Thursday, August 09, 2012

ஒரு மாமியார் தன் மாப்பிள்ளைக்குத்தரும் ஆகச்சிறந்த பரிசு எது?

1.டியர் உங்க கையால எனக்கு சமைச்சு போடுங்க. ச்சீ அதெல்லாம் கல்யாணத்துகுப்பிறகுதான் ----------------------


2. கும்கி = யானைக்கெல்லாம் யானை பெரிய யானை ட்ரெயினிங் குடுக்கும் யானை # நமீதா ,கலா மாஸ்டர் மாதிரி -------------------------3. டியர் நீ தான் எங்க வீட்டுல விளக்கேத்தனும். ம்க்கும் ஒரு விளக்கை கூட ஏத்தத்தெரியாத விளக்கெண்ணையா நீ?
------------4, ஒரு மாமியார் தன் மாப்பிள்ளைக்குத்தரும் ஆகச்சிறந்த பரிசு மச்சினி 

------------------------


5. வெள்ளிக்கிழமை அதிகாலையில வாசல் தெளிச்சு கோலம்போட வேண்டிய பெண்கள் இப்போ எல்லாம் முன்தின இரவிலே அதை செஞ்சிடரறாங்க # முன் ஜாக்கிரதையா
-----------------


He does have no other place to sit and watch.
Wondrous natures marvel...

6. கும்கி படத்துல என்ன சோகம்னா ஹீரோதான் கும்முனு இருக்கார்.ஹீரோயின் ம்ஹும் 

---------------------------


7. கேரள அரசு அதிரடி உத்தரவு.கேரளா பெண்களை தமிழர்்கள சைட் அடிக்கவோ கடலை போடவோ அனுமதி மறுப்பு் 
-------------------------


8.  கோயிலில் பிரசாதம் தருவதை பபே சிஸ்டமா மாத்திட்டா ரிப்பீட்டோ ஈட்டோ மேனியா வளரும்.செகண்ட் டைம் கேட்க கூச்சமா இருக்கு 
---------------------------


9. பஸ்கள் ரயில்கள் கோயில் திருத்தலங்கள் கடக்கும்போது சில பெண்கள் கன்னத்துல போட்டுக்கறாங்க.பிளையிங்க் கிஸ் எல்லாம் குடுக்கறாங்க(எனக்கல்ல) 
------------------


10. தமிழகத்தில் 4 செல்லாத ஓட்டுகள் வெட்கக்கேடானது: கருணாநிதி வருத்தம் # அழகிரி,கனிமொழி,ஸ்டாலின், மு க முத்து  இந்த 4 பேருமா? தலைவரே!------------------------Khasi Hills!!!
Serene, untouched and protected environment

11. மார்க்கெட் சரிவு! அதிர்ச்சியில் மீரா ஜாஸ்மீன்!! # இதுக்கு ஏங்க அதிர்ச்சி ஆகனும்? பியூட்டி பார்லர் போய் கரெக்ட் பண்ணிக்குங்க -------------------------------


12. சம்பள ஆள் வைத்து லஞ்சம் வசூல்: கோவை அதிகாரிகள் துணிகரம் # அவங்களுக்கு சம்பளமா சம்பளமா? லஞ்சத்துல கொஞ்சமா கமிஷனா?
------------------------------


13. ப்ளூ ரே டிஸ்க் ல எல்லா படமும் ப்ளூ கலர்ல தான் தெரியுமா? #  வண்ணக்கனவுகள்------------------------------


14. கடவுளே! உனக்கு வேண்டியவங்க பூமில யார் யார் இருக்காங்க?
 ம்ஹூம், எல்லாரும் அவங்கவங்களுக்காக என்னிடம் வேண்டியவர்களே! # pray -வேண்டுதல்--------------------------------


15. தேனில் ஊறிய ஈக்கள், எறும்புகள் மீண்டு வெளி வர முடிவதில்லை, அதனால்தான் உதடுகளுடன் இணைந்த உதடுகள் மீள முடிவதில்லை ---------------------------------Looking at you!!
Did you know that male elephant seals can weigh up to 8,800 pounds (3,628 kg)? That's pretty beefy!

But look at this face: he's not insecure about his weight. ...16. அன்று - அன்ன ஹசாரே வழியில் விஜய் (பிறந்த நாள் போஸ்டர் வாசகம் ) ,இன்று விஜய் வழியில் அன்னாஹசாரே ( அரசியல பிரவேசம்) ்
-----------------------------


17. பொண்ணுங்கன்னா அப்படித்தான் அல்வா குடுபாங்க ஆம்பளை உனக்கு எங்கே போச்சு புத்தி? என சொல்லி வளர்க்கறாங்க அப்பாவி பசங்களை
----------------------


18. ஓஜோன்ல ஓட்டை விழுந்தாலே நாம கண்டுக்க மாட்டோம ஸ்கூல் பஸ் ஓட்டை எல்லாம் யார் கேர் பண்றாங்க----------------------------19. டியர் உன் குரல் ஏன் கம்மலா (வீக்கா) இருக்கு?
 ம்க்கும் .மேரேஜ்க்குப்பிறகு ஒரு "கம்மலா"வது எனக்கு வாங்கி குடுத்தீங்களா?-------------------------20. எதிரிகளிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள்.ஆனால் யார் எல்லாம் எதிரிகள் என்று குறித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்--------------


1 comments:

கோவை நேரம் said...

இனிய காலை வணக்கம் சித்தப்பு