல்ல தேவைஇல்லை


---------------------


3. ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் - போலீஸ் # தகவலுக்கு நன்றி! நாங்கள் சுதாரித்தோம் - குற்றவாளிகள்------------------


4.  படம் பூரா ஹீரோ முகத்தையும், உடம்பையும் மூடி இருப்பார், ஹீரோயின் அவருக்கு நேர் எதிரா இருப்பார் # முகமூடி ஸ்டேட்”டச்”------------------------


5. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்: கிரண்பேடி # ரேப் நடந்துடப்போகுது-----------------------------


6. மிஸ்டர் கசாப், தீர்ப்பை கேட்டு ஏன் நீங்க அதிர்ச்சி அடையல ?எப்படியும் கேஸ் இன்னும் 10 வருஷம் இழுக்கப்போகுது, கருணை மனு எதுக்கு இருக்கு?-------------------------


7. பெண்கள் தங்கள் மழலை ஃபோட்டோ வைப்பது ஒரு பாதுகாப்புக்கு, ஆண்கள் சொந்த ஃபோட்டோ வைப்பது ஒரு வாய்ப்புக்கு # டி பி------------------------8. பெண்கள் சாரி சொல்லும்போது அவங்க முக அழகு கூடும்,சாரி கட்டும்போது நாம பார்த்தா நம்ம முக அழகு கூடும் # பிரைட் ஃபேஸ்------------------------


9. எம் ஜி ஆர் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆனா வைக்க வேண்டிய  டைட்டில் ஓ”நம் நாடு”
-----------------------


10. காலைல ஊரே கண் விழித்துவிட்டாலும் 9 மணி வரை போர்வை போர்த்தி கண்மூடும் பயங்கர சோம்பேறி நீ!-----------------------


11. இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்!.சம்சாரம் காணாம போய்ட்டா எவ்ளவ் நல்லாருக்கும் என மனசுக்குள் ஆசைப்பட்டால் நீயும் தமிழனே!---------------------


12. உனக்காக நான் காத்திருப்பது தவம்.நீ என்னைப்பார்ப்பது வரம்.எனக்கான உன் புன்னகைகள் எனக்கு பிரசாதம்--------------------


13. கஞ்சன் ீவீட்டுக்கு விருந்தாளியா போனா வாழை இலைக்குப்பதிலா வெற்றிலைலதான் (வெத்தலை) உணவு பரிமாறுவாங்களாம்-----------------------


14. நானும் ராணாவும் 10 வருஷ்மா பக்கத்து பக்கத்து வீட்ல தான் குடி இருக்கோம் - 3 ஷா # குடி இருக்கீங்களா? குடித்தனமா இருக்கிங்களா?-------------------------


15. குழந்தை பிறக்கணுமா? உடம்பை... மனசை கூலா வச்சுக்கங்க! -செய்தி # அப்போ சூடேத்த வேணாமா?


-------------------------


ல்.ஏ.'s photo.
சேர நாட்டு இளவரசிகளுக்கும் அவர்களின் சேட்டன்களுக்கும் என் இனிய ஓணம் வாழ்த்துக்கள்!16. எனது முதல் குறும்பட டைட்டில் " அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி--------------------------


17. உலகத்துலயே என் மூளை தான் FRESH னு எப்படி சொல்றீங்க அத்தான் ,?
ம்.இதுவரை யூஸ் பண்ணாம அப்படியே வெச்சிருக்கியே?----------------------------


18. கடுமையான சொற்கள் மெண்மையான இதயத்தை தொடாது.ஆனால் மென்மையான சொற்கள் கடுமையான இதயத்தையும் தொட்டு விடும்----------------------


19. டியர்.தமிழ்ல பேச மாட்டியா?தமிழ்னா அவ்ளவ் இஷ்டமா?ம்க்கும் ,இங்க்லீஷ் புரியாது-------------------------

20. உங்கப்பா ஏழையா இருந்தா அது உன் தலை எழுத்து.உன் மாமனாரும் ஏழையா இருந்தா அது உன் கொழுப்பு,# அமீர் அவுரத் பக்டோ--------------------------------


3 comments:

Yoga.S. said...

கடேசி தாங்க டாப்பு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலக்கல்!!!
எங்க ஊரு தேவதை! (4-ஆம் ஆண்டு துவக்கம்)!.

ராஜி said...

.ஜட்ஜ் - உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.கைதி - யாரை தூக்கனும்? நமீதா? கலா மாஸ்டர்? குஷ்பூ
>>>
முடியுமா?!