Monday, August 06, 2012

ஜாக்கி - ராக்கி - கட்டுப்பெட்டி கனகா @ கள்ளக்குறிச்சி

கோவையில் சூரியனை சுத்தி ஒரு ஒளிவட்டம்
1.ஹாய், உங்களுக்கு ராக்கி கட்டவா? 


என்னை வேணா கட்டு, நோ அப்ஜெக்‌ஷன் # கட்டுப்பெட்டி கனகா @ கள்ளக்குறிச்சி------------------------


2. தாண்டவத்தில் கிளாமருக்கு டாட்டா:- லட்சுமிராய்! # ஓஹோ, அப்பவும் டாட்டா “காட்டி”த்தான் இருக்கீங்க ---------------------------


3. இலங்கை தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தான் டெசோ மாநாடு: கருணாநிதி #  நீங்க வெடி மருந்து தானே வைப்பீங்க? தலைவரே?----------------------


4. வங்கி கணக்கு மூலம் "மாமூல்' பண பரிமாற்றம்: கிருஷ்ணகிரி எஸ்.பி., குறித்த விசாரணையில் அதிர்ச்சி  # எஸ் பி அக்கவுண்ட்னா இதான் அர்த்தமா?-----------------------------


5. "உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம்': ராகுல் # அப்போ ஆசிரமம் நடத்துங்க, அதான் ரொம்ப ஈசியாமில்ல?-------------------------------How ministry is formed by Govt :P


6. காசோலையாக வந்த லஞ்சம்: திருப்பூர் அதிகாரிகள் அதிர்ச்சி # நல்லா செக் பண்ணி பாருங்க அந்த செக்கை, நல்லவரை மாட்டி விடவே இப்டி பண்ணுவாங்க ----------------------
7. உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை என்கிறார் முலாயம் # எல்லாரும் சுகப்படனும்னா நித்தி தான் சி எம் ஆகனும்
----------------------8. புன்னகை இளவரசி = சினேகா.அவரை கல்யாணம் பண்ணிய பிரசன்னா புன்னகை இளவரசர் ( இளிச்சவாயர்) # நாக் ரவியின் டைரியிலிருந்து
---------------------------
9. ஆடி பெருக்கு = ஜாலியா டான்ஸ் ஆடிட்டே வீட்டை பெருக்கு
----------------------
10. ஆடி அடங்கும் வாழ்க்கையடா # ஆடி மாத பாட்டு


---------------------------நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவதற்காக வரவில்லை.அடுத்தவரை எதிரியாக நினைக்காதீர்கள்!
-சத்குரு ஜ.வாசுதேவ்


11. வெள்ளிக்கிழமை ஆபீஸ் வரும் அழகுப்பெண்களே.ஜாதி மல்லி ஜாதி முல்லை சம்பங்கிபூ தவிர்க்கவும்.ஆபீஸ்ல நாங்க வேலை செய்யனும்
-------------------
12. குற்றாலத்துல குடி இருந்தா ஷாம்பு சோப் செலவே இல்லை .மூலிகை தண்ணீர்க்குளியல்.ஆஹா!
-----------------------
13. அதிகாலை வெறும் வயிற்றில் கடலை போடுவது நல்லதல்ல# ஆரோக்யா டிப்ஸ்


-------------------------------


14. அம்மாவின் உண்மையான நாய்கள் நாங்கள - பழனிசாமி # dogடர் பட்டம் வேணுமா?்
-----------------------------
15. மிஸ்டர்.ராக்கி கட்டிக்க ஏன் தயக்கம்?


 நான் என்ன தொழில் அதிபரா? நடிகை ராக்கி சாவந்தை கட்டிக்க?


--------------------------------
சாய்னாவும் தோத்துடுச்சி ....
பதக்க பட்டியலில் இந்தியா 41 ஆவது இடமாம் ...
சரி விடுங்கப்பா நாச்சியப்பன் பாத்திரகடைல இன்னும் நிறைய கப்பு மீதி இருக்காம் ....


16. உனக்கு பிடிச்ச ராசியான நெம்பர் என்ன?
 3,62,838.
 ரொம்ப பெருசா இருக்கே?
நோ நோ நார்மல்தான் (36 -28 -38)


-----------------------------


17. கோபப்படுவது என் 'ஸ்டைல்': விஜயகாந்த் பேச்சு  # வெட்டிக்கோபத்தை எல்லாம் கண்டுக்காம விட்டுடறது என் ஸ்டைல் - ஜெ


-------------------------
18. ஞானியா இருந்தா ”ஓ” போடலாம், மவுனியா இருந்தா ம் கூட போட முடியாது


----------------------------
19.  தமிழகத்தில் மீண்டும் 5 மணி நேரம் மின் தடை # பேக் டூ ஃபார்ம்?


------------------------
20. சம்சாரத்திடம் சண்டை போட்டு திண்ணையிள் படுத்திருக்கும ஒரு வெண்ணெயின் பாட்டு - சம்சாரம் என்பது வீணே் 
------------------------------- 
3 comments:

உணவு உலகம் said...

சுட்ட படங்கள் சூப்பரா இருக்கு சிபி.

Anonymous said...

ம்... இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் டிவிட்ஸ்!

இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html