Monday, April 30, 2018

இந்த உலகத்துல அமைதியான பெண்"எங்கே இருப்பாங்க?

கவுதம் வாசுதேவ்மேனன்"தீர்க்கதரிசி னு எப்டி சொல்றே?


அப்பவே "நீருக்குள் மூழ்கிடும் தாமரை"னு பாட்டு எழுத வெச்சிருக்காரே?=============


2 குருவே! திமிரு் , தன்னம்பிக்கை

என்ன வித்தியாசம்?
விஷால்
நமிதா============


3 நாங்க மத்திய அரசை,எதிர்த்து"தான்"போராட்டம்"பண்றோம்


தலைவரே!அதுதான் வேலைக்காகலைனு தெரிஞ்சிடுச்சே,இப்போ"நம்ம நோக்கம் மத்திய அரசை,எதிர்ப்பதா? சாமார்த்தியமா"செயல்பட்டு கர்நாடகாவை நமக்கு"தண்ணீர் தர வைப்பதா?
2 ம் இல்லை,இதுதான் சாக்குனு"நமக்கு"விளம்பரம்"தேடிக்கனும்=================


4 குருவே! அப்பா, அம்மாவ ஒருமைல நீ, வா, போ சொல்றது ஓகே வா?

இல்லனா வாங்க, போங்கனு சொல்றது தான் சிறப்பா?
உன் கேள்விலயே பதிலும் இருக்கு புரியல
வாங்க, போங்கனு சொல்றது தான் சிறப்பு
நீ, வா, போ சொல்றது ஓகே தான்,ஆனா..================5 தலைவரே!நம்ம கட்சி க்கு இருக்குற பெரிய பலமே தொண்டர்கள் தான்... வேறெந்த கட்சிக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு இதான்..,அப்டினு ஜனங்க"பேசிக்கறாங்க


சபாஷ்
ஆனா,தலைமை"தான்"சரியிீல்லைனு மறைமுகமா ஒரு அர்த்தமும் வருது
====================6 இனி எந்த பொண்ணாவது என்ன அண்ணான்னு கூப்டட்டும்

அவ சொத்துல பாதி பங்கு எழுதிவாங்கிட வேண்டியது தான்
கண்ணா னு கூப்ட்டு எழுதாமயே உங்க முழு சொத்தையும் பிடுங்கிக்கப்போகுது ஜாக்காரதை.அன்புக்காக காதலிக்கற பொண்ணுங்க 10%.சொத்து,பத்து பாத்து லவ் பண்றது 90%===============7 சார்,எங்க"கட்சியைத்தாக்கி ட்வீட்"போட காசு வாங்கறீங்களாமே?நிஜமா?


அதை கண்டுபிடிக்க"ஒரு"வழி இருக்கு.என் அக்கவுண்ட்"நெம்பர்"தர்றேன் .உங்க"கட்சி சார்பா உங்க"தலைவர்"ஊழல் பண்ணி சம்பாதிச்ச"காசுல 0.000000001% போட்டு விடுங்க.அப்போ உங்களுக்கு ஆதரவா ட்வீட்னா நான் காசுக்காக"ட்வீட்டறவன்==============8 தலைவரே!உங்க போராட்டத்துல உங்க கூட்டணி கட்சி காங் ஆளுங்க சத்தத்தையே காணோம்?


பின்னால வருவாங்க
எங்க?உங்க பின்னாலயா?
ம்ஹூம்.கர்நாடகா தேர்தல் முடிஞ்ச பின்னாடி வருவாங்க
=================
9 சார்,எங்க"கட்சியைத்தாக்கி ட்வீட்"போட காசு வாங்கறீங்களாமே?நிஜமா?


அதை கண்டுபிடிக்க"ஒரு"வழி இருக்கு.என் அக்கவுண்ட்"நெம்பர்"தர்றேன் .உங்க"கட்சி சார்பா உங்க"தலைவர்"ஊழல் பண்ணி சம்பாதிச்ச"காசுல 0.000000001% போட்டு விடுங்க.அப்போ உங்களுக்கு ஆதரவா ட்வீட்னா நான் காசுக்காக"ட்வீட்டறவன்


===================


10 தலைவரே! நம்ம கட்சி ஆளுங்களை எல்லாம்,முதல்ல"நகம்,வெட்ட சொல்லுங்க;;

ஏன்?
மகளிர் அணி கூட்டத்துல புகுந்து இடுப்பை கிள்ளி வெச்சுடறாங்க


=====================


11 மாவட்ட செயலாளர் தேர்வுக்கான நேர்காணலில் இது"தான்"கடைசி கேள்வி,உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிட்டி என்ன?

