Monday, August 20, 2012

வாஷிங்க்டன் நகரத்தை காட்டினால் மனைவி மகிழ்வார், அது ஏன்?

மானம் கெட்ட மாக்கான் எனும் "மாற்றான்"!

# அதான் கண்டுபுடிச்சிடுறானுங்களே.. எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு??
1.மிஸ்டர், ”முன்னே பின்னே ”பார்க்காமயே திடீர்னு ஐ லவ் யூ சொல்றியே?  ஹலோ, பார்க்கலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


----------------------


2. சவு”மியாவ்” -போத்தீசு விளம்பரம் செமயா இருக்கு. திரிசா எப்படி இவ்ளோ அழகாயிடுச்சு."  # அந்த விளம்பரம் 12 வருடங்களுக்கு முன் எடுத்தது - 3ஷா--------------------

3. ஐடி நிறுவனங்களில் பெண்கள் புகார் அளிக்க வசதியா புகார் பெட்டி வைக்கச் சொல்லி காவல்துறை அறிவிப்பு. # புகாரே பெண்களைப்பற்றின்னா?------------------------


4.விடுமுறை தினம் வரும்போது நைஸாக உன் மாமியார் வீட்டுக்கு உன் மனைவியை பேக் பண்ணி அனுப்பி விட்டால் நீயும் ஒரு சாணக்கியனே!


--------5. தார வரிசையில் இந்தியா முதலிடம்.நாட்டுக்கே நான் முன்னுதாரணம் - கலைக்னர் பெருமிதம்
-------

Syedbabu Sbd Likes கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்து தானே ஆகனும் ?? வள்ளி.6. ஓட்டக்கூடாது - டாக்டர் டார்ச்சர் ஆவேசம்----------


7. கேப்டன் கொஞ்ச நாளா டாக்டர் அய்யாவை காப்பி அடிச்சு அறிக்கை விடறாரே.அடுத்து மவன் சம்முசப்பா ண்டியானை களம் இறக்குவாரோ?----------------------8. ஜெ. எப்பவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருப்பார் -கேப்டன் # அவர் ஃபோனை ஆஃப்ல வெச்சிருப்பாரு, நீங்க சரக்கு ஆஃப் அடிச்சு இருப்பீங்க--------


9. கொண்டை போட்ட பொண்ணுங்க கூட கடலை போட்டா அதுதான் கொண்டைக்கடலையா? # கட்டைல போன துரையின் கேள்வி


----------


10. மிஸ்! ஆக்டிவா இருப்பதால் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு.
ஆனா உங்க கிட்டே அட்லீஸ்ட் மாருதி கார் கூட இல்லையே?

----------


மெளனசிஷ்யர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்11. விடுமுறை தினம் வரும்போது நைஸாக உன் மாமியார் வீட்டுக்கு உன் மனைவியை பேக் பண்ணி அனுப்பி விட்டால் நீயும் ஒரு சாணக்கியனே!------------------------


12. யாரிடமும் பேசாதவர்களை அமுக்கர்கள், அமுக்கிகள்  என மக்கள் பட்டம் கொடுக்கிறார்கள்.
-------------------------


13. ஜெ ஜெ சில குறிப்புகள் நாவலுக்கு தடை வருமா? - கலைஞர் நக்கல் கேள்வி


----------------------14. கடவுளை நம்பினோர் கைவிடப்ப(ட்)டார் # ஆத்திக நாத்திக தத்ஸ்


-------------


15. பாட்டுப்போட்டு ஜாலியா டான்ஸ் ஆடுனா பாக்கியவான் கள்,எக்ஸஸைஸ் பண்ணா பாக்யராஜ்கள்----------------------


16. கலா மாஸ்டரின் கணவர் கலா ரசிகரா இருக்க வாய்ப்பு உண்டா?


----------------------


17. இரு இதயங்களுக்கு இடையே நல்ல புரிதல் என்பது மிகப்பெரிய பிரிவு ஏற்படுத்தும் வலிக்குப்பின்னாலும் வரலாம்்


-----------------

18. கூட இருந்தே குழி பறித்தவர் கருணா.குழி பறித்த பின்னும் கூடவே இருப்பவர் கருணாநிதி்-------------------------

19. கிராமங்களில் விறகு அடுப்பில் அலுமினியப்பாத்திரத்தில் ,செம்புக்குடத்தண்ணீரில் களைந்த அரிசி சாதம் ,சுண்டக்கா குழம்புக்கு ஈடான சுவை ஏது?-------------------------

20. பெண்ணைப்பெற்றவர்கள் மாப்பிள்ளை குடிகாரனா?குடிகேடனா?என்றெல்லாம் கவலைப்படாம பணக்காரனா இருந்தா போதும்னு நினைக்கற வரை உலகம் உருப்படாது


-----------------
21. குடிகாரர்கள் அலா"ரம்" வைத்து எழுவதில்லை.மப்பு எப்போ தெளியுதோ அப்போ------------------------


22. மு க - நம் கழகத்திற்கு வாய்த்த தொண்டர்கள் மிக மிக அப்பாவிகள்.நான் நாட்டு நலனுக்காகத்தான் எல்லாம் செய்வதாக நினைக்கிறார்கள்---------------------------23. தமிழ் ஈழம் அமைய உயிரைக்கொடுத்தவர் பிரபாகரன்.பாடுபடுவது போல் நடிப்பவர் முக.உண்மையாய் துடிப்பவர் வைகோ,பழ நெடுமாறன்-------------------------


24. தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தலைவா! டெசோ என்பது தமிழா?--------------------


25. உலக வரை படத்தை எடுத்து அதில் வாஷிங்க்டன் நகரத்தை காட்டினால் உங்கள் துணை மகிழ்வார் # WASHING DONE # துவைச்சாச்சு ஹி ஹி---------------------------

26. புருஷோத்தமன் = புருஷன் உத்தமன்?---------------------


27. ஆண்டவன் கட்டளை = கலைனர் சொன்னது (ஆல்ரெடி நாட்டை ஆண்டவர்) ,அரச கட்டளை - ஜெ சொல்வது (ரூலிங் பார்ட்டி)-----------------28. நம்ம கைல என்ன இருக்கு? எல்லாம் ஆண்டவன் விட்ட வழி,


டியர் உன் கைல 5 பவுன் வளையல் இருக்கு.கழட்டிக்குடுத்தா அடமானம் வைப்பேன்----------------------


29. சார் ,உங்க முத மாச சம்பளத்தை என்ன செஞ்சீங்க?


 எல்லாரையும் போல் செலவுதான் செஞ்சேன்


----------------------


30. டியர் ,நீ க்ளோரோபார்ம் மாதிரி.


புரியலையே?


அதாவது ஆள் மயக்கி


-----------------------------hiresan Manoharan shared Naasama pochu machi's photo.
Hot topic... 

andriya, aniruth kissu kissu...

over nit la obama ahitanya....31. ஆண்"டவர்" மட்டும் இன்னும் யாருக்கும் கிடைக்கலை


-------------------

32. சாதாரண மக்களுக்கும் எளிதில் புரிவதே என்னைப்பொறுத்தவரை நல்ல இலக்கியம், நல்ல படைப்பு

3 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கார்டூன்ஸ்


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல்!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html