Sunday, August 26, 2012

லெக்கின்ஸ் பிரியாமணி ,கிண்ஸ் லெக் ரம்பா -ஜிம்பலக்கடி பம்பா

1.ஏக்தா டைகர் = புலிகளின் ஒற்றுமை # சபாஷ் துபாஷ் 
-----------------------
2. உன்னை வெறுப்பவர்களை நீ வறுத்தெடு் அது போதும் அவர்களை கொல்வதற்கு --
------------------------
3. கீரை உடம்புக்கு குளிர்ச்சி.கீரைக்காரி மனசுக்கு கிளர்ச்சி # இது மருத்துவ டிப்ஸ் 
---------------------
4. இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் : பொன். # மு க மனசாட்சி - தேவைப்பட்டா தசாவ"தாரம்" கூட எடுப்பேன் 
--------------------------
5. பிராவால் கழுத்தை நெரித்து தாத்தா கதையை முடித்த ரஷ்யப் பெண்! # பிகர் பேரு க்யூன் கோ"ப்ரா"? 
--------------------------------Quickest "6 pack" ever : uses of buns .... # 104
6. நிலக்கரி ஊழல்:பிரதமர் பதவி விலக வேண்டும்:எதிர்கட்சிகள் பார்லியில் அமளி# கோதுமை,அரிசில எல்லாம் அமளி கிடையாதா?்
----------------------------
7. விஜய் ஆண்ட்ரியா பாடிய பாடல் அசத்தலாக வந்துள்ளது! - துப்பாக்கி! # அது என்ன சாதா வாயா?விடலை என்று தெரிந்தும் விடலை.லிப் லாக் மவுத் ஆச்சே? 
-------------------------
8. ஆண்களின் கண்களை சுறுசுறுப்பாய் வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. காற்றில் அசையும் முந்தானையும் அடிக்கடி சரியும் துப்பட்டாவும். 
-----------------------
9. face full லா மேக்கப் இருந்தா அது பிரியாமணி. பீஸ்full லா பிளேட்ல இருந்தா அது பிரியாணி 
----------------------
10. ஆபீஸ்ல எத்தனை ஆணி இருந்தாலும் சமாளிச்சுடலாம் போல.ஆனா எதிர் வீட்டில் தாவணி இல்லைன்னா பொழுதே போகாது போல 
----------------


11. டியர், 5 மெசேஜையும் எனக்கே அனுப்பிட்டியே? நீ தான் எம்புட்டு நல்லவ? 
போடா லூசு, என் கிட்டே 12 சிம் இருக்குடா 
---------------------------
12. அத்தான்.என் கிட்டே எப்படி இவ்ளவ் நல்லா பழக முடியுது?
 ரவுத்திரம் பழகுன்னு பாரதியார் சொன்னார் 
----------------
13. உள்ளத்தில் இடம் கொடு.முடியலையா? உன் இல்லத்தில் இடம் கொடு.உன்னை தினம் ரசித்துக்கொள்கிறேன் 
----------------------
14. நான் உனை சைட் அடிச்சேன்.அய்யய்யோ உனக்கு வலிச்சிருக்குமே? #கவித கவித 
------------------------
15. விமலா - ஐ ஹேட் யூ (I hate you) ,
விமலாப்ரியன் - யூ மீன் I had you?thanx 
-------------------------


16. டியர்.உன் கண்கள் ரெண்டும் மீன்.
வாட் யூ மீன்?
 ஐ மீன் யுவர் ஐஸ் லுக் லைக் FISH. 
ரப்பிஷ்.. 
நோ மப் FISH 
-----------------------
 17. அன்புதான் உலகில் வெல்ல முடியாத அபாயகரமான ஆயுதம் 
----------
18. மிஸ் உங்க லெக்கின்ஸ் சூப்பர். 
 டேய்.நான் போட்டிருக்கறது மிடி.
 ஓ! அப்போ கட் கின்ஸ் இன் மை லைன்.யுவர் கிண்ஸ் லெக் சூப்பர் 
---------------------------
19. கெஸ்ட் திடீர்னு அரிசி மூட்டையொட வந்தா அதுதான் சர்ப்ப"ரைஸ்" விஸிட் 
----------------------
20. ஆபீஸ் டேமேஜர்கள் பெண் ஊழியர்களை அதிகம் திட்டுவதில்லை#அவதானிப்பு 
------------------------------5 comments:

Anonymous said...

பாயிண்ட் 7 & 9 செம

நம்பள்கி said...

செந்தில் தம்பி,

நான் ஒரு இடுகை இன்று போட்டுள்ளேன்; தயவு செய்து நீங்கள் மற்றும் இதர மூத்த பதிவர்கள்/வக்கீல்கள்'சமூக சேவகர்கள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்! நீங்கள் இதைப் பற்றி தனியாக கூட்டத்தில் பேச வேண்டும்.

நான் யாரென்பது முக்கியமில்லை; நோக்கம் தான் முக்கியம். தயவு செய்து இந்த அவலத்திற்கு ஒரு விடிவு கானுங்கள்; இதை நாம் செய்யாவிடில் மனிதர்கள் அல்ல; மிருகங்களை விட படு கேவலம்.

என்னால் என்ன செய்ய முடியும் என்று இன்றய இடுகையில் எழுதியுள்ளேன்; அதை செய்வேன்.

கூட்டத்தில் பேசுவீர்களா? செய்வீர்களா?

Yoga.S. said...

காலை வணக்கம்,சி.பி!ஜோக்குகள்(ட்விட்ஸ்கள்?) அருமை!////பாலுக்காக அழும் குழந்தைகள் இருக்கும் வரை ........................///அருமை!விழித்துக் கொள்ள வேண்டும்,"கட் அவுட்"டுக்குப் பால் ஊற்றுவோரும்!!!!!!

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ட்வீட்ஸ்!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html