கூட்டத்துல பொண்ணுங்க இருந்தா இடுப்பு நறுக்னு"கிள்ளி வைப்பனுங்க


==================


12 ஜட்ஜ் − எதுக்காக கட்சி ஊர்வலம் நடக்கும்போது மகளிர் அணித்தலைவி இடுப்பை கிள்ளுனீங்க?

கைதி − உண்ணா விரதம் இருந்தப்ப பசி வயித்தைக்கிள்ளிடுச்சுனு"சொல்ச்சு,சரி,பசியே"கிள்ளுது,நாமும் ஒரு வாட்டி கிள்ளிக்கலாம்னு....


=====================13 ஜட்ஜ் = பப்ளிக்,ப்ளேஸ் ல பொண்ணை"கிள்ளுனது"தப்பில்லையா?

கைதி = எனக்கும் சட்டம்"தெரியும் யுவர் ஆனர்.நான் கிள்ளுனது"பொண்ணோட இடுப்பை.அது"பொண்ணோட பிரைவேட் ப்ளேஸ் தானே?படிச்சவன்"என்ன"தப்பு பண்ணாலும் மாட்டிக்காம செய்வான்


=================14 நம்ம கட்சியோட மாவட்ட"செயலாளர் இண்ட்டர்வ்யூல"பைனல் வரை 3 பேரு செலக்ட் ஆகி இருக்காங்க.இதுல ஒருத்தரை"தேர்ந்தெடுக்கனும்

ஓஹோ,3 பேரையும் கூப்பிடுங்க
நலங்"கிள்ளி"
"கிள்ளி"வளவன்
நெடுங்"கிள்ளி"
வாங்கப்பா.3 பேருல யாரு நகம் படாம அந்தப்பொண்ணோட இடுப்பைக்கிள்ளறீங்களோ அவங்கதான் செயலாளர்


===================


15 தலைவரே!அந்த கட்சில ஜனங்களுக்கு ஒரு ஓட்டுக்கு 6000 னு அள்ளிக்கொடுக்கறாங்களாம்.நாம அள்ளிக்கொடுக்காட்டியும் கிள்ளியாவது"கொடுக்கனும்

அட,இந்த கேம் நல்லாருக்கே!கிள்ளிடுவோம்.வரிசையா வரச்சொல்லுங்க


================


16 குருவே!பகடி ,கடி 2 க்கும் என்ன வித்யாசம்? கண்டுபிடிக்கறது கஷ்டமா இருக்கே?

ரொம்ப சுலபம் சிஷ்யா.எப்பவுமே முதல்ல ஜோக்கை படிக்கக்கூடாது.எழுதுனது யாரு?னு பாக்கனும்.ஆம்பளையா"இருந்தா"மொக்கை ,கடி.
பொண்ணா இருந்தா"பகடி ,
அவ்ளோதான்


=================


17 என் ஆளை அடிக்கடி படவா ராஸ்கோலுனுதான் திட்டுவேன்

ஓஹோ,அதுக்கு அவர் என்ன சொல்வாரு?
பட வா"ம்பாரு


==================18 குருவே!இந்த உலகத்துல அமைதியான பெண்"எங்கே இருப்பாங்க?

எங்காவது இருப்பாங்க.தேடனும்.பொண்ணோட"பேரு சாந்தியா இருந்தாலும் அவங்க"சாந்தியா இருப்பாங்கனு சொல்லிடமுடியாது


================


19 தலைவரே!ஆட்சி மாற்றம்
ஏற்பட்டா காவேரி பிரச்சனைக்கு தீர்வு,ஏற்படும்னு"புத்திசாலித்தனமா பேசுனீங்களா?
ஆமா
ஆட்சில இருக்கும்போது"ஊழல்"பண்றது,சம்பாதிக்கறது,சட்டத்தின் பிடியில் மாட்டிக்காம திருடறது .டைம்"பத்தல
இந்த பிரச்சனை எத்தனை வருசமா இருக்கு ?நாம எத்தனை வருசம் ஆட்சில இருந்தோம்?


==================


20 மான் வேட்டையாடி 5 வருச ஜெயில் தண்டனை பெற்ற"சல்மான்கானுக்கு பிடிக்காத தமிழ் பாட்டு எது?

1 இந்த மான் எந்தன்"சொந்த"மான்
2 'மான் குட்டியே புள்ளி மான் குட்டியே'
3 மானே தேனே"கட்டிப்பிடி
4 தேனே தென்பாண்டி"மீனே இசைத்தேனே மானே இள மானே

================

0 comments: