Tuesday, May 22, 2018

ஜெமினி கணேசன் vs கலைஞர்

மருத்துவமனை சென்று உங்கள் உடல் ஆரோக்யத்தை அப்பப்ப செக் பண்ணிக்க கூச்சப்படாதீங்க.சோம்பல் படாதீங்க.ஆரம்ப நிலையில் கண்டறிந்து விட்டால் குணமாக்குவது சுலபம்


=========


2 தினசரி காலை 4 கிமீ நடக்கும் ஆண்கள் ஆரோக்யத்தில்"வாக்"கிங்"
பெண்கள் வாக்"க்யூன்"==========3 ஒவ்வொரு ஏசி தியேட்டருக்கும் ஒரு பிரத்யேக வாசம் உண்டு


=========


4 தியேட்டர்ல படம் பாக்கும்போது அடிக்கடி போன் வருதுனு குறுக்கால எந்திரிச்சுப்போறது"பிகரா"இருந்தா யாரும்"எதும்"சொல்றதில்ல.ஒன்ஸ்மோர் ப்ளீஸ்=============5 துப்பட்டா (ஷால்) என்பது
சுடிதாரின் "மூடுமந்திரம்"==========6 திருமணமான புதிதில் ஆண்கள் கைக்குட்டை உபயோகிப்பதில்லை.மனைவியின் முந்தானையே டர்க்கி டவல்============7 லாப சதவீதத்தை பாதியாகக்குறைத்தால் கஸ்டமர்கள் இரு மடங்காகப்பெருகுவர்.அதே பழைய லாபமும் புது கஸ்டமர்களும் மிச்சம்==========8 தினசரி வாழ்வில் அதிக பணப்புழக்காட்டம் உள்ளவர்கள் பேங்க் கேஷியர்கள்


==========9 தமிழர்களாக இருந்தாலும்"டைப்"அடிக்கத்தெரிந்தால் அவர்கள் தட்"டச்சுக்காரர்கள்"தான்


===========10 ரயில்வே ஸ்டேஷன்"கவுண்ட்டர்களில் பல ஊர்களில் பல ஆண்கள் பாக்கி"சில்லறையை"அசால்ட்டா விசிறி அடிக்கறாங்க.அது"மகாலட்சுமி.உங்க வாழ்க்கைல"செல்வமே தங்காம"போயிடும்


===========11 ப்ரமோஷன் ,மார்க்கெட்டிங்க் சரி இல்லைன்னா படம் சுமாரா இருந்தாக்கூட நல்ல ஓப்பனிங்க்"கிடைக்காது"என்பதற்கு உதா
பாஸ்கர் ஒரு ராஸ்கல்
காளி


==========12 தாய்மண்ணை மிதிப்பதில் பெருமைப்படறேன்,சொந்த ஊர் மண்ணை மிதிக்கிறேன்
இப்டி பலரும் FB ல பதிவு போடறாங்க.தாய் மண்ணில் ,சொந்த ஊர்"மண்ணில் கால் பதிக்கிறேன் என்பதே சரி.எதுக்கு மிதிக்கறாங்க?============13 என்னை ஏன் அன் பாலோ பண்ணீட்டீங்க?
ஏன் பிளாக் பண்ணீட்டீங்க?
இப்டி நிறைய ஆண்கள் சில பெண்களிடம் கெஞ்சிக்கோண்டிருப்பது ஆண் இனத்துக்கே இழுக்கு.சரியோ,தப்போ விலகியவர்களை அவர்கள் போக்கில் விட்டுடனும்=========


14 முதல் மனைவி உயிருடன் உடல் ஆரோக்யத்துடன் உடன் இருக்கும்போதும் 2வது ,3வது சம்சாரம்/கள்ளக்காதலி /சின்ன வீடு வைக்கும் ஆண்களை தண்டிக்க சரியான வழி அவர் வழியிலேயே அவர் மனைவிகள் அவருக்கு துரோகம் இழைத்து அவரது கடைசி காலத்தில் இறக்கும் தருவாயில் சொல்லிக்காட்டுவதே!


===========15 சிங்கிள் ஓனர் உள்ள கம்பெனி/நிறுவனத்துக்கு லோன் தருவது பாதுகாப்பானது.============16 ரயில் எஞ்சினுக்கு அடுத்ததா இருக்கும் அன்ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்ட்டை விட கடைசி பெட்டி அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்தான் முதல்ல full ஆகும்.எந்த ரயில்ல வேணா செக் பண்ணிக்குங்க. (எஞ்சின் சத்தம் தொந்தரவு)
========


17 குக்கர்ல 3 விசில் வந்தா கேஸ் அடுப்பை ஆப் பண்ணிடுங்க
பால் காய்ச்ச பாத்திரம் வெச்சிருக்கேன் ,பொங்க விட்ராதீங்க
இதெல்லாம் சமையல் அறைக்குள் தனக்குத்துணையாய் கம்பெனிக்கு புருசனை இருத்தி வைக்கும் தந்திரமே!


========


18 ஒரு கம்பெனி/ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் தேர்வை அக்கம்பெனி எம் டி யின் மனைவியை விட்டு இண்ட்டர்வ்யு பண்ண விட்டால் இவ்வளவு அழகான பெண்ணை யாரும் தேர்ந்தெடுக்க மாட்டார்


==========


19 லஞ்சம் வாங்காமல் ஒரு பேங்க் லோன் தரும் எனில் லோன் தர முக்கியமான (வாய்மொழி உத்தரவு) விதிகள்
1 லோன் வாங்குவோர் வீட்டில் எந்த அரசியல்கட்சி தலைவர் படமும் இருக்கக்கூடாது
2 லாயர் ,போலீஸ் க்கு கிடையாது
3 கிறிஸ்துவர்களுக்கு முன்னுரிமை (ரீ பேயிங்க் பக்காவா இருக்கும்)


===========20 பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவதைக்கேட்க விரும்புகிறவர்கள் அடிபம்பு (போரிங்க் பைப்),பைப் தண்ணீர் ,லாரி தண்ணீர் பிடிக்க வரிசையில் நிற்கும் கூட்டம் பக்கம் வரவும்


==============

0 comments: