Saturday, August 18, 2012

நடுநிசி நோய்கள்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...-vikki
1. சரியான நேரத்திற்கு அந்த வேலையை நான் செய்யாவிட்டால் சோம்பேறி என்று அழைக்கப்படுவேன்.அதே வேலையை என் பாஸ்(முதலாளி) செய்யாவிடில் அவர் பிஸியாம்.எல்லாத்துக்கும் பொசிஷன்தான் முக்கியம்.

.....................................காலேஜ் ராக்கிங்க்ல 


2. சீனியர் ஸ்டூடண்ட்: உன் மேரேஜ்க்கு வருவேன், உன் ம்னைவியை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணுவேன். நீ என்ன பண்ணுவே?ஜூனியர் ஸ்டூடண்ட்: ஒண்ணும் பண்ண மாட்டேன். ஏனா, நான் கட்டிக்க போறதே உன் தங்கச்சியைதானே............................................


3.  ஒவ்வொரு முட்டாளுக்கும் , அவனுக்கு சமமான எதிராளியாக ஒரு முட்டாள் இருப்பான். உனக்கு நானும், எனக்கு நீயும் நண்பனாக இருப்பதுப்போல்.

.........................................
4.  ஸ்பீடா போற வண்டியை ரொம்ப ஸ்பீடா போய் ஓவர்டேக் பண்ணலாம். ஆனா, ஸ்லோவா போற வண்டியை ரொம்ப ஸ்லோவா போய் ஓவர்டேக் பண்ண முடியுமா? NH-ல 8 போட்டு  GHல  பெட்டு(ஏ) போட்டு யோசிப்போர் சங்கம்.

.........................................5. +2ல ஃபெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஃபிகர் மாட்டும்... 10 ல ஃபெயில் ஆனா படிக்காதவன் தமன்னா மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும். அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி.

....................................................


6. போகும்போதே என்னை ரசித்துவிட்டுப்போ. திரும்ப வரும்போது நான் இருக்கமாட்டேன். இப்படிக்கு, வாழ்க்கை.


.....................................................

7. எப்போதும் சந்தோஷமாக இரு. உன்னை பார்த்து கவலையே கவலைப்படும்.

....................................

8. பேச 1000 இருந்தும் பேச முடியாமல் தவிக்கும் அந்த இன்பமான வல்தான் பல்வலி..., உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா?

......................................9.  Dr. எனக்கு மூச்சுவிட சிரமமா இருக்கு.

அவ்ளவ் சிரமப்பட்டு ஏன் மூச்சுவிடனும்? நிறுத்திடுங்க.

...................................................10. நம்மை, நம் படைப்பை ரசிக்க ஒருத்தி இருக்கிறாள் என்பதை தவிர வேறேன்ன வேண்டும் வாழ்வை ருசிக்க?!

.............................................

11. நாங்களே 6வது முறையா ஆட்சிக்கு வந்தால்?

தமிழ்நாட்டை, யாராலும்  ஏழேழு ஜென்மத்துக்கும் காப்பாத்த முடியாது.

.............................................12 உங்க பையனுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லையே ..., பின்ன எப்படி 2ஜி பிரச்சனைல மாட்டிக்கிட்டான்னு சொல்றீங்க?

ராஜி(RAJI), ன்ற  பொண்ணை லவ் பண்றதுசுஜி( SUJI)ன்ற பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சு.

.............................................

13. நடிகை: ஃபேஸ்புக் அட்ரஸ் வேணும்ன்னு ரசிகர்கள் ரொம்ப வேண்டி விரும்பி கேட்கறாங்க..., சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க

நிருபர்: அப்படியே உங்க ஹிப் புக் அட்ரஸ், செஸ்ட் புக் அட்ரசையும் சொல்லிடுங்க.


.....................................14. ட்விட்டர். குவாட்டர் என்ன வித்தியாசம்?

ட்விட்டர்னா 140 (லெட்டர்ஸ்), குவார்ட்டர்னா 180 மிலி.....................................................
15. டைரக்டர் சார்,2ஜியை மையமா வெச்சு படம் எடுக்க போறீங்களா?ஆமா, ராணி முகர்ஜி  ஹீரோயின், நமீதாஜி வில்லி.

............................................16. டாக்டர் என் துரதிர்ஷ்டம் பாருங்க.., 24 மணிநேரமும் விடாம லொக் லொக்னு இருமல் வருது.

ஓஹோ அதிர்ஷ்டம் இருந்த லக், லக்ன்னு இருமல் வருமா?

......................................................

17. டாக்டர், டெய்லி மிட் நைட்ல எனக்கும் என் மனைவிக்கும் தூக்கம் வர்றதில்லை.ஹிஹி இது எல்லாருக்கும் இருக்குற நடுநிசி நோய்கள்தான்.

..............................18. என் லவ்வர் வீட்டு ஃபிரிட்ஜ்ல எப்பவும் 4 பீர் பாட்டிலாவது ஸ்டாக்  இருக்கும்.

ஓஹோ இதுதான் காதலர்”குடி”யிருப்புன்னு சொல்லுவாங்களா?.

..................................................
19. சார், உங்க கம்பெனில வாட்ச்மேன் வேலையை ரிசைன் பண்றேன்.

ஏன்?

மாசாமாசம் சம்பளமா ஒரே ஒரு வாட்ச் மட்டும் தர்றீங்க.அது எப்படி பத்தும்?

............................................20. மன்னா! மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லயோ உங்க அந்தப்புரத்தில் அழகிகளிடம் உம்மா மாரி பொழிகிறீர்கள்.--------------------------


இறைவா............. இதிலும் கலப்படமா.................!!!!!
!!!!

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ஜோக்ஸ்! சூப்பர்!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html