Tuesday, August 07, 2012

செவ்வாய் கிரக வெற்றி ! கலைஞர் , ஜெ அறிக்கை ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ் )

சுகமுடன்.....!
1.கண்டக்டர் - இது லேடீஸ் சீட்;ஜெண்ட்ஸ் உக்கார முடியாது.  அப்பாடக்கர் ஆறுமுகம் - இல்லியே ;உக்காரமுடியுதே் 
--------------------


2. டீச்சர் - ஏன் 20 வது ரேங்க் வாங்கி இருக்கே? வெட்கமா இல்லை? மக்கு ஜக்கு -நோ மிஸ் ஆனானப்பட்ட இந்தியாவே ஒலிம்பிக்ல 39 வது ரேங்க்தான் ------------------------


3. முன் பின் அறிமுகம் இல்லாத பிகருடன் கடலை ஸ்டார்ட் பண்ண எது நல்ல நாள்?டவுட் என்ன? நண்பர்கள் தினம் தான், இந்த நாள் இனிய நாள் # ஹாய் மிஸ் ஹேப்பி பிரண்ட்ஸ் டே அன்ட் நைட் அப்டினு ஸ்டார்ட் பண்ணிடலாம்-------------------------4. மார்க்கெட், சூப்பர் மார்க்கெட் என்ன வித்தியாசம்?மார்க்கெட் (உழவர் சந்தை) = குறைந்த விலை ,நேரடி கொள்முதல் ,சூப்பர் மார்க்கெட் = டபுள் மடங்கு விலை ;பிரிட்ஜில் வைத்த பழைய காய்கறி 
------------------------


5. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருக்காரே?

 ஏன்?


வத்தலும் தொத்தலுமா இருக்கும் ஒல்லிபெண் கடனை கட்ட வைக்கும் குழம்பு தான் வத்தல் குழம்பானு கேட்கறாரே?-------------------------------


கிழிந்து போன
உயிர்
ஒற்றைக் கவிதைத் தாளாய்
உன் பாதையில் வந்து விழுகிறது.
அப்போதும் நீ
கடந்து போகவே செய்கிறாய்.


6. அத்தான், அந்தமான் பார்க்க போலாமா? உங்கப்பா செலவுன்னா மாரீச மானா இருந்தாலும் ஓக்கே, என் செலவுன்னா ஜூ - மான் மட்டும் (zoo  மான்)-----------------


7. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தின்னு எபப்டி சொல்றே?


சோழா பூரி, சோளக்கருது ( சோளக்கதிர்) இதெல்லாம் சோழ பரம்பரைகள் வழித்தோன்றல்கள் தான் சாப்பிடனுமா?  னு கேட்கறாரே/------------------


8. நித்யானந்தா குறித்து கேள்வி வேண்டாம்: மதுரை ஆதீனம் சலிப்பு # அப்போ ரஞ்சிதா, ஆர்த்தி பற்றி கேட்டா களிப்பு?--------------------------


9. புகழ்வதை பிடிக்காமல் ஏற்கிறேன் - இளையராஜா!  # கலைஞர் மாதிரி? நல்ல இசைக்”கலைஞர்”-------------------------


10. ஜட்ஜ் - பட்டப்பகல்ல கிரானைட் கடத்தி இருக்கே?  கைதி - கிரா”நைட்” ந்கறதுக்காக நைட்ல கடத்த முடியும்ங்களா?-------------------


Photo


11. அழகி நம்மை கடந்து சென்றால் அது கடந்த காலமா? நிகழ்காலமா? 


-----------------


12. கடவுள் - பக்தா! எனக்கு படைச்சுட்டு ஏன் நீ சாப்பிடறே? 


பக்தன் - எல்லா படைப்பும் உன்னுது,ஆனால் அதற்கான உரிமை மட்டும் என்னுது


-----------------------


13. ஜோசியர் - மேரேஜ் ஆகாத ஒரு நபர் தான் அடுத்த  பிரதமர் . ராகுல்காந்தி, ஜெ - ஐ ஜாலி, அப்போ நாம தான் பி எம்-----------------------------


14. அத்தான்,தாய்ப்பால் குடுத்தால் அழகு குறைஞ்சிடுமா?  கொடுக்கலைன்னா தாய்மையின் அழகு குறைஞ்சுடும்


----------------------------


15. இழுக்க இழுக்க துன்பம் தருவது - மெகா சீரியல், தம்,பாஞ்சாலியின் சேலைத்தலைப்பு-------------------------


Photo: Iniya maalai vanakkam


16.உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே - இதை லேடீஸ் ஜெண்ட்ஸ் கிட்டே சொல்ல முடியாது-------------------------


17. மதுபானக்கடை = பல சரக்கு கடை------------------18.  இந்தியாவில் காங்கிரஸ்க்கான இடம் எப்போது மறுக்கப்படுகிறதோ அப்போதுதான் நமக்கு உண்மையான விடுதலை,அதுவே "கை”யறு நிலை"----------------------------


19.மிஸ்டர் சாரு, உங்க எழுத்தால இந்த உலகத்தை “புரட்டிப்போட்ரலாம்”னு நினைக்கறீங்களா?


 சாரு - ஹா ஹா  என் இலக்கு உலகம் அல்ல, ஹி ஹி மியாவ்


--------------------


20.மார்க்சியெம் = சி எம் டென்த்ல , பிளஸ்டூ ல வாங்குன மார்க்?
-----------------------------Photo: "Success also hurts,
When u dont have a loved one
to  Wish u..

Failure also looks beatiful,
When u have a loved one
to  support u..!

# Eppadillam nammalai theatrikka vendi irukku da saami..!


21. என்னை மிகவும் பாதித்த கவி - பாரதி, பாதித்த  பாவி - பா . ரதி 
-----------


22. டியர், அர்ஜெண்ட்டா லிப் கிஸ் வேணும்.. எதுக்கு? செவ்”வாய் ”கிரஹத்துல விண்கலம் இறங்கிடுச்சு, கொண்டாடவேணாமா? -------------------------


 23. இலவம்பஞ்சு மெத்தையில் படுத்தால் முதுகு வலி வருமாம் # படுத்தறிவு------------------------


24. நல்ல வேளை, ஒலிம்பிக்ல ஆணுக்கு வெள்ளி, பொண்ணுக்கு வெண்கலம், ஆணாதிக்கம்னு யாரும் கிளம்பலை # இந்தியா
------


25. பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை  பார்த்ததும் பிடிக்கும்.உடனே லவ் பண்ணி, மேரேஜ் பண்ணி அவனை முட்டாள் ஆக்கிட்டுத்தான் மறுவேலை---------


Photo: piriyangal surundu kidakkirathu,
en kanavugalil..!26. செவ்வாய் கிரஹத்துல விண்கலம் இறங்கிடுச்சாம்.... அடக்கிரகமே.


. நோ, செவ்வாய் கிரகம்


----------------------------

27.ஜெ- எதையும் முன் கூட்டியே செய்து விடும் அரசு இது, அதனால் தான் செவ்வாயில் இறங்க வேண்டிய விண்கலம் திங்கள் அன்றே இறங்கிவிட்டது


-------------------


28.கலைஞரின்  மோசமான ஆட்சியிலே முறிந்து போன சிம்பு - நயன்தாரா தூய நட்பு இப்போது எனது ஆட்சியிலே புதுப்பிக்கப்பட்டது, அண்ணா நாமம் வாழ்க -ஜெ-----------------


29. செவ்வாயில் ஈரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது # ஜொள்


-------------------

30. செவ்வாயில் நில ஆக்ரமிப்பு , மணல் கொள்ளை செய்ய முடியுமா? கலைஞர் அவசர ஆலோசனை, பொதுக்குழு கூட்டப்பட்டது-------------------------


Photo: GOOD MORNING..