Tuesday, August 21, 2012

கலைஞர், எம்ஜி ஆர் ஜெ, சசிகலா- வாழ்க்கை ஒரு வட்டம்

.கலைஞர் செய்த தவறால் எம்ஜிஆரும், எம்ஜி ஆர் செய்த தவறால் ஜெவும், ஜெ செய்த தவறால் சசிகலாவும் அரசியலுக்கு வந்தார்கள் # வா ஒ வட்டம்-----------------------

2. வாழ்க்கை போகும் போக்கில் வழுக்கையை வரவைக்காமல் இருக்க முடிவதில்லை 
-------------------------


3.  பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்,பள்ளியறையில் தூங்கியவன் கலவி இழந்தான் 


----------------------


4. இனிமேல் தீவிரவாதிகள் அனுப்பும் ஒரு SMSக்கு ரூ 10 வசூலிக்கப்படும் - பிரதமர் பெருமிதம் -------------------------

5. காரணமேதுமில்லை.. நான் சின்ன வயசுல இருந்தே மந்தியாத்தான் இருக்கிறேன்.
-------------------


சொக்கவைக்கும் சொன்லா...

6. இன்ஸ்பெக்டர்.FIR போட்டாச்சா? போலி இன்ஸ்பெக்டர் - பட்டப்பகல்லியேவா? --------------------


7. ஒரு போன் விளம்பரம் - எங்க போன் பேட்டரி 5 நாள் நிக்கும் # அப்புறம் மொத்தமா படுத்துக்குமா? 
--------------------------


8. ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் 15 நாள் கண்காணிக்கறீங்க , ஓக்கே, அப்போ 16 ஆம் நாள்ல இருந்து தீவிரவாதிங்க யூஸ் பண்ணா அப்போ என்ன செய்வீங்க? -------------------

9. ஃபேஸ்புக்கை கலைஞரால் ஃபேஸ் பண்ண முடியலை, ஏன்னா  மு.க  முக ராசி இல்லாதவர் - ஜெ  @ கற்பனை


--------------------------


10,கர்ப்பம்னா  பசங்க பயப்படுவாங்க, சர்ப்பம்னா எல்லாருமே பயப்படுவாங்க # தத்ஸ் --------------கடை வீதி கலகலக்கும் இவ நடந்து வந்தா...!

11. ஒரு படைப்பாளி ஏன் அங்கீ”காரத்துக்கு” மட்டும்  ஏங்கறான்? அவன் என்ன சுகர் பேஷண்ட்டா?--------------


12. வாழ்க்கை என்பது எதிர் வீட்டு ஃபிகர் மாதிரி, கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டாது # ப வீ பார்வதிப்ரியனின் டைரியில் இருந்து


----------------


13.  டியர், நீங்க எனக்கு பச்சைத்துரோகம் பண்ணிட்டீங்க, என் பேரை பச்சை குத்திக்கறேன்னு சொல்லி கடைசி வரை குத்தவே இல்லையே?-----------------


14.வந்தாரை எல்லாம்  வாழ வைக்க நான் தயாராகவே இருக்கிறேன், ஆனால் யாரும் வரவில்லை ;-0--------------------------------

15.  இப்போல்லாம் ஃபிகரு  கொஞ்சம் நல்லாருந்தாலே ஓடிருது... #ஓடாத ஃபிகர் கொஞ்சம் கூட நல்லா இல்லை.. # எ கீ-----------------


கோவா வின் அக்வாபோர்ட் கடற்கரை ஒரு பார்வை16. உன் கிட்டே லைசென்ஸ் இருக்கா? நோ சார்.என் கிட்டே இருப்பது LIE SENSE அல்ல. TRUTH sense தான் # டிராபிக் டிராஜடி

-----------------------------


17.வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை- மன்மோகன் # ஸ்விஸ் பேங்க் மேட்டர் வெளில வந்துடுச்சா?---------------------


18. உனக்கும் மீறிய சக்தி ஒண்ணு இருக்குன்னு நம்பினா அதுவே உன் சம்சாரம்


-----------------------


19. கிரானைட் அதிபர் பி.ஆர்.பி பழனிச்சாமி போலிஸில் சரண்டர்! -- # அவங்கவங்களா சரண்டர் ஆனா உண்டு.போலீஸ் போய் பிடிக்கமாட்டாங்க.போல--------------------------

20. இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்: லக்ஷ்மண்.. சச்சின் மைண்ட் வாய்ஸ்-உன்னை கேட்டாங்களா முருகேஷா?
-------------------------------


இதுல யாருக்கு 5 அறிவு

4 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல்ல்லாயிருக்கே!

Easy (EZ) Editorial Calendar said...

கடைசி போட்டோ நல்ல இருக்குநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Shankar said...

where do you have the time to collect information post so many.Keep up.

Shankar

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல கலக்கல்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html