Wednesday, August 22, 2012

மேஹந்தி , வதந்தி , பூந்தி

The Reason Why Dhoni Didn't Reply To Laxman Message
1.பரிசுத்த ஆவி = SOUL OF CLEAN AND NEAT HORSE?# சபாஷ் துபாஷ் 


--------2. நீ தே"வதை" மாதிரி இருக்கேன்னு சொன்னா சம்சாரத்துக்கு புரிஞ்சிடுது இப்பவெல்லாம்- ------------------------


3. சுகி சிவம் ஏன் லேடீஸ் மாதிரி வட்டப்பொட்டு வெச்சிருக்காரு?என்னமோ மாதிரி இருக்கு 


------------------------

4. டியர்.நீ ஏன் இப்பவெல்லாம் வெட்கப்பட்டுக்கிட்டே கால் விரலால கோலம் போடறதில்லை?எத்தனை நாளுக்குத்தான் நானும் அப்பாவி மாதிரியே நடிக்கறது? ------------------------


5. எதிர்பார்த்தபடி கேப்டன் "ரம்"ஜான் வாழ்த்து சொன்னார் 


------------


6. "வாய்"ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்பவன் புத்திசாலி #ஆண்ட்ராய்டு & ஆண்ட்ரியா பாறைகள் --------------------------
7. உடம்பு சரி இல்லனா டாக்டர் கிட்டபோகாம நர்ஸ் கிட்டே போவேன்---------------


8. பிஸிபேளாபாத் னா பிஸியா இருந்தாலும் முதல்ல PAY பண்ணிட்டு் குளினுு அர்த்தம் # பப்ளிக் பாத்ரூம் 
---------------

9. நர்ஸ் -சாரி சார் ,டாக்டர் ரவுண்ட்ஸ் போய் இருக்கார்.
லொள் பேஷன்ட் -வாங்க.நாமளும் ரவுண்ட்ஸ் போவோம்.தானிக்கு தீனி ------------------------


10. சார்.நீங்க குடுத்த நாவல் பிரமாதம். சும்மாவா?ஒரு நாவல் பழம் 8 ரூபா மிஸ் ரூபா ----------------------
11. சந்தோச மிகுதியில் ் "இந்த நிமிசமே செத்துறலாம் போல இருக்கு" எங்கப்பா நம்ம லவ்க்கு ஓக்கெ சொல்லிட்டார. # செத்தேன்் 
-------------------


12. நீ தரும் ஒவ்வொரு முத்தமும் என் உமிழ்நீர் OIL ஐ கூட்டுகிறது! ---------------


13. WIDOW முயற்சி விஸ்வரூப வெற்றி # கல்யாணமா(ப்)ளை 
------------


14. ஒரு பொண்ணுக்கு மெஹந்தி போட்டு விட்டா அவ தங்கச்சி நம்மை பார்க்குமாம் - ஈரோட்டில் வதந்தி 
-------------------


15. டியர்.என் கைக்கு மெஹந்தி போட்டு விடறீங்களா?
 ம்க்கும்.வெறும் கைக்கு மட்டும்தானா? ----------------------------


16. நடிகை அஞ்சு தன் பெயரை நாப்பத்தி அஞ்சு என மாற்றிக்கொள்ள வேண்டும் -ராம்தாஸ் வேண்டுகோள் 


-----------17. அனிரூத்தின் செல்போன் ரிப்பேர் செய்த ஆள் கோடீஸ்வரர் ஆனார்.87 பிட் படம் கலெக்ஷனில் -----------

18. ஈழத்தமிழர் மேல் அன்பு இல்லாத தமிழ் இனத்தலைவர் ஓட்டுக்காக நோன்புக்கஞ்சி குடிப்பார் 


-------------------19. ஈமு' கோழியை விற்க கவர்ச்சி விளம்பரம் கால்நடைத்துறை அமைச்சர் கண்டுபிடிப்பு# கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு,டூஊஊஊ லேட்-----------------------------


20. வேண்டியவர்களுக்கு கட்சியில் பொறுப்பா? தொண்டர்கள் "புலம்பல்'# கலைஞர் நல்லாருக்கனும்னு வேண்டியவர்களுக்கும் பதவி உண்டாம், ட்ரை------------------------------

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20. நச்!

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!

இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html