Tuesday, May 01, 2018

.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?

மக்கள் நலனில் எந்த கட்சிக்கும் அக்கறை இல்லை.எல்லாம் சுயநல அரசியல்தான்.சந்தர்ப்பத்த பயன்படுத்தி ஒண்ணா பேரு சம்பாதிக்கனும்,இல்ல காசு சம்பாதிக்கனும.் இது புரியாம தொண்டர்கள் பாவம். பாஜக ,காங்,திமுக ,அதிமுக ,இன்னபிற ஜாதி கட்சிகள் ,உதிரி கட்சிகள் எல்லாருக்கும்தான்================
2 அதிமுக வுக்கு ஓட்டு போடறவங்க பெரும்பாலும் படிப்பறிவ குறைவான கிராமத்து ஜனங்க.MGR ஏற்படுத்துன"மாய இமேஜ்ல மயங்குனவங்க.ஆனா திமுக ல 90% படிச்சவங்க.அவங்க"கூட தலைமையின் ஊழலை ,சுயநலத்தை,கபடத்தை ,துரோகத்தை உணராதது,உணராதது போல் நடிப்பது ஆச்சரியம்.எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி?
===============
3 ஊட்டி ல அணை கட்றது",நெய்வேலி"ல உற்பத்தி"ஆகற கரண்ட்டை தராம இருக்கறது 2 ம் சாத்தியமே இல்லை.சும்மா புரட்சி மோடுலயே இருக்காங்கப்பா

==============
4 ரயிலில் பஸ் சில் பயணிக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருப்பவர் நகை அணிந்திருப்பது ஆபத்து
================
5 ஒரு கம்பெனி / ஆபீஸ்ல ஒர்க் பண்ற HRO க்கு"தான்"மத்தவங்களை விட சம்பளம் அதிகம்.ஆனா அவங்களுக்கு இன்சென்ட்டிவ்"(பெரும்பாலும்) கிடையாது.முந்தனும்னா இன்சென்ட்டிவ்"ல முந்துனாதான்"உண்டு
================
6 உண்ணா விரதப்போராட்டத்துல "உணவு இடைவேளை "விட்டா அது"அதிமுக

கிள்ற இடை வேலை விட்டா அது திமுக.அவ்ளோதாங்க


=============


7 கைமாத்தோ ,கடனோ யாருக்கு (ரத்த சொந்தம் தவிர) எப்போ பணம் தந்தாலும் அக்கவுண்ட்"பேயி செக்காக தருக!பின்னாளில்"பார்ட்டி தடம் புரண்டால் பணம் திரும்ப வருதோ இல்லையோ பணமே வாங்கலைனு சாதிக்க முடியாது.சாலிட் எவிடென்ஸ் செக் பேமண்ட்


================


8 நீங்கள் உங்கள் பெற்றோரை"விட அதிகமாக சம்பாதிப்பது சுலபம்.அவர்களை விட எளிமையாக வாழ்வது"தான் கடினம்.


===============


9 தாகம் எடுக்குதோ இல்லையோ தினசரி காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் (H2O) குடிப்பதுதான் சிறந்த ஹெல்த் ட்ரிங்க்.இயற்கை"அளித்த இலவச டானிக்


=================10 பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபு ஜெயில்"சாப்பாடு சாப்பிட மறுத்து ஆசிரமத்தில் இருந்து"உணவு"வர வைத்து சாப்பிடுகிறாராம்.இதுக்கு"சட்டத்துல இடம் இருக்கா?4 நாள்"பட்டினி போட்டா தன்னால சாப்ட்றப்போறான்


=================

11 அதிமுக கட்சி"ஆளுங்களுக்கு"ஒரு"ஐடியா.திமுக"முழு அடைப்பு"போராட்டம்"பண்ணும்போது ஏன்"சன்டிவி ,க்ரூப்"சேனல்கள்"ஆபீஸ் இயங்குது?னு"கேட்டு அட்டாக்"பண்ணுங்க.அதேமாதிரி அவங்க ஜெயா"டிவி யை. 2 தீய சக்திகளும் அடிச்சூக்கிட்டா ஜனங்க"ஜாலி ஆகிடுவாங்க


================


12 நம் முன்னோர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வாங்க,ஆனா வெளில"சொல்ல மாட்டாங்க.
இப்போ என்னடான்னா நம்ம ஆளுங்க உதவி"பண்ணும்போதே"செல்பி/ வீடியோ"எடுத்து வெச்சுக்கறாங்க.ஆதாரமாம்.சொன்னா நம்ப மாட்டமா?


============13 கிரிக்கெட் வீரர்கள் சம்பளம் வாங்கி விளையாடுகிறார்கள்.
நாம்"தூக்கத்தை"தொலைத்து,உடல்"ஆரோக்யத்தை விற்று"அதை காண்கிறோம்


=============


14 பொது இடங்களில் கெட்ட வார்த்தை பேசுபவர்கள் அதை"ஆண்மையின்"அடையாளமாக ,நினைத்துக்கொள்கிறார்கள்.உண்மையில்"அவர்களது பெற்றோர்"வளர்ப்பை சமூகத்துக்கு காட்டும்"கண்ணாடி ஆகிறது


===============15 நேற்று வரை தமிழனின் போராட்டம் "ஆறு வேண்டும்"
இன்று முதல் "ஆறு (சிக்சர்)வேண்டும்.அன்னைக்கு ஒரு பேச்சு ,இன்னைக்கு ஒரு"பேச்சு இல்ல


=============16 செக் புக் இஷ்யூ பண்ணும்போது ஒரு செக் லீப் க்கு 2 ரூபா கணக்கு"போட்டு அக்கவுண்ட்ல"பிடிச்சுக்கிட்டாங்க.இப்போ 4 ரூபா பிடிக்கறாங்க. டபுள் ரேட்.பேசாம வித்ட்ரா ஸ்லிப்பை யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்.எதிர்காலத்துல அதுக்கும் சார்ஜ் போடுவானுங்க


==============

17 பெரும்பாலான வங்கிகளில் வருடாந்திர சேவைக்கட்டணமா ஏடிஎம் கார்டுக்கு 285 ரூ − 300 ரூ வசூலிக்கறாங்க (அக்கவுண்ட்ல இருந்து அவங்களே எடுத்துக்கறாங்க)போஸ்ட் ஆபீஸ் SB A/C ATM கார்டுக்கு அந்த மாதிரி சர்வீஸ் சார்ஜ் இல்லை


==============


18 தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டு இந்த மாதம் ஒவ்வொரு எம்எல்ஏக்கும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர் # கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு.எந்த நோய் நொடியும் வராம ஆரோக்யமா வாழ வாழ்த்து

===============19 நீங்க டிபி ல இருக்கற போட்டோ ல நீங்க நிக்கற மாதிரி இருந்தா நிலைச்சு நிப்பீங்க.படுத்துட்டு இருக்கற மாதிரி வெச்சா அக்கவுண்ட் படுத்துக்குமாம்"− செண்ட்டிமெண்ட் செம்மல்"சீவல் அவல் பூரி"சப்பாத்தி சிங்காரம்


==============


20 ஈரோடு MCR ரிடக்சன்"சேல்.ஒரு"சட்டையின் உற்பத்தி விலை ரூ 200.அதை கடைக்காரருக்கு தரும் ஹோல் சேல் ரேட்"400.கன்ஸ்யூமருக்கு"விற்கப்படும்"MRP ரூ 800.இப்போ சின்ன சின்ன"டேமேஜ்",ஸ்டிச்சிங்"பால்ட்னு"ரூ 285 க்கு தர்றாங்க. அவங்க"லாபம்"ரூ"85.


============


0 comments: