Monday, August 13, 2012

ஆண்ட்ரியா - அனிரூத் லிப் டூ லிப் கிஸ் - கோடம்பாக்கம் பர பரப்பு

3 படம் ஆல்ரெடி ஒய் திஸ் கொலை வெறிக்காக மரண ஹிட் ஆனது பழைய கதை.. அந்த இசை அமைப்பாளர் அனிரூத், பச்சைக்கிளி முத்துச்சரம் ஆண்ட்ரியா லிப் டூ லிப் கிஸ் சீன் திடீர் என யூ டியூப்பில் வெளீயானது.. மற்ற விபரங்கள் தெரியவில்லை. பின் அந்த வீடியோவில் இந்த ஃபோட்டோக்கள் 2 மட்டும் மிச்சம் ஆனது

கொலவெறி இசையமைப்பாளர் அனிரூத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ‌போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத். இவரது இசையமைப்பில் வெளியாகி இருப்பது வெறும் ஒரே ஒரு படம் என்றாலும், அந்த ஒரு படத்தில், ஒரே ஒரு பாட்டான  ஒய் திஸ் கொலவெறி... என்ற பாட்டுக்கு இவருக்கு கிடைத்திருக்கும் பெயர் புகழ் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தபடத்தால் இந்தி படங்களில் கூட இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்று திரையுலகினர் இவரை பாராட்டி வரும் வேளையில் இணையதளத்தில் இவரது ‌சர்ச்சை படம் ஒன்று வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


 அனிரூத்தும், பிரபல நடிகையும்-பாடகியுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு இருவரும் அப்படியொரு நெருக்கமாக லிப்-டூ-லிப் கிஸ் கொடுத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஹைலைட்டான விஷயம் அனிருத்துக்கு 21 வயது, ஆன்ட்ரியாவுக்கு 30 வயது.
what a koduma ,music director anirudh and andrea in love
a
1.ஜட்ஜ் - எதுக்காக பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் அடிச்சே?
 கைதி - உதடு அவங்க பிரைவேட் ப்ளேஸ் தானே யுவர் ஆனர்?  
-----------------------
2. வாய்தா வாங்க ஜெ ஸ்பெசலிஸ்ட், வாய் தா என ஜொள்ள ஆண்ட்ரியா ஸ்பெஷலிஸ்ட் 
-------------------------
3. கலைஞர் - தம்பியை நான் வன்மையாக கண்டிக்கிறேன், தமிழன் பிரெஞ்ச் கலாச்சாரத்துக்கு மாறுவது ஆபத்து,இதுக்கு அம்மையார் தான் பொறுப்பு!
-----------------------------
4. வாய்ஸ் டெஸ்ட் செய்ய வந்தார்.. தொண்டை கட்டி விட்டது, எட்டிப்பார்த்தார்.. வாய் டெஸ்ட் செய்தார், அவ்ளவ் தான் - ஆண்ட்ரியா---------------------


5. கமல் - அந்த முத்தத்தை நான் குடுக்கலை, ஆனா நான் குடுத்திருந்தா நல்லாருந்திருக்கும்----------------

காதலி அஞ்சனாவுடன் 'நான் ஈ' நானிக்கு திருமண நிச்சயதார்த்தம்! #நான் ஈக்கு லட்டு மாதிரி ஒரு பிகர்
6.  ஒலிம்பிக்ல மட்டும் கிஸ்சை போட்டியா வெச்சிருந்தா தமிழன் தான் எல்லாப்பதக்கத்தையும் அள்ளி இருப்பான் # வட போச்சே
----------------
7. ஒல்லி கில்லி - அனுரூத் ஜொள்ளி வில்லி - ஆண்ட்ரியா
-------------------
8. ஆஃபீசில் இருக்கும் ஆண்கள் சூடாக இருப்பதால் ஆங்காங்கே நிற்கும் ஃபிகர்கள் தங்கள் உதட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் 
--------------
9/ சன் டி வி தலைப்புச்செய்திகள் - இன்று இரவு 10 மணிக்கு அனுரூத்- ஆண்ட்ரியா கில்மா சீன் ஒளீபரப்பாகும், குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள் 
------------
10. எஸ் ஜே சூர்யாவின் ரீமேக் படம் அ ஆ - அனுரூத் ஆண்ட்ரியா 
--------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOdzG6JgtQT2uVcm77F2qW195n5VgTR8rDdVGggYlZ9gqdY0Aql3TdB6mYVvXmnshqtoqm2ouDM5QykDdh4kGsDWo-QkdXvaYNa3Eg8a_abojfv17HbijbcrDmuHlFGeHFsXHRuNlDuQ/s1600/andrea-hot-stills2.jpg
11. ஒல்லியா இருந்தா கில்லியா ஃபிகர் செட் ஆகும் # சினிமா எனக்கு கற்றுக்கொடுத்தது , உதா - தனுஷ், அனுரூத்
-------------------


12. கலைஞர் ( மனசாட்சி) - நல்ல வேளை டெசோ மாநாடு நடக்கும்போது இந்த கிஸ் மேட்டர் நடக்கலை
--------------------------
 


13. டாக்டர் ராம்தாஸ் - மதுக்கடைகளைக்கூட நாளை மூடலாம், மதுமிதாக்களின் உதடுகளை இன்றே மூட வேண்டும் 
-------------------
14. ஆண்ட்ரியா - சாரி சார், லிப் கிஸ் எல்லாம் நடிக்க மாட்டேன் # கவுண்டமணி - யப்பா சாமி ச்சீ மாமி, இது உலகமகா நடிப்புடீ
----------------------------
15. காபி வித் அனு # நேற்று , மாப்பி வித் ஆண்ட்ரியா - இன்று
------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiaTH72o0gYg6T7SViSx6U0WCpsEKlPl2O33LbzP9nTzM__U_FehmdL35iuGnWI3Q9POzvgfWfSXjEapf40d7rId4oqx8ll8k77MczE-cw4HVjqfm7ILdDlahzN9EU5_PmV8V_ZnTXIP5C/s1600/maruvan_dhanush_and_andrea_stills02.jpg
16. அத்தான், உங்களுக்கு லிப் கிஸ் அடிக்கவே தெரியலை,.. சும்மா நிறுத்து, ஆண்ட்ரியாவை அனுப்பு # வாய்க்கொழுப்பு
----------------------
17. பத்திரிக்கை  பற்றிய படிப்புதான் தான் இதழியல் என்று யார் சொன்னது?
-----------------------
18. ஆண்ட்ரியா கிஸ் டியூசன் செண்ட்ட்டர் - இங்கு டீன் ஏஜ் பசங்களுக்கு இங்க்லீஷ் கிஸ், பிரெஞ்ச் கிஸ் கற்றுத்தரப்படும்
---------------------


19. கொடுத்து கொடுத்து சிவந்த அதரம் என்னுது, வாங்கி வாங்கி வீங்கிப்போன வாய் உன்னுது # அனுரூத், ஆண்ட்ரியா-----------------------


20. டியர் டேமேஜர், ஐ ஆம் சஃப்ரிங்க் ஃப்ரம் கிஸ் ஃபீவர், சோ ஐ வாண்ட் ஒன் டே லீவ் , ஹி ஹி , மியாவ்-----------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGbiJAdYnbpgSRwO6gcqcMflbAeBTXFzYS_TYwoCZ2Qw8cxfWKOoiUu5IJwdSZdzRQM1K5792UVwu3V7DUGLoXEUrsSAaI9sbVK7WDoHRN2uI-4ZrfDfhLLRAEO6-StLaFaSPFi6vdk-s/s1600/andrea_jeremiah_latest_photo_shoot_stills_08.jpg


21. கட்டம் போட்ட சட்டை போட்டா கட்டம் கட்டிடலாமா? # ஆண்ட்ரியாவிடம் நிருபர்கள் கேள்வி


----------------------


22. ஆண்ட்ரியா - வீட்டுக்கு வந்தார், ஒரு வாய் சாப்பிட்டுட்டு போன்னேன், பாய்ஞ்சுட்டார்..


--------------------

23. காகிதத்தில் கதை எழுதினால் கதாசிரியர், இதழில் கவிதை பதித்தால் இசை அமைப்பாளர் # இம்சை அரசி ஆண்ட்ரியாவின் கில்மா டைரிக்குறிப்புகள்------------------------


24. அரட்டை கேர்ள் அன்றே சொன்னார், மீசை இல்லாத ஆண்களுக்கு அதிர்ஷ்டம் உதட்டைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என


-----------------------

25.உருவு கண்டு எள்ளாமை வேண்டும்,உதட்டு உறவு கண்டு ஜொள்ளாமை வேண்டும் # அனிரூத், ஆண்ட்ரியா ரசிகர் மன்றம், ஈரோடு
---------------------------

26. ட்ரியோ ட்ரியோ ட்ரியோ - பத்தியம் நீயே! அதர்மத்தீயே!கில்மா வடிவே!-------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKriVBHY4i4y3E2Sfpj2vTVKGC2LO3nOlnVn_95zWCifqJo4QjAZMTeu74BD4jIqUSuSDALHpr6VaNA2l0cSaWhioZw5FnDCXlavAx1S0ggzUFEO9BX4ntTc00JSwXrTb87cYeE7PqjgMe/+%25284%2529.jpg

3 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு...செம சீன் போட்டு இருக்க...

yuvatirupur said...

சித்தப்பு நீரும் வயத்தெரிச்சல்லதான் இருக்கீரு என்ன பண்ணுவது!

”தளிர் சுரேஷ்” said...

கிளம்பிட்டான்ங்கயா! கிளம்பிட்டாங்க!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html