Monday, August 27, 2012

அன்பே!ஐம்பெரும் அட்டக்"காப்பி"யங்களாய் உன் SMS கள்

Mountain (Tianmen), Chunan province,China (1430 meter)
1. ஜட்ஜ் -50 பேரை மேரேஜ் பண்ணுனீங்களே எப்படி சமாளிச்சீங்க?


கேடி லேடி - அது கூட தேவலை.50 மாமியார்.யோசிச்சு பாருங்க-------------------------


2. ஜட்ஜ் - மிஸ் கஞ்சா அழகி.உனக்கு 2 வருஷ ஜெயில்னு சொல்லியும் பயப்படலையே?


 கைதி - நான் சிறைக்"கஞ்சா" அழகியும் கூட------------------------


3. சந்தியான்னு என் பேரை மாத்திக்கலாம்னு இருக்கேன்.


அப்போ நீங்க சிரிச்சா சந்தி சிரிக்குமே?-------------------------

4. ''மிஷலுக்கு நான் கொடுத்த முதல் முத்தம் சாக்லேட்டைப் போல இனிப்பாக இருந்தது.''

- ஒபாமா # காபி சாக்லேட் டேஸ்ட்?--------------------------


5.  எங்கள் ஊர்ல மின்சாரம்  நோ,மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன்.'- மன்மோகன் சிங் # யாம் பெறாத இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்?


------------------------
6. மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல மாட்டேன்.'-நித்தியானந்தா# டெஸ்ட் பண்றது 18 வயசு நர்ஸ், இப்போ என்ன சொல்றீங்க?


-------------------

7.அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் #  அரைகுறையா ஒரு காரியத்தை செஞ்சா பிடிக்காதாம்---------------------------

8.இண்டர்வியூவில் - மிஸ், உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?

 லேடி - ஆக்டிங்கா? எங்க வீட்ல கொன்னே போட்டுடுவாங்க எசமான் ;-0
----------------------

9. ஷகிலா இருந்தா அது கில்மா படம்.திகிலா இருந்தா அது கொல்மா படம் # ஜொள்மா நக்மாப்ரியனின் டைரியில் இருந்து
---------------------


10. ஜட்ஜ் - உங்க பாஸ்போர்ட்ட முடக்கியும் எப்படி வெளிநாடு போனீங்க?


 கைதி - யோக்கியனுக்கு ஒரு பாஸ்போர்ட்.அயோக்கியனுக்கு ஆயிரம் பாஸ்போர்ட்------------------------

11. இந்தியா வல்லரசு ஆகும் முன்பே வல்லரசு ஆனவர்தான் கேப்டன் # பிரேமலதா பாறைகள்


----------------------


12/ AJITH AT ENGLISH VINGLISH # அஜித் தமிழர்தானா?ன்னு யாரும் கிளம்பலையா?
-------------

13. இண்டர்வியூவில் - மிஸ், உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?
லேடி - ஆக்டிங்கா? எங்க வீட்ல கொன்னே போட்டுடுவாங்க எசமான் ;-0-----------------------


14. ஐம்பெரும் அட்டக்"காப்பி"யங்களாய்த் தெரிகின்றன நீ அனுப்பிய ஐந்து குறுஞ்செய்திகளும்! -# பார்வர்ட் மெசேஜ்----------------------------


15. ஆணுக்கு பெண்செல்லப்பிராணி.,(pet animal), பெண்ணுக்கு ஆண் ் அப்பிராணி ! -- (bed animal)-----------------------
16. சவுரிராஜன் டைரியில் இருந்து - உங்களால் 'முடி'யாதது என்று நீங்கள் நினைக்கும் ஒன்று,?சம்சாரத்திடம் வணங்காமுடியாய் முயல்வது--------------------


17. ஆமை புகுந்த வீடு உருப்படாது 1.முயலாமை 2இயலாமை 3 பொறாமை 4 முறைப்பெண் அருகில் இருந்தும் அவளை தீண்டாமை
-------------------------


18. ஹார்டு டிஸ்க்ல எறும்பு பூந்தா ANT(I) VIRUS form ஆகிடுமா?


--------------19. சாப்ட்வெர் இஞ்சினியர் - ஹார்டு டிஸ்க்ல எறும்பு எப்படி புகும்?என்னை கேட்டா?எறும்பு கிட்டே கேளுங்க----------------------


20. டியர்,ஆனியன் தோசை சுடறியா?வெங்காயம் அரிஞ்சு குடுத்தா சுடறேன்.ம்க்கும்,வெங்காயம்.என்னது? வெங்காயம் தா,அரியறேன்னேன்


---------------------------7 comments:

Unknown said...

அருமை அனைத்து நிழல் படங்களும் . நன்றி

MCX Wintrade said...

All tweets are nice

MCX Wintrade said...

For Commodity Updates and Levels http://mcxwintrade.blogspot.in/

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஜோக்ஸ்! நன்றி

இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

Raji said...

2nd one is nice!

Unknown said...

8 மற்றும் 13 இரண்டுமே ஒன்று...

Unknown said...

வஞ்சிக்கோட்டை வாலிபன் அஜித் நடித்து ரீ மேக் செய்யப்பட்டால் “ வஞ்சி "கோட்", “டை”, "வாலி" பன்... Super..