Thursday, August 30, 2012

பியூட்டி பார்லர் போகத்தேவை ஏற்படாத ஒரே பெண் யார்? கண்டு பிடிப்பு

1.14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலையில் அமர்த்தினால் 3ஆண்டு சிறை # திருப்பூர்ல மட்டும் அப்டி 50,000 பேர் இருக்காங்க, ஜெயில் போதுமா?-----------------------------------


2. விரைவில் அறிவிக்கிறார்கள் முகமூடி பார்ட்-2  # யோவ், முதல்ல முதல் பாகம் ஊத்திக்குதான்னு பாருங்க---------------------


3.  என் ஆழ்ந்த உறக்கங்களில்   கனவில் மட்டும்  நீ  கொஞ்சமாவது அழகாக  இருப்பதாக நினைத்து கொள்கிறேன் # எ கீ -------------------4. கேரளான்னா மொதல்ல ஷகிலா  ஞாபகம் வந்தா நீ 40+  , மீரா  ஜாஸ்மின் நினைவு வந்தா நீ 30 + , 5 1/2 க்குள்ள வண்டி நினைவு வந்தா நீ 18 +


-------------


5. தோழி மனைவியானா சோலி முடிஞ்சுது,மனைவி தோழியாவும் ஆவது  பூனையை மடில கட்டிட்டு சகுனம் பார்ப்பது # எ கீ
--------------------


Lol... P

6. ஹாய் மிஸ்! நீங்க என்னை தப்பா நினைக்கலைன்னா தாப்பா போட்டுக்கறேன் ;-0 -----------------------


7. எங்க வீட்ல வேலைகளை ஷேர் பண்ணிப்போம், நான் சமைப்பேன், அவ சாப்பிடுவா, நான் பரிமாறுவேன், அவ கை கழுவிக்குவா # சும்மா-------------------------------


8. கேரள பெண்களை நம்ம ஊர்ப்பெண்களுக்கு பிடிக்காமல் போக காரணங்கள் 1. தினமும் தலைக்கு குளிப்பாங்க 2 தாராள மனசு 3.சந்தன நிற தேகம் 4 செழிப்பு -------------------------------


9. நீ தீயாய் இருப்பதால்தான் நான் உன்னிடத்தில் வந்ததும் நானாக சாம்பலாகி விடுகின்றேன் :-)  # எ கீ 
-----------------------


10. நீ சத்து + சமத்து , நான் தத்தி + நோ புத்தி -----------------------
11. இக்கரைக்கு அக்கரை அழகு # கேரளா-----------------

12. பியூட்டி பார்லர் போகத்தேவை ஏற்படாத ஒரே பெண் - ஏவாள் # போட்டிக்கு யாரும் இல்லை, தொல்லை இல்லை -----------------------13. ஜட்ஜ் - நீங்க அடிச்சது மொத்தம் 20,000 கோடி, மக்கள்பணம்னு கொஞ்சமாவது எண்ணிப்பார்த்தீங்களா?  கைதி - கவுண்ட் பண்ணிட்டு இருந்தா அடுத்த கொள்ளை எப்டி அடிக்க?


--------------

14. காவிரி பிரச்சனையில் MGR கவுரவம் பார்க்கவில்லை :: விஜயகாந்த் பேச்சு # சிவாஜி நடிச்ச படத்தை எம் ஜி ஆர் ஏன் பார்க்கனும்?- ஜெ ?----------


15. குஷ்புவுக்கு கூவத்தின் வரலாறு தெரியாது - ராதாரவி #கழகத்தில் பணிஆற்ற அதன் பூர்வாங்க வரலாறு அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை - மு க-------------------

இந்த குழந்தைக்கு இருக்கிற அறிவு கூட பக்கத்துக்கு state ஆளுங்களுக்கு இல்ல என் தண்ணி தரமாட்டேன் விடமாட்டேன்னு சொல்றாங்க16.  கசாப் தூக்கு தண்டனையால் கசாப் கடைக்காரர்கள் பீதி.மட்டன் சிக்கன் தட்டுப்பாடு# சும்மா


-------------------


17. தீண்டாமை ஒரு பாவம்.குற்றம்.வா கண்ணே!நாம் புண்ணியம் சேர்ப்போம்


-------------------


18. மென்மையான மனம் கொண்ட ஆண்கள் ஜீன்ஸ் அணிந்ததும் ஒரு முரட்டுத்தனமான கம்பீரம் அடைகிறார்கள்,


------------------


19. புது டிரஸ் போட்டா அது ஓணம், புதுசோ, பழசோ டிரஸ் எதும் போடலைன்னா அது பூனம் # பூனம் பாண்டே வழுக்குப்பாறைகள்------------------

20. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ் #  ஏன்?ஆசிரியர்க்கு தகுதி ஏதும் தேவை இல்லையா?-----------------
கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் வெப்பம்....கடல் நீரின் இயல்பான வெப்பம் 30 டிகிரி யை விட அதிக பட்சமாக 7 டிகிரி மிகாமல் இருக்கும் படி மாசு கட்டுபாடு வாரியத்திற்கு...சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தல்.

2 comments:

Unknown said...

ரசிக்க கூடியது . நன்றி

”தளிர் சுரேஷ்” said...

அனைத்தும் அருமை! நன்றி!

இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html