Wednesday, August 08, 2012

சிம்பு - நயன் தாரா மீண்டும் கம்பைன் ஸ்டடி ஸ்டார்ட்டட்?

மீண்டும் நட்பை புதுப்பித்து கொண்ட சிம்பு - நயன்!
1.சயின்ஸ் டீச்சர் - MARS - சிறு குறிப்பு வரைக..


 லொள் மாணவன் - ச்சீ, வெட்கமா இருக்கு மிஸ்  (”மார்”ஸ்)


-------------------2. புட்டுக்கிட்ட லவ் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் ஒரு ஒப்புட்டு, ஒட்டு உண்டு # நயன்ட்டனின் நான்காம் விதி


---------------------3. ஜோசியர் - உங்களுக்கு குபேர யோகம் இருக்கு .


 ஆசியர் - மிசஸ் குபேரனுக்கு இந்த மேட்டர் தெரியுமா?-----------------------


4. சின்ன வயசுல ஜப்பான்னா பான் பராக் போடறவங்க அதிகம் இருக்கும் ஊர்னு நினைச்சேன்


--------------


5. ஸ்வீட்டி நீ என் அருகில் இருந்தால் நான் தூங்கப்போவதில்லை பின் ஏன சொல்கிறாய்் ஸ்வீட் ட்ரீம்ஸ்?----------------------------
6. வில்லன் - என்னோட கோபம் ரொம்ப மோசமானது #
டேய் நாயே.கோபம்னாலே மோசமானதுதான்.அதுல உன்னுதுஎன்ன ? என்னுது என்ன?


-----------------------------


7. சத்தம் எனக்கு பிணக்கு.முத்தம் மட்டும் விதிவிலக்கு-------------------------


8. டாக்டர் ,எனக்கு அழுகை எளிதா வந்துடுது.இதுக்கு என்ன அர்த்தம்? உங்க வீட்ல வெங்காயம அரிவது உங்க சம்சாரம் இல்லை.நீங்கனு தெரியுது்-------------------------------


9. இன்ட்டர்வியூவில் -உங்களுக்கு ஹிந்தி தெரியும்னிங்களே,பேசுங்க பார்க்கலாம்.அவ்ளவ் டீட்டெயிலா தெரியாது.யாராவது பேசுனா அது ஹிந்தினு தெரியும்----------------------


10.இதே மதுபானக்கடை பிரபல ஹீரோ படமா இருந்திருந்தா டாக்டர் ராம்தாஸ் குதி குதினு குதிச்சிருப்பாரு


------------------------


Photo: - August 07 / 2012, Tuesday. Photo of the day - 297.

Vine snake.

:: Feel free to share it::

Photo Credits: RAJ DHAGE l https://www.facebook.com/raj.dhagewai

All rights reserved © RAJ DHAGE : Please do not copy or distribute these pictures/images without permission.

-11. ஏகபட்ட வெடிகுண்டுகள் வெடிப்பதால் இனி அது விஸ்வரூ "பாம்"


--------------------

12. டாக்டர் ஒரு கெட்ட கனவு கண்டேன்.அடடா,ஏன் பார்த்தீங்க ? கண்ணை மூடி கம்முனு இருந்துருக்கலாம்--------------------------


13. உங்க பையனுக்கும் ஹவாலாவுக்கும் தொடர்பு இருக்கா? அழகிரி - ஹவாலா? எவ அவ?எனிவே அது அவன் பர்சனல்மேட்டர்.விருப்பப்பட்டா மேரேஜ்க்கு ஓக்கே
-------------------


14. டாக்டர் நான் எங்கே இருக்கேன்?ஹாஸ்பிடல்லதான்.நோ ஒர்ரி.எங்கோ உயிரோட இருக்கீங்களே.அதுபோதாதா?


-------------------------------


15. ஈ பி காரங்க ஸ்பின் பவுலர்ஸா?#சுழற்சி முறையில் மின்சாரம் விநியோகம்-----------------------


The Overseas Highway - Florida Keys

Plzz Join this page ●◗●◗► Bleeding Paradise

16. சொர்க்கத்துக்கு குறுக்கு வழி உன் இடை.நேர் வழி உன் உதடு---------------------


17. ஜட்ஜ் -சி எம் நற்பெயரை கெடுத்தீங்களா?


கேப்டன் - அபாண்டம்.கிரந்தம் தவிர்க்க செயலலிதா என்றேன்-------------------


18. கல்யாண் ஜுவல்லரிக்கு போட்டியா யாரும் ஏன் இன்னும் நிச்சயதார்த் ஜூவல்லரி ஆரம்பிக்கல?----------------------


19.ஸ்கூல் ,காலேஜ் பெண்கள் யூனிபார்மில் ஒருமாற்று அழகு குறைவாக இருக்கிறார்கள் # அவதானிப்பு--------------------------


20. இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கீங்களாமே ?ச்சே ச்சே ஜஸ்ட் குவாட்டர் மட்டும்தான்-----------------------


குழந்தைகள் மட்டுமல்ல அவர்களின் குறும்புகளும் கொள்ளை அழகு..21. ஹேவ் எ குட் டே .


தாங்க்ஸ் மிஸ்.நாளைக்கு பிரிட்டானியாவா------------------------22. மேடம்,எல்லாரையும் மச்சான்னு கூப்பிடறீங்க,அதுக்கு அர்த்தம் தெரியுமா? நமீதா - நான் கூப்பிடற எல்லாருமே மச்சம் உள்ளவங்கதான்--------------------
 23.மோசடி வெளிப்பட்டு, புகார் பதிவு செய்து 24 மணிநேரம் ஆகியும் நாளிதழ்களில் செய்தி வராதது விளம்பர காசுக்கு அவர்கள் படும் ஆசையை காட்டுது#ஈமு----------------------


24. ஆண்பாவம் ரீமேக்கில் உதயநிதி,சந்தானம் # ஆடியன்ஸ் பாவம் சார்---------------------


25. டவுட் டேவிட் - ரைட்டர் சார், உங்க படைப்புல அறுசுவையும்  எதிர்பார்க்கலாமா?


ரைட்டர் ரிவிட் -  நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்?------------------------------


26.கல்யாண மண்டபங்களில் ஆண்கள் சீட்டுக்கச்சேரி, சரக்கு ஒப்பாரி என இறங்கும்போது பெண்கள் அரட்டைக்கச்சேரியில் வம்பளக்கிறார்கள்-----------------

al Vikatan's photo.


1 comments:

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் ட்விட்ஸ்! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in