Sunday, May 06, 2018

=ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.

அமைச்சர் உதயகுமாருடன் மோதல் அம்பலம்... செல்லூர் ராஜூ ஆதரவாளருக்கு காலையில் பதவி; மாலையில் பறிப்பு
# ஒரு நாள் கூத்துக்கு மீசை"வெச்சவன் கதை போல் ஆகிடுச்சே?


===========


2 ராணுவம் வந்தால் பயப்படமாட்டார், ஆனால் வீட்டுக்கு IT ரெய்டு வந்தால் சத்தியராஜ் பயப்படுவார்-தமிழிசை# ஒரு வரி"ஜாஸ்தி பேசுனார்னு "வரி"கட்டியாச்சா?னு"பயமுறுத்தறதா?

மோடியை எதிர்த்தா ரெய்டு"வரும்"போல


=============


3 சாதியை சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றன. - திருமா.
# அது"மட்டுமல்லாமல் "சாதியை சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகின்றன.னு புகார் வேற தர்றாங்க"


============


4 அம்மா என்னைப் பார்த்தாலே
சிரிப்பாங்க
-செல்லூர் ராஜு
"பேரைக்கேட்டு
இந்த தமிழ்நாடே
சிரிப்பா சிரிக்குது,கட்சித்தலைவர் சிரிக்க மாட்டாரா?


==========5 ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது# லஞ்சமே அவ்ளோன்னா ஸ்கூல் fees எவ்ளோ இருக்கும்?================


6  போலீசாரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அதிரடி கைது # மாட்னடி மாப்ளை,இன்னைக்கு பூரா லாக்கப் பூஜை தான்===============


7 சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது # அப்டியே அந்த விஜயலட்சுமியை ஏமாத்துன கேசு ,இலங்கைத்தமிழச்சியேத்தான் மணப்பேன்னு சத்தியம் பண்ணி பணத்துக்காக மீறுன வழக்குனு மிச்ச சொச்ச வழக்கெல்லாம் போட்டுத்தீட்டுங்க


================8 சென்னையில் நடக்கவிருந்த அனைத்து ஐ.பி.எல். போட்டிகளும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்படும் என தகவல்
# தமிழக அரசுக்கு வருமானம்"போச்சு ,பேரும் போச்சு.போட்றா"வெடியை


==============


9 பாமர மக்களுக்காக ரஜினி என்றைக்கும் பேசியதில்லை; அதிகாரத்துக்கு ஆதரவாகவே பேசியிருக்கிறார்: அமீர் குற்றச்சாட்டு! # உழைப்பாளி படத்துல ஏழைகளுக்கு ஆதரவா வசனம் பேசி"இருக்காரே?===========10 mehul soksi கம்பெனி 5280 கோடி பேங்க் லோன் மோசடி # 1947 ல இருந்து !2016 வரை எவனும் இப்டி மோசடி பண்ணலை.அதெப்டி 2017−18 ல இத்தனை பேரு பேங்க்குக்கு அல்வா தர்றாங்க?இதுல ஏதோ சம்திங் இருக்கு


==============


11 "போராட்டம் நடத்தினால் மாணவரகளின் எதிர்காலம் பாதிக்கும்; அரசு வேலை கிடைக்காது" - திருச்சி
கமிஷனர் அமல்ராஜ்
# பிஸ்னெஸ் பண்றவன் 10 மடங்கு அதிகமா சம்பாதிக்கறான்.மிரட்றாராம்==============12 Flashnews: மோடி பங்கேற்கும் கூட்டத்தில் செருப்பு அணிய தடை
# பார்சல்,பண்ணி"கொண்டு"வந்து"பிரிச்சு வீசுனா,என்ன"செய்வாங்க? (ஐடியா"குடுக்கல.ஒரு"டவுட்)===============


13 கர்ப்பிணி உஷா மரணமடைந்த வழக்கு: போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன்
# பிரமோஷன் ,இன்க்ரீமெண்ட் எல்லாம் இருக்காம்


=============


14 தந்தையையும் தாத்தாவையும் திருமணம் செய்த எகிப்து ராணி கல்லறை கண்டுபிடிப்பு # இந்த கலாச்சார"காவலர் ராணியை"கண்டுபிடிச்சதுக்கு எதுனா அவார்டு"தருவாங்களா?==============15 காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு # உடனடியா? இவரு? வலியுறுத்திட்டா,அவரு"முடிச்சுட்டுத்தான்"மறு"வேலை==============16 கடும் மழையால், தாஜ்மஹாலின் நுழைவு வளாக தூண் இடிந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம# இத்தனை"வருசமா நடக்காத 2 விஷயம்.1 பேங்க்ல கோடிக்கணக்குல லோன் வாங்கிட்டு தொழில் திருட்டு அதிபர்கள் ஓடிப்போவது,
தாஜ்மகால் உடைவது இதெல்லாம்"எதேச்சையானதா? திட்டமிட்டே?


=============17 எதிர்ப்பு ட்ரெண்டிங்கிலும் மோடிதான் முன்னிலை!" ஹெச். ராஜா
# ஆக்சுவலா இதுக்கு வெட்கப்படனும் சென்ட்ராயன்.பெருமை வேற=============


18 நிதி நிறுவனம் நடத்தி மோசடி... துபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை! # 1000 வருசம் உயிர் வாழ்ற சித்தர்களா அவங்க?50 வருசம் தீட்னாலும் ஜாமீன் தராத ,பல்டி அடிக்காத ,பலமான தீர்ப்பா தரனும்============


19 மோடிக்கு எதிராக
காசு கொடுத்து ட்விட்
செய்துள்ளார்கள்
-காயத்திரி ரகுராம் # ஒரு பேச்சுக்கு அது உண்மைனே வெச்சுக்கிட்டாலும் இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு"ஏற்படுத்தித்தராதது"யார்"குற்றம்?
வேலையில்லாதவர்கள்


=============


20 எடப்பாடி பழனிசாமி அல்ல; எடுபிடி பழனிசாமி: ஸ்டாலின் ஆவேசப் பேச்சு # தலைவரே!நீங்களும் அட்லி"மாதிரி அடுத்தவன்"ட்வீட்டை காபி பேஸ்ட் பண்ணலாமா?சொந்தமா யோசிங்க=============

0 comments: