Monday, May 21, 2018

29 தொகுதில டெபாசிட்டே ஏன்"வாங்க முடியல ?

டீச்சர் ,காதலி என்பது பெயர்ச்சொல்லா? காதலி! எனும்"கட்டளை வாக்கியமா?


2ம் இல்ல.தண்டச்செலவு மாத்திரம்===========


2 மேடம்,உங்க மோதிரத்தைக்கீழே போட்டு அப்ப எழும் சத்தத்தை ஏன் ரெக்கார்டு பண்றீங்க?


பல ரிங்க்டோன் வெச்சுப்பாத்துட்டேன் எதும் செட் ஆகல.இந்த ரிங்க் டோனை ரிங்க்டோனா வெச்சு பாப்பமே?===============


3 டியர்,எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கித்தர முடியுமா?


அதென்ன 1? ஒரு கிலோ வே வாங்கித்தர்றேன்
சுத்தம் ,ஆப்பிள் போன் கேட்டேன்


==============4 லேசா துப்பட்டா பறக்கக்கூடாது, வண்டிக்குப் பின்னாடி வர தர்மவான்கள், துப்பட்டா பறக்குதுனு சொல்லி மாட்டிவிட்டு கணவர்கிட்டத் திட்டு வாங்க வெச்சிடறாங்க 😏


உதவ நினைப்பது ஆண்கள் குணம்,அதுலயும் ஒரு குறை கண்டுபிடிப்பது பெண்கள் குணம்============5 மிஸ்! நான் இங்க்லீஷ்ல(யும்) வீக்கு, ஒரு வரி சொல்றேன், அதுக்கு தமிழ்ல அர்த்தம் சொல்றீங்களா?
ம்ம்ம் ஐ லவ் யூ நான் உங்களை காதலிக்கிறேன்
ரொம்ப தேங்க்ஸ்ங்க


============

6 குருவே!

100 ரூபாய் உண்டியலில் போட்டால்,
200 ரூபாயாகக் கடவுள் திருப்பித் தருவார்,
என்ற நம்பிக்கையே ஆத்திகம் !னு சொல்றாங்களே,அது நிஜமா?
2000 ரூபா க்கு பாவம் செஞ்சா (2000 ரூ திருடுனா)5% காணிக்கையா போட்டுட்டா புண்ணியம்னு நினைக்கறதுதான் நவீன பகுத்தறிவு ஆத்திகம்============7 குருவே!கல்யாணமானது வெளிய தெரிஞ்சா ரசிகைகள் குறைஞ்சிடுவாங்கன்னு மறைக்கிறவங்கல்லாம் கூட FB்ல இருக்காங்களாமே?


சிஷ்யா!இண்ட்டர்வ்யூக்கு போனா உன் கிட்ட என்ன கேப்பாங்க?
முன் அனுபவம் இருக்கா?ன்னு
அப்போ அது + தானே?
=============
8 என் மனைவியோட அதிகபட்ச லட்சியமே வைத்த தோசையை நான் சாப்பிட்டு முடிக்கும் முன்அடுத்த தோசையை சுட்டு தட்டில் வைத்துவிட வேண்டும் என்பது மட்டுமே..
அப்ப"முதல் தோசை மட்டும்தான் வெந்தது,மத்ததெல்லாம் வேகாததா?============9 புலியைப் பாக்கலாம்னு ஆனைமலை போனா குரங்கு தான் பாக்க முடிஞ்சுது.
ஏதோ பொன் வெக்கிற இடத்தில் பூ வெச்ச மாதிரி.
ஜூஜூபி மேட்டரு,அடுத்த டைம் குரங்க பாக்கலாம்னு போய்ப்பாருங்க,புலியைப்பாப்பீங்க
=============10 ஜட்ஜ் − SV சேகரை ஏன் இன்னும் அரெஸ்ட் பண்ணலை?

S.I - அவர் எங்க கண்ணுக்கு தட்டுப்படலைங்க
ஜட்ஜ் = BJP கட்சி விழாவில் பொன் ராதா கூட இருந்தாராமே?
அந்த கட்சி மீட்டிங்க்கு கூட்டமே வராது,அவர் மட்டும் வரவா போறாருனு"அசால்ட்டா இருந்துட்டமுங்க


===============11 ஜோசியரே!அவரு கன்னி ராசி னு சொல்றாரு,அதை நம்ப மாட்டேங்கறீங்களே?
அவரு ஜாதகப்படி வேணா கன்னிராசியா இருக்கலாம்,ஆனா சாதகப்படி ஆண்ட்டிங்க"ராசிதான்=================12 குருவே!அழகு ஒருபோதும் நம் நாட்டிற்கு தேவையில்லை னு பேசிக்கறாங்களே?நிஜமா?
அழகி,அழகு இல்லைன்னா ஹோட்டல் ,கம்பெனி ,ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்க்கு என்ன பண்ணுவாங்க?===============13 குருவே!பெண்ணின் தவறுகளை மன்னித்து, அவளின் பிழைகளை திருத்தி , அரவணைக்கும் ஆண்மகனே அன்பானவன்.னு சொல்றாங்களே?இது"சரியா?
சிஷ்யா!தமிழ்நாட்ல இந்த மாதிரி 3 கோடி பேரு இருக்காங்க,வேற"வழி இல்லை==============


14 சார்,ஒரு நாள் லீவ் வேணும்
LOSS OF PAY ல வேணா கிடைக்கும்,okவா?
அப்ப OT பாக்கச்சொல்றப்ப profit of pay கொடுத்துடுவீங்களா?அப்ப மட்டும் ஓசிலயே உழைப்பை சுரண்டறீங்க இல்ல?=================15 சார்!கர்நாடகா ல காங் வருமா? பாஜக வருமா?
பாஜக தான் வரும்,ஆனா காவேரி தண்ணி மட்டும் யார் வந்தாலும் வராது==============16 கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் காவிரில் தண்ணீர் வரும் னு சொன்னீங்களே?எப்போ வரும்?
வெள்ளம் வந்தா வரும்.


===============


17 தேர்தல் நடக்கும் முன் சும்மானாச்சுக்கும் விளையாட்டா சொன்னதை எல்லாம் சீரியசா நினைக்காதீங்க யாரும்
இப்ப எதுக்கு இந்த அறிக்கை?
காவேரி எப்ப தமிழ்நாடு வரும் னு கேட்க ஆரம்பிச்ட்டாங்க===============18 டாக்டர்,டெய்லி லேட் நைட்ல தான்"படுக்கறேன்,தூக்கம்"கெட்டுடுது,தூக்கம் கெடாம இருக்க"என்ன செய்யனும்?
ப்ரிட்ஜ்ல உக்காந்து தூங்கிப்பாருங்க.காய்கறி கெடாம இருக்க அங்கதானே வைக்கறோம்?==============19 29 தொகுதில டெபாசிட்டே ஏன்"வாங்க முடியல
வாங்க முடியல புரியல
அந்த தொகுதி கள்ல தேர்தல் கமிஷன் அதிகாரிகளை விலைக்கு வாங்க முடியல===============20 ரைட்டர் சார் உங்க அடுத்த நாவல் எப்போ?
அடுத்து ஒரு தொடர்கதை எழுதலாம்ன்னு இருக்கேன். அதுக்கு முன்ன ஒரு சிறுகதை எழுதி வார்மப் பண்ணிகனும்
ஓஹோ,சிறுகதை எப்ப எழுதுவீங்க?
அதுக்கு முன்னே ஒரு பக்கக்கதை எழுதி அதுக்கு வார்மப் பண்ணனும்=========

0 comments